Oh Priya Priya | Idhayathai Thirudathey | Ilayaraja | Mano | KS Chitra

preview_player
Показать описание
Idhayathai Thirudathe is a 1989 Indian Tamil romance film, written and directed by Mani Ratnam. It stars Akkineni Nagarjuna, Girija Shettar in lead roles and music was composed by Ilaiyaraaja. Upon release, the film met with both commercial success and critical acclaim. It won the National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment and seven Nandi Awards. The film was later dubbed into Malayalam and remade in Hindi as Yaad Rakhegi Duniya, starring Aditya Pancholi, Rukhsar and Vikram Gokhale The original version of this movie is shot in Telugu as Geethanjali

Fascinated by the script and box office performance of Mani Ratnam's Mouna Ragam (1986), Nagarjuna was keen on featuring in a film directed by him. Nagarjuna
revealed that he used to wait outside Mani Ratnam's house every morning when the director would go on his daily walk in order to exchange conversation. After a month of regularly attempting to run into the director, Nagarjuna requested Mani Ratnam to direct a Telugu film with him in the lead role, which the director agreed to after initial reluctance. The film was Geethanjali, which remains the only Telugu film directed by Ratnam. Girija's voice was dubbed by Rohini during post-production.

Principal photography began on 12 October 1988 and was completed in sixty days. Most of the scenes were shot in Ooty and a few shots were filmed in Madras. The film was unofficially remade in Hindi as Yaad Rakhegi Duniya, starring Aditya Pancholi, Rukhsar and Vikram Gokhale.

All songs were composed by Ilaiyaraaja, and lyrics were written by Vaali.
Рекомендации по теме
Комментарии
Автор

Male
Oo priyaa priyaa
En priyaa priyaa
Ezhai kaadhal vaazhumoo
Irulum oliyum serumoo
Neeyorr oram naan orroram
Kaanal neeraal dhaagam theeraadhu

Female : Oo priyaa priyaa
Un priyaa priyaa
Oo priyaa priyaa
Un priyaa priyaa

Female : Inaindhidaadhu povadhoo
Vaanam bhoomi aavadhoo
Kaalam siridhu kaadhal manadhu
Devan needhaan ponaal vidaadhu

Male : Thedum kangalae
Thembum nenjamae
Veedum poiyadi vaazhvum poiyadi

Chorus : Aaahaaaa..aaahaaaa…aaahaaa


Female : Anbu konda kangalum
Aasai konda nenjamum
Aanai ittu maarumoo
Penmai thaangumoo

Male : Raaja mangai kangalae
Endrum ennai moippadhoo
Vaadum ezhai ingu orr
Paavi allavoo

Female : Edhanaalum oru naalum
Maraiyaadhu premaiyum
Male : Erithaalum marithaalum
Vilagaadha paasamoo

Female : Kanni maanum unnudan
Kalandhadhenna paavamoo
Kaadhal enna kaatrilae kulaindhu
Pogum megamoo
Ammaadi naan yengavoo
Oo nee vaa vaa

Male : Oo priyaa priyaa
En priyaa priyaa
Female : Oo priyaa priyaa
Un priyaa priyaa

Chorus : Mmmm…mmmm…mmmm…



Female : Kaalidaasan yedugal
Kannan raasa leelaigal
Paruva mogam thandhadhu
Paavam allavae

Male : Shaajahaanin kaadhali
Taajmahaal poongili
Paasam vaitha paavamdhaan
Saavum vandhadhu

Female : Irandhaalae iravaadhu
Vilaigindra premaiyae
Male : Adi neeyae baliyaaga
Varugindra penmaiyae

Female : Vizhiyil pookkum nesamaai
Punidhamaana bandhamaai
Pesum indha paasamae
Indru vetri kollumae
Ilam kanni unnudan
Kooda vaa vaa

Male : Oo priyaa priyaa
En priyaa priyaa
Female : Oo priyaa priyaa
Un priyaa priyaa

Male : Yekkam enna paingili
Ennai vandhu seradi
Female : Nenjirandu naalum paada
Kaaval thaandi poovai ingaada

Female : Kaadhal keerthanam
Kaanum mangalam
Premai naadagam
Penmai aadidum…

vk
Автор

எஸ் பி பி சார் பாடல்களை கேட்கும் பொழுது மலேசியாவில் 2002ம் ஆண்டு வேலை பார்த்த நினைவுகள் வருகிறது my birth year 1980 my 1st to 12st school friends that year period EVERGREEN YEARS

