Viduthalai Part 1 - Kaattumalli Video | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

preview_player
Показать описание
#viduthalai #illayaraja #soori #Kaattumalli

Movie - Viduthalai part 1
Song : Kaattumalli
Singers : Ilaiyaraaja, Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja

Music Composer :- ILAIYARAAJA
Studio :- Ilaiyaraaja Studios, Chennai

Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah

Banner : RS Infotainment
Produced by: Elred Kumar
Co producer - V.Manikandan
Release by : Redgiant movies
Executive Producer - G.mahesh
Directed by: Vetri Maaran
DOP: R.Velraj
Editor: R.Ramar
Art: Jacki
Stunt: Peter Hein / Stun Siva
Story: Jeyamohan
Lyrics: Suka | Yuga Bharathi
Sound Effects: Prathap
Sound Mix : T.Udhaya Kumar
VFX - Harihara Suthan
Production Executive: Chockalingam
Stills: bhaskar
Publicity Design: sasi& sasi
Pro: suresh chandra & rekha D’one
Lyric video - ADFX STUDIO

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

இளையராஜா சார்.... பாடல் தான் எங்கள மாதிரி டிரைவர்களுக்கு சாப்பாடு

sasikumarmurugan
Автор

இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் 90's காலகட்டத்திற்கே சென்ற மாதிரியான ஒரு உணர்வு 🥰😍🤗😊😊

kuralarasannatarajan
Автор

கேட்க்கிறேன் கேட்க்கிறேன்
கேட்டுகொண்டு இருக்கிறேன்
இசைக்கு உயிர் கொடுக்கும்
இலையராஜாவுக்கு நன்றி

neduvaipukalwe
Автор

என்னையா குரல் இது கேட்க கேட்க இனிக்கிறது கோடி ஆண்டுகள் கடந்தாலும் இந்த குரல் இசையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சூப்பர் அருமை 🙏🏼🍬🍞🎂

balutheethan
Автор

என்னுடைய ஒன்ணரை வயது குழந்தையை அமைதிப்படுத்த இப்பாடலை பயன்படுத்துகிறேன். நன்றி ராஜா

madhavans.j.madhavan
Автор

Trending No 1 ஊரெல்லாம் உன் பாட்டுதான் - Since 1976

இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode ❤🔥

alexsraajacuts
Автор

காதைக்கிழிக்கும் ஒலியும், இரட்டையர்த்த வரிகளும்தான் சினிமா பாடல் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு சினிமாப்பாடல் என்பது இதுதான் என்று 80 வயது சிங்கம் எடுத்துரைத்த பாடல்! Thank you very much, Raja SIR ❤

kadarkaraisamymariappan
Автор

இளையராஜா குரல் கேட்டதும் ஒரு சிலிர்ப்பு தோன்றுது அதற்காக இந்த பாடலுக்கு ஒரு like❤

sivabalan
Автор

இந்த பாடலை 100 முறை கேட்றுப்பேன். இன்னும் 1000 முறை கேப்பேன். கேட்டுகிட்டே இருப்பேன். நன்றி, இந்த பாடலை எழுதி, பாடி, இசையமைத்த இசைஞானி என்னும் இசை கடவுளுக்கு, நன்றி, ❤

Dinesh_Mobile_Videography
Автор

இளையராஜா பாடலும் இசையும் எப்போதும் இளமை தான் ❤

ramarun
Автор

காதல் என்றால் கட்டியணைப்பது முத்தமிடுவது போன்றவைகளை பார்த்து பார்த்து காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை காதலியும் காதலனும் தொடாமல் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சியை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய அன்பு அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

TN_TRAVELLER__
Автор

இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode

Semma Alex

RameshR-lqcs
Автор

எனக்கு வயது 70. இழந்தேன் அவளை 3 வருடங்களுக்கு முன். மனநிலையில் நிம்மதி இல்லை. இன்று இந்த ராஜாவின் இசையில், அவருடைய குரலில் நான் என் பழைய நினைவுக்கு சென்று விட்டேன். நன்றி ராஜாவுக்கும் அவருடைய குழுவினருக்கும்.

chinnaprakash
Автор

80 வயசுல நாமெல்லாம் உசுரோட இருப்போமாம்னு கூட தெரியாது. ஆனா இந்த மனுஷன் என்னடானா Masterpiece உருவாக்கிட்டு இருக்காப்ல. ராஜா ராஜாதான் 👑🛐

rajanmadesh
Автор

இப்போதையை தலைமுறை கூட கொண்டாடுது... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 🙏🙏நன்றி இளையராஜா ஐயா

tamilstudios
Автор

இசை கடவுளின் 82வயதில் கிடைத்த முத்தான பாடல் வரிகளுக்கு வணங்குகிறேன் குரலில் எந்த பிசுருனு இல்லாமல் இசை இதயங்களை வருடுகிறது நீடூலி‌வாழ்க இசை கடவுளே

JohnBrito-eu
Автор

இந்த இசைக்கும், காந்தகுரலுக்கும் பலகோடி ஜீவன்கள் அடிமை🥳🤩

veeras
Автор

I am Polish I don't speak Tamil but I like Tamil songs and Greetings from Poland 🙂

Fylyp
Автор

எத்தனையோ காமெடியர்கள் ஹீரோவாக நடித்தாலும் சூரி சற்று மாறுபட்டு கதையோடு ஒன்றி நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார் நன்றி மதுரை இராசாக்கூர் சூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Rajaraja-fior
Автор

ஒன்பதுகோடி தமிழ் சொந்தங்கள் பார்த்து இருக்கீங்க மற்றட்ட மகிழ்ச்சி 💪

Balashanmugam-dbii