Engal Veetil Ella Naalum HD Song Vaanathaippola

preview_player
Показать описание
Movie :Vanathai Pola
Directed by Vikraman
Produced by Venu Ravichandran
Written by Vikraman
Story by Manoj Kumar
Starring Vijayakanth,Prabhu Deva,Livingston,Meena,Kausalya,Anju Aravind
Music by S. A. Rajkumar
Cinematography Arthur A. Wilson
Editing by V. Jaishankar
Studio Oscar Films
Release date : 14 January 2000

Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.

For More Videos "Subscribe"
Рекомендации по теме
Комментарии
Автор

டைரக்டர் விக்ரமனின், படம் தரத்திற்கு பஞ்சம் இருக்காது..
கேப்டன் நடிப்பு அதிரடி சண்டை காட்சி பார்த்த ரசிகர்களுக்கு அமைதியான நடிப்பு மூலம் அற்புதமாக நடித்திருப்பார் கேப்டன்... 250 நாள் தாண்டி ஓடிய இமாலய வெற்றி படம்...

hexapharma
Автор

இது போல் ஒரு படம் இனி வருவது சாத்தியம் இல்லை

sivaraj
Автор

நான்கு ஆண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மூத்த அண்ணன் தகப்பனார் போல் காட்சி அளிப்பவர்களிக்கு இப்பாடல் சமர்ப்பணம்

sivasangavi
Автор

எங்கள் குடும்பத்திலும் அண்ணன் தம்பிகள் நான்கு பேர்தான் அதுல நான் தான் கடைசி இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும்

ragumani
Автор

தலைவா உன்ன போல் ஒரு தமிழ்நாடு ஒரு மகனை ஈன்றெடுக்காது புரட்சிக் கலைஞர் கேப்டன்

DilliBabu-zi
Автор

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்த கேப்டன் அவர்கள் வாழ்க வளமுடன் இந்த மாதிரியான படத்தை எடுப்பதற்கு என் கேப்டன் தான் சரியான ஹீரோக்களில் 1

KarthikTherupathi-mshb
Автор

இரட்டை வேடத்துக்கு பொருத்தமான ஹீரோக்கள் 1, விஜயகாந்த் 2, சரத்குமார் 🌹🌹🌹

jamesjamesraj
Автор

பிரபு தேவா வாய்ஸ் லைன்ஸ் அருமையான பதிவு மனதுக்கு இன்பம் அளிக்கிறது

kannankani
Автор

இந்த 90s பாடல் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் tape cassette மூலம் கேக்கும் போது எல்லோரும் வீதியில் அமர்ந்து கேட்ப்போம் இப்போ எல்லாம் தனியா ஹெட் செட் கேக்கறாங்க அப்போ இருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை

kalaiselviselvi
Автор

இன்று கார்த்திகை தீபம் ஏற்றி இப்பாடலை கேட்டு ரசிக்க வருவேன் ❤️🔥🙏

vishnuk
Автор

Miss you Vijayakanth sir 🥺💐😭 all time favourite song we all are miss you sir 😭💔

vishalvenkatesan
Автор

2021ல் இந்த பாட்டை கேட்பவர்கள் like பன்னுங்க

enjoygaming
Автор

அதிரடி நாயகன் எங்கள் கேப்டன் அவர்களை அமைதி நாயகனாக காட்டிய படம்😊😍🤗

vijayraj
Автор

எவ்ளோ டைம் பாத்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்...🥲🥲

தோல்வி-பண
Автор

ரொம்பவே அருமையான மெஜஸ்டிக் இனிமையா மெட்டு போட்ருக் அழியாத

ravibritto
Автор

இந்தப் பாடலில் எங்கள் உயிர் எஸ்.பி.பி மகிழ்ச்சியை எப்படி இனிமையாக வெளிப்படுத்து கிறார். " ஒரு சேவல்தான் அடை காத்தது, இந்த அதிசயம் பாருங் கள், அண்ணனை வாழ்த்துங்க ள். இப்பாடல பார்க்கும் போது, மனதிற்கு இனம் புரியாத மகிழ் ச்சி கிடைக்கிறது.🔥🤗🥰😘🙏

rajasekaranp
Автор

இந்த படம் நான் பல முறை பார்த்து விட்டேன். இன்னும் பல முறை பார்ப்போம்

chandrasekarkaliyappagound
Автор

22 ஆண்டுகள் கழித்து என்றும் கேட்டுக்கொண்டு இருந்தேன்

arulyahama
Автор

கேசட்ல இந்த படம் பார்க்க நாங்க பட்ட கஷ்டம் இருக்கே...அதெல்லாம் ஒரு காலம்

anbu-dlgz
Автор

2022 ல் இப்பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 😍

akartgallery