VinothKumar-hdfd
Автор

Chitra chechi’s and Mano sir’s voices are flowing just like pure honey ❤️

magithekm
Автор

I'm From sir, chaitra mam, , , ilayaraja sir, ,,, legend's of South Indian music🎶

mynu
Автор

என் மனசு அழுகிறது என் தேவதையின் காதலை நினைத்து நினைத்து
நானோ ஏழை அவளும் ஏழை
என் காதல் ஏழையில்லாமல் போனது அவளுக்கு தெரியாமல் போனது

வாழ்க வளமுடன்
இப்படிக்கு
G m p chiyaan
K G F

siyonsiyonkumar
Автор

Lyrics:
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

F ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

M தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


Fஅன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்டநெஞ்சமும்

ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
Mராஜ மங்கை கண்களே
என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
Fஎதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்

Mஎரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
Fகன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே
குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

Mஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

Fஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


Fகாளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்

பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
Mஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
Fஇறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
M அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
F விழியில் பூக்கும்

நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

Mஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

Fஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

Mஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி

Fநெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

a.n.
Автор

1992 la vantha ithayathai thirudathe movie songs very super Mano & Sithra amma very nice

RamCharan-lzib
Автор

How this beast managed to compose the strings section in the charanam within a raagam which just uses 5 notes (Sivaranjani). Phenomenol

prashan
Автор

Can not forget those days when I was studying in Tambaram.Love you Madras and Madrasis

merajmanzer
Автор

Legendary singers mano sir, chithra mam

kmsiddhik
Автор

எங்களை அழவைத்த அன்பான இசை கடவுள் இசைஞானி

வாழ்க வளமுடன்
இப்படிக்கு
G m p chiyaan
K G F

siyonsiyonkumar
Автор

Still in love with the song...
Even every lines 💓

noorsaferasafera
Автор

I can still feel whenever I used to put this song in bus, she used to see me in different look.. unforgettable

g.sathishwaran
Автор

Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 The Song Dedicated for My 💕 LAKSHMIPRIYA 💕 Thank u!🙏

SathyaMuthu-qb
Автор

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா ஏழை
காதல் வாழுமோ இருளும்
ஒளியும் சேருமோ நீயோர்
ஓரம் நான் ஓர் ஓரம் கானல்
நீரால் தாகம் தீராது

பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ப்ரியா உன் ப்ரியா
ப்ரியா

பெண் : இணைந்திடாது
போவதோ வானம் பூமி
ஆவதோ காலம் சிறிது
காதல் மனது தேவன்
நீதான் போனால் விடாது

ஆண் : தேடும் கண்களே
தேம்பும் நெஞ்சமே வீடும்
பொய்யடி வாழ்வும்
பொய்யடி

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா

பெண் : அன்பு கொண்ட
கண்களும் ஆசை கொண்ட
நெஞ்சமும் ஆணையிட்டு
மாறுமோ பெண்மை தாங்குமோ

ஆண் : ராஜ மங்கை
கண்களே என்றும்
என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ

பெண் : எதனாலும் ஒரு
நாளும் மறையாது
பிரேமையும்
ஆண் : எரித்தாலும்
மரித்தாலும் விலகாத
பாசமோ

பெண் : கன்னி மானும்
உன்னுடன் கலந்ததென்ன
பாவமோ காதல் என்ன
காற்றிலே குலைந்து
போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஓ நீ வா வா

ஆண் : ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே

ஆண் : ஷாஜகானின்
காதலி தாஜ்மஹால்
பூங்கிளி பாசம் வைத்த
பாவம்தான் சாவும் வந்தது

பெண் : இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
ஆண் : அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே

பெண் : விழியில் பூக்கும்
நேசமாய் புனிதமான
பந்தமாய் பேசும் இந்த
பாசமே இன்று வெற்றி
கொள்ளுமே இளங்கன்னி
உன்னுடன் கூட வா வா

ஆண் : ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஆண் : ஏக்கம் என்ன
பைங்கிளி என்னை
வந்து சேரடி
பெண் : நெஞ்சிரண்டு
நாளும் பாட காவல்
தாண்டி பூவை இங்காட

பெண் : காதல் கீர்த்தனம்
காணும் மங்களம்
பிரேமை நாடகம்
பெண்மை ஆடிடும்

tsenthia
Автор

Chithra's voice just mesmerizing...

princesolomon
Автор

I miss you so much my uyira .😥😥.. Every time i feel this song .. Thankyou

ekkaponnuekkaponnuekkaponn
Автор

Dislike potavanunga.vetru grahathula
Erunthu vanthurupan pola rasana illathavanga Enna song 💙💙

anjusekar