How to make Long Sentences In English Step by Step | Spoken English In Tamil | English Pesalam |

preview_player
Показать описание
Spoken English Through Tamil | Easy English | Learn 12 Tense | Basic English Grammar |

In this video, You can learn how to make long sentences in english with tamil meaning. These are very small sentences. It will help you to speak in english fluently. It is used to make conversation with friends, family and everywhere. It is very easy to understand. And also It is used to help you to improve communication skills and you can learn new words. we break down simple steps to translate and construct meaningful sentences in both languages. Learn how to make English sentences in Tamil easily!
Whether you're a beginner or looking to improve your language skills, this guide will help you speak English confidently with Tamil grammar tips and examples. This video covers easy methods to structure sentences correctly, helping you improve your grammar and fluency.
Start building your sentences today!
You will have homework at the end of this video.

Hello Friends 👋
This is Maha Jc
Welcome to our channel ( English Pesalam )

💥Advertisement Contact Details

📱 English பேசலாம்
Phone number : 63805 13228

30 நாட்கள் வகுப்புகள் ( 2024 ) 👇👇

10 நாட்கள் வகுப்புகள் ( 2024 )👇👇

Basic English sentence for beginners,
Blueprint of Communication Skills,
English sentences for daily use,
English sentences for learning English,
Basic English grammar sentence,
How to sentence making in English,
grammar,English sentence amaipathu eppadi,Sentence making spoken English,Sentence making tamil to English,
Sentence formation in English English sentence formation tamil,Beginners learning English,
How to make English sentence tamil,Easy English sentences for daily use,Easy English sentences for beginners,Basic English sentences,Learning sentence English,Learning English sentence, Basic grammar in tamil,English grammar sentence,

#sentencemaking
#englishpesalam
#englishgrammar
#basicenglish
#sentencestructure
#freespokenenglish
#sentence_improvement
#englishsentence #learnenglish
#grammar #grammerenglish #learning
#onlineenglish #onlineenglishspeakingclasses
#freespokenenglishcourse
#spokenenglish #learnenglish #sentences #english #spokenenglishforbeginnersintamil
#englishlanguage #spokenenglish
#vocabulary #englishtips #englishteacher
#dailyusesentences #englishspeakingpractice #dailyuseenglishwords #spokenenglish
#12tenses #presenttense #pasttense #futuretense #tense #grammar #grammarintamil #commonmistakesinenglish #easyenglish #conversation #communication
Рекомендации по теме
Комментарии
Автор

நண்பர்களே உங்களுக்கு10 நாள் மற்றும் 5 நாள் வகுப்புகளுடைய ( PPT ) வேண்டுமானால் இந்த நம்பரை ( 63805 13228 ) அணுகவும். மொத்தம் 800 பக்கங்கள் உள்ளது.

30 நாட்கள் வகுப்புகள் ( 2024 ) 👇👇

10 நாட்கள் வகுப்புகள் ( 2024 )👇👇

5 நாட்கள் வகுப்புகள் ( 2024 )👇👇

English-pesalam
Автор

அருமை அண்ணா, உங்களை போல் ஆங்கிலம் கற்றுத்தர யாராலும் முடியாது. இவ்வளவு காலமும் ஆங்கிலம் கடினம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது தான் புரிகிறது ஆங்கிலம் கடினமல்ல அதனை கற்றுத்தந்த முறை தான் கடினமாக இருந்துள்ளது. பலநூறு வாழ்த்துக்கள் அண்ணா

FjfuffHchcu
Автор

அருமை தம்பி எவ்வளவு தெளிவா புரியும்படி கற்று தரீங்க அதுவும் சிரித்த முகமாக. வாழ்க வளமுடன். ❤❤❤🙏🙏🙏👌👌👌

Sala-nz
Автор

We are eating in the playground
We were eating in the playground
We will be eating in the playground
சார் வணக்கம் நீங்கள் மிக மிக எளிதாக புரியும்படி சொல்லி தருகிறீர்கள் நன்றி ங்க சார்

RAMESH_
Автор

அருமை சகோதரா மிக அருமையாக விளக்கமாக சொல்லிக்குடுக்கிறீங்க உங்களைப்போல் யாரும் விளக்கமாக கற்பித்ததை இதுவரை நான் பார்த்ததே இல்லை உண்மையில் நல்லாக புரிகிறது 🙏🙏🙏

ramaninathan
Автор

❤❤❤❤ super, ippidi school la solli kudukkanum, Ella studant padichiruvaanaga

thangasudha
Автор

Ithuthan unmaiyana thaivazhi kalvi.i like your teaching method.tamil therindha mattumthan english easy kaththukka mudiyum endru nambukiren.thank you brother.

vallisankar
Автор

மிகவும் தெலிவா க சொல்லி தருகிர்கள்.நன்றி தம்பி

thanigasalamk
Автор

I attended so many English classes but you are a special teacher in my life

gracetvobc
Автор

ஆங்கிலத்தை மிக மிக எளிய மக்களுக்கும் எளிமை ஆக்கிய நண்பா உனக்கு மீண்டும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

jayaprakash
Автор

My father bought me a new book yesterday.
Thankyou pa 🎉🎉🎉

jothivijay
Автор

தம்பி உங்களுடைய வீடியோ மிகவும் சிறப்பு மிக்கதாக உள்ளது உண்மையில் இதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனென்றால் எப்படி அமைப்பது என்பது குழப்பத்தில் இருந்தேன் இப்பொழுது நீங்கள் கொடுத்த ஒரு சிறப்பான எடுத்துக்காட்டுகள் மிகவும் நன்மை உள்ளதாக உள்ளது

manoharrajagp
Автор

Happy B. day Maha bro.... your parents are so lucky to have a such a son like you... you Almighty Allah.. give you a happiest long life... Aameen.. 🤲🤲🇱🇰🇱🇰❤️💐💐💐

snowqueensnowqueen
Автор

சகோதரா அரை குறை ஆங்கிலம் தெரிந்த எனக்கு. ஆங்கிலம் எப்படி பேசுவது என்று கற்றுத்தந்துளீர்கள். அருமையான விளக்கம் மிக்க நன்றி தோழரே 🙏👍🤝

ramalingam-fnxq
Автор

Very clear method of teaching for beginers.Thanks a lot.

mohamedjiffry
Автор

Super very useful video. Thank you very much sir

mohomedafzal
Автор

தம்பி இப்போ தான் புதுசா ஆங்கிலம் படிக்கின்றேன். உங்களுக்கு, நன்றி🙏 நான் இலங்கை 👍

தமிழ்_
Автор

I attended so many English classes but you are a special teacher

gracetvobc
Автор

Thank you so much bro. You are teaching is very great.

MuthuPandi-hnzi
Автор

மகா சார் நீங்க மிகப்பெரிய ஆசிரியர்சார்!
இப்போது என்னால் படித்து புரிந்துகொள்ளமுடிகிறது பேசுவதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது ஏனென்றால் எனக்கு வயது 39 பள்ளியில் படித்த வார்த்தைகளை கொஞ்சம் ஞாபகப்படுத்த கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது போக போக speed கிடைக்கும் எனநிணைக்கிறேன்

amuthagoldcastingamuthagol