Oh Priya Priya Cover By Shree J Kanth

preview_player
Показать описание
All credits to the creator.

Covered by Shree J Kanth

Music programming & Mixing by Sathya Narayanan
Рекомендации по теме
Комментарии
Автор

Kanmoodi kekumbothu nenjukulla ennamo pannudhu bro semma

fsadhanasri.v
Автор

மீண்டும் மீண்டும் என்னை அசட்டு பெண்ணாய் மாற்றுகிறது உன் குரல், அழகான உலகம் இசை அதில் உங்கள் குரல் மட்டும் ஐயோ

deepadharani
Автор

தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.. mesmerizing voice. Best wishes for bright and blessed feature.

ambigadevimurugan
Автор

👍👍👍👍👍🎶🎶🎶🎶🎶🎤🎤🎤🎤🤝🤝🤝🤝🤝sirantha padagaraka yan ithayam kanitha fan kathiravan pathathu neeya nana...antha ore negalchi laye. Unga fan adutha adutha negalchi YouTube la than pakka yathathu oru negalchila pakka mudiutha...mudiyala...

kathiravankasikathi
Автор

Niya nana Valentine's day special famous singer ...

vishnupriya
Автор

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசா லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகனின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது
இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே 
அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா 


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட 
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

kavi
Автор

After a long Mesmarizing voice 😍😍 Keep updating pls

ThivyaVisvalingam
Автор

Hi Shree, welcome back. Wt a voice man u have. U r a gifted child directly from heaven, I think so. Brahma is in happy mood while create ur voice. Awesome shree.👍💐💐💐💐😦☺☺☺☺ Always waiting for ur video. Pl upload songs oftenly. Oru poiyavadhu sol u pl sing tis song? Neyar virupam, pl pl pl pl.

nethraathira
Автор

Rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa. Poramayaaaa

desanthriedits
Автор

நீங்கள் பாடியது எனக்கு மிகவும் பிடித்தது... மேலும் பாடுங்க

krishnathangaraj
Автор

Would love to hear "oh papa laali" in your voice from the same album🎶

shimalithabasssum
Автор

வெகு தூர, பயணத்திற்கு என் ராஜாவிற்கு அடுத்த படியாய் உம் journey

ambikajgn
Автор

Semma super brother... Vaazhga vazhamudan

Sasireharamu
Автор

Unga voice la kettu than intha song pidichuthu....original song kooda ivlo impress panra madhiri awesome neenga

geethakulanthaivelu
Автор

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே seama

pariparimala
Автор

Am addicted ur voice from neeya nana show.. Your shyness makes us to feel how the songs was created will all the feelings..

sandhyabhagyaraj
Автор

Oggala paatha poramai yaum erukku happy yaum erukku athu appodiga voiceum super ra erukku neegalum supera Erukkiga Ogga kitta pudichathe Ogga smile tha so cute

kanmanik
Автор

அறிந்து உணர்ந்து தெளிந்து மறந்து உயிரோட்டாமாய் ..
இசை சாரலோடு...

a.s.chandrasekar
Автор

Super voice 😍 I like your all songs ♥️♥️

priyankag
Автор

After long time I impressed your voice super nanba eagerly waiting for your voice in cinema all best 👌👍🤝🌷🌹💐

NSCUTZ