Shiva Temple Under Taj Mahal? | Tamil | Madan Gowri | MG

preview_player
Показать описание
--------------
Allahabad High Court dismissed a petition filed asking for a fact-finding panel to establish “the real History of Taj Mahal”, and for more than 20 sealed “rooms” to be opened to look for the possible presence of idols of Hindu gods (Shiva Temple - Tejo Mahalya) on the premises of the monument.
Рекомендации по теме
Комментарии
Автор

There is noSivan temple inside but there Is a, Murugan temple inside I saw yesterday night.

subwaymusic
Автор

உண்மையா பொய்யா என்று தெரியவில்லை ஆனால் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் இதுதான் தர்மம் இதுதான் நமது இந்தியாவின் வெற்றி

laddu
Автор

அண்ணா இங்க இலங்கைல நாங்க உயிரோடு இருப்போமா என்றே தெரியவில்லை. எங்களுக்காக எங்கள் தமிழ் மக்கள் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்

senthilpandi.l
Автор

No bro. Intha topic 7 yrs ku munadi enga college seminar la discuss panirkom. Athula enna sonangana, sivan temple la alternate panni than taj mahal katti irukanga nu. Athukana proof photos lam silathu kaaatnanga

meghawinsworld
Автор

ஆகமொத்தம் யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது அது தான் இவர்களுடைய நோக்கம்

ibuabu
Автор

Exclusive video...
நான் இது வரைக்கும் taj mahalலை நேரில் போய் பார்த்து கூட இல்லை...

ARUNKUMAR_B.TECH-IT
Автор

கீழடி பற்றி போடுங்கள்.. 4500 வருடம் பழமையான இரும்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது உள்ளதாம்..

elegantlook
Автор

இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் இதுதான் தர்மம் இதுதான் நமது இந்தியாவின் வெற்றி

puthuvasanthamtv
Автор

If Indian courts can open the secret doors of padmanabhaswamy temple why not taj mahal's secret doors?

sreekailash
Автор

I have been in Vatican church for many times( I lived in rome for more than a year) and there is a temple for sun god and it resembles our Indian temples which are more than 1000 years old. Similary there is a Mitra Temple ( Sun temple) opposite to Rome Collesium. I have been to both places. They are open to people. When asked a Pastor in Vatican, I got the reply as " Before Christianity, people followed Asian method for prayers"

sundarpartha
Автор

மெக்காவுக்கு அடியிலும் சிவலிங்கங்கள் இருக்கின்றது என்று முன்பு கூறிக் கொண்டிருந்தார்கள் மண்ணைத் தோன்டினாலும் பூமிக்கடியில் சிவலிங்கங்கள் இருக்கின்றது ஆனால் சிவனுக்கு எங்கு தான் இருக்க வேண்டும் என்பது பிடிக்குமோ அந்த இடத்தில் இருப்பது அவரின் விருப்பம் அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை சிலர் கடவுளை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் அது மிகப் பெரிய பாவம் அதுவும் சிவன் சொத்து குலநாசம் அதனால் அவர் ஆசை பட்டு இருக்கும் இடத்தில் (சர்ச், மசூதி )அவர் இருக்கட்டும் (சிவலிங்கம்) இந்த தேவையில்லாத பிரச்சனையை விட்டுவிட்டு நாட்டுக்கு தேவைப்படும் பிரச்சினையை தீர்க்க வழி காணுங்கள்!

marieappan
Автор

Keela irukura rooms ku public allow pannalanaa antha rooms oda photos public ku reveal pannuna doubt clear

mohankrishnan
Автор

தாஜ்மகால் கிழே சிவன் கோயில் இருப்பது பற்றி ஒரு வருடத்திற்கு முன் ஒரு யூ டியூப்பர் சொல்லிருக்கார்....
சரி
அண்ணண் ...தம்பி...என நினைத்து நாம் எப்போதும் போல ஒற்றுமையாக இருப்போம்....
இந்த கேடி (தற்போது வழக்கு போட்ட )அடிமைகள் பேச்சை கேட்டு நாம் சண்டை போட கூடாது

divyamariselvam
Автор

சந்திரமுகியில் சம்பந்தமே இல்லாமல் வரும் பாம்பு சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் bro 😁😁😁

Lookinbeastintamil
Автор

தாஜ்மஹால் கீழே என்ன உள்ளது என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஒரு உண்மையான வீடியோ எடுத்து அந்த வீடியோ காட்சிகளை பொதுமக்களுக்கு காண்பித்தால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும்.

CommonMan
Автор

Good explanation Madhan, When I grew up I have been taught ( don't trust what you hear, don't trust what you see, always ask questions / enquire/get the answer what you need ) so what I would suggest in this conspiracy, Ask archaeology team to take live video from outside to inside and take video slowly and fully. which will solve all problems and we can also see that video when available live. As it's an old building no need for common civilians to enter the underground, what's ur opinion on this? As you mentioned, the Archaeology team keep visiting underground to check strength of the build, so it should be simple to carry a camera and show live ( also announce to people before going live )

doesnt-matter
Автор

Taj Mahal is a beauty ❤️ but it is so mysterious and has interesting stories 🔥🔥

sathvik
Автор

Check video of Praveen mohan nearly one year ago he has posted a video relating to this topic. He shows that the underground chambers are built around 200 yrs ago and the pillars are similar to the pillars of Hindu temple

r.sureshraj
Автор

உண்மையை பேசும் தமிழன்
From sri lanka

Prabakaran
Автор

After opened we can judge. Because that is genuine.
Example
For your attention Trivandrum padmanatha swami temple form got huge KG of gold, still 2room pending for opening. Which of currently under defense control.
In same thing if open that proof to them. Chamber door sides put not entry tie ribbon and visit to clarify specialized persons. No need disturbing 1 lakh tourist..

fall_in_loves