Koodamela Koodavechi Video Song HD | Rummy | 2014 | Vijay Sethupathi | Aishwarya | Tamil Song.

preview_player
Показать описание
Koodamela Koodavechi Video Song HD | Rummy | 2014 | Vijay Sethupathi | Aishwarya | Tamil Song.

#koodamelakoodavechi #vijaysethupathi #aishwaryarajesh #song #tamilsong #latestsongs #hitsongs

Movie : Rummy

Starring : Vijay Sethupathi
Inigo Prabhakar
Aishwarya Rajesh
Gayathrie Shankar
Soori
Joe Malloori

Song Name : Koodamela Koodavechi

Singer : V. V. Prasanna, Vandana Srinivasan

Lyrics : Yugabharathi

Рекомендации по теме
Комментарии
Автор

எனது நண்பர்.
திரு.V.V.Prasannan பாடிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆசீர்வாதங்கள்.
PPRASANNAN, தருமபுரி.

prasannanrao
Автор

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே
போவேண்டி சேதாரமா
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம
வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம
தாரேனே தாராளமா
சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சலிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில்
சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து நான் பேசி
எதுக்கு சடபின்னுர
சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
எங்கவேணா போய்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தருமாற தலசாயுமே
மறைஞ்சி போனாலும்
மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே
கிடையாதே மறுசென்மமே
கூடமேல கூடவச்சி கூடலூரு
கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம
வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம
தாரேனே தாராளமா

shobbyraveen
Автор

எங்க வேன poiko நீ என்ன விட்டு pojidama இருந்தாலே அது போதுமே wow amazing lines I like it..
Sema kathal song📱🎶🎶💬

inkaraninkaran
Автор

எனக்கு பிடித்த பாடல்.. அருமை.. சீயக்காய போல கண்ணில் சிககிக்கிட்டபோதுங்கூட உறுத்தாம உயிர்கொல்லுர.. யுகபாரதியின் மறக்கமுடியாத வரிகள்..

babaskaran
Автор

Entha padal vantha timela than nan love panna start pannunan muthal😢💚

KjoyKjoy
Автор

ഈ പാട്ടുകേട്ടാൽ ഇതിൽ ലയ്ച്ചുപോക്കും supersong

jayapradeeshpk
Автор

മലയാളികൾ എവിടെ ചെന്നാലും പൊളി കമെന്റിൽ കണ്ടു ബോധിച്ചു ❤️❤️

vineethkumar
Автор

என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் ஒன்று

MuruganMurugan-phsk
Автор

Love from Bangladesh ❤️Don’t understand but this tune makes my mind fresh.

tanhapervin
Автор

Intha pattu enekku romba pitikkum en fevarit song

akilamurugan
Автор

2022 la kuda intha song kekaravanga oru like

surendarmanas
Автор

இனிய கானம்; அழகிய காட்சிகள்; மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்; நன்றி🙏🏽

AJALEEL
Автор

சூப்பர் ஆக்டிங்
சூப்பர் வோயிஸ்
சூப்பர் மூஸிக்
Semma song....
Big fan frome kerala...🌴

JP-bdtb
Автор

எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍😍

rajeswari.n
Автор

பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே..
பொட்டலிலே பெஞ்ச மழை
பொட்டழிய பெய்யலியே....

selvalingamselvalingam
Автор

Super love melody song intha Car la long drive poga ketta super irrukkum

senthilkumar-orzg
Автор

M Telugu guy .. my favourite song.. Iman music is marvellous

subhashpurushotham
Автор

விஜய் சேதுபதி ஐஸ்வர்யா சூப்பர் ஜோடி ❤❤❤❤😊😊

chandrachandrakala-bltw
Автор

என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் வரிகள். பாடல் எந்த இடத்தில் கேட்டாலும் என் மனம் ???

krikri
Автор

என்னுடைய marriage reception la indha songa padi stage la, en wife shock koduthuta, unforgettable moment, , , , nice song, , , always

karthikeyan-fthw