Wedding Emotional Moments ❤️

preview_player
Показать описание
A special moment for every girl in the South Indian wedding… Nothing can be compared with the bond between a mom nd daughter while the princess leaving her home after marriage… No luv is Greater than a mom’s luv..❤️

#incrediblephotography #ip
Рекомендации по теме
Комментарии
Автор

ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த தருணத்தில் உயிரை பிடுங்கி எறிவது போல் இருக்கும் 😟😢

lallirajesh
Автор

வீடியோ பார்க்கும் போதே கண்களில் தானாக கண்ணீர் வருகிறது

NagarajNagaraj-wmzg
Автор

அம்மா. பொண்ணு கண்களுக்கிடையே நடக்கும் அந்த ஒரு நொடிப் பரிமாற்றம் . . .
அதற்கு பந்தம் பாசம் அன்பு ஏக்கம் என எண்ணற்ற அர்த்தம்

chidamponni
Автор

என்னை அறியாமல் என் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது 🥺😢

thiruvannamalailove
Автор

இதனால் தானடா பெண்ணை தெய்வம் என்று சொன்னான். அகழ்வாரை தாங்கும் பூமாதேவியடா அவள் 😍😍

baski_leo
Автор

ஒரு செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நட்டாலே வாடி... பிறகுதான் தழையும். உயிரும் உணர்வுமுள்ள ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்கி பிரிவது கொடுமையான வேதனைதான்.

venkatesh.a
Автор

I teared the minute I saw the mother's face. What a lovely bond mother and daughter

sugithaahamparam
Автор

இந்த தருணம் அனுபவித்தல் மட்டுமே அதன் வலி தெரியும் நானும் உணர்தேன் எனது அக்கா கல்யாணம் ஆகி என்னை விட்டு பிரியும் தருணம் 😥😢

k.sundar
Автор

Most painful 😖 moment Literally I will cry 😭

charulatha
Автор

This is how every girl leaves their house with so much of emotional breakage leaving what she earned so far in her life from childhood. But the sad part some ladies(mom in law) fail to see them as their own family member start treating them like a rival, hurt them, corner them so all the bitter memories would would stay fresh for several decades to come. But I m so happy the girl is going to be in safe hands like Gomathi aachi. Stay blessed forever. Good luck for the newly married couple.

kalyaniashok
Автор

Yarukagavum ethukagavum wife a vittu kuduthurathinga..vazhka vazhamudan 🙌

muthulakshmi
Автор

பெண்ணின் வாழ்க்கை பிறப்பு வாழ்ந்த காட்டும் இடமும் இது வால் வாழ்ந்து அம்மாவின் ஏற்படும்

michaelrajmichaelraj
Автор

20 வயது வரை இருக்கும் உறவு திருமணத்திற்குப் பிறகு தூரமாக ஒரு சின்ன புள்ளி போலக் காணப்படுகிறது😢😢😢😢😢

jenofarbanu-wjnx
Автор

😭😭😭😭Amma veedla irkamatri epothum varathu .《Purinji nadakra husband\wife irnta that life alway hpy but puriyama nadakra husband/wife irnta that life alway sad ....《porantha veedu ninaipu varama irkra alavu nadantukra husband》. GOING TO SUCCESS LIFE.

bindhubalamurugan
Автор

🌹ஒவ்வொரு பிரிவும் மிக கொடியதுதான் ! ரத்த பாசம் நின்று பின் வெல்லும் ! ஆம் இந்த சோகமும் தற்காலிக மானதுதான் ! 😢😨😰😪🙏

rajasekaranp
Автор

முதல் நாள் l.k.g போறப்ப டாடா காட்டிய என் மகள் அவள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறாள்🥺🥺

vanajamuthu
Автор

Can understand the pain tears rolling down..ellame avlo Thana apdindra mathiri neraya feeling varum Antha time..eventhough I got married in the same native place we were cried Amma Appa nan ellarume romba aluthom..sontha oorukulaye mrag aagi ponalum Vera veetuku Thana porom...

naveenaapsara
Автор

அந்த அம்மா வந்து எங்க ஸ்குல தமிழ் டீச்சர்

senthurpandi
Автор

பெண்ணாய் பிறப்பதற்கே மாதாவம் செய்திருக்க வேண்டும்.என்பது நினைவுக்கு வருகிறது

esakkiraja
Автор

Enakum rendu ponnunga itha patha ipave kan kalanguthu

dharshuseethi