Ilaiyaraaja BGMs Official Channel - Promo

preview_player
Показать описание
Get ready to immerse yourself in the captivating world of Maestro Ilaiyaraaja! We are excited to announce the launch of our official channel, dedicated to celebrating the brilliance of Maestro's legendary background scores.

Join us for exclusive content, curated playlists, and behind-the-scenes insights that showcase the artistry and passion behind Maestro's work. Whether you’re a lifelong fan or discovering his music for the first time, there’s something here for everyone.

Subscribe now and be part of our musical journey as we honor the timeless contributions of Isaignani Ilaiyaraaja to cinema and beyond. Don’t miss out—let the melodies begin! 🎶✨

#ilaiyaraajabgmofficial #ilaiyaraaja #ilayarajabgm #maestroilaiyaraaja #tamilbgm

Subscribe to:
Рекомендации по теме
Комментарии
Автор

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுபோல... இந்த ஒரு channel opening ஐ எதிர்பார்க்கவில்லை... ஆனால் அருமையான முயற்சி.... தேவையான ஒன்று...
வளரும் தலைமுறைக்கு ராஜா sir ன்  பாடல்கள் மட்டும் அல்ல BGM மும் Top class தான்... என்பதை புரிய வைக்கும்...

முள்ளும் மலரும், நாயகன், தளபதி, மௌன ராகம், லேட்டஸ்டாக நீதானே என் பொன்வசந்தம் இப்படி பல படங்களின் BGM ஐ சொல்லலாம்... எல்லாமே நம் மனதை விட்டு நீங்காத BGM....
bgm  க்காக ராஜா sir எந்த அளவுக்கு முயற்சி எடுத்து உள்ளார் என்பதை ஒவ்வொரு படத்திலும் தெளிவாக புரியும்... இது ஒரு நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்....

muthukumarasamy
Автор

இன்று பலபேர் உயிருடனும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கவலையை மறந்து இருக்கவும் உங்கள் பாடலே கடவுள் 💐🙏🏻💐

jagankeerthu
Автор

பாடல்களுக்கு இணையாக இசைக்கடவுளின் பின்னணி இசையும் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்.. வாழ்த்துக்கள் 🎉💥🎉

ajose
Автор

இசை பிரபஞ்சத்தின் தெய்வம் நீ...

எங்கள் சோகங்களுக்கு ஆறுதல் நீ... எங்கள் நோவுகளுக்கு மருந்து நீ... எங்கள் சந்தோஷங்களின் மத்தாப்பு நீ... எங்கள் ஏகாந்தத்தின் பூரணம் நீ..

வா இசையே...வா..🎉🎉

SriPadmam
Автор

நீண்ட நாள் எதிர்பார்ப்பு... இனி வேறென்ன வேண்டும்?

வருக இசையே வருக 🎉🎉

sarowish
Автор

எங்கள் இசை சித்தர் Maestro இசைஞானி இளையராஜா வணங்கி மகிழ்கிறோம்...

sivapremnathpr
Автор

பல யுகங்கள் காத்திருந்து கிடைத்தது போன்று இருக்கு எங்கள் இனிய இசைஞானி இளையராஜா அவர்களின் இந்த படைப்பு வாழ்க வளத்துடன் ஐயா வணக்கம்

ezhilvannanthejash
Автор

இசைராஜாவக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்🎉

visvanathanramamurthy
Автор

எங்களை போன்ற கோடானகோடி இளையராஜா இசை பக்தர்களுக்கு இதைவிட என்ன சந்தோசம் கிடைக்கப்போகிறது! நன்றி கடவுளே ❤

msk
Автор

இன்னிசை சக்கரவர்த்தியின் இசைப்பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...❤❤❤

kccznql
Автор

F-I-N-A-L-L-Y! At last, it is HERE! The moment YouTube recommended this, I was in ecstasy, and fervently clicked "Subscribe". It would be nice to start in REVERSE chronological order: Jama, Maargazhi ThingaL, Modern Love Chennai, Viduthalai, Maayon (spell-binding score) etc. all the way down to 16 Vayadhinile (1977) that started the 'BGM' saga in the history of INDIAN MUSIC, and of course ending with AnnakkiLi (dawn of the DON of Music, announcing to the world in style, "Here I arrive")! IR said 16 Vayadhinile was the first movie he got total freedom to compose a score as he pleased (without having to feel skeptical about director/producer's whims, or any interference from them), and what a score! Good choice of BGM for the promo (but could have added a few more)! They all are lifting his music: left, right, up, down, corners and center! Recently, while watching the Malayalam movie, Level Cross, Vishal Chandrashekhar has literally copied-pasted IR's 2019 IFFI masterclass impromptu score for the scene described by director Balki (son-father theme).

BC
Автор

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித இசை அல்ல. ஒரு மகானின் படைப்பு.

arunachalamkasi
Автор

World class bgms by maestro Ilayarajaa

vijayragavan
Автор

Raja has been giving us endlessly! We don't have to give back anything to him. He does't need anything from us. Let us get energy and motivation from his music and live our lives with joy and dignity. That's the tribute we can do to him for his contribution to the humankind.

amudhanrp
Автор

இசை மருத்துவரே...
தங்களை வணங்குகிறோம்..❤❤❤..

srinivasank
Автор

Lion is always a Lion 🔥
King is always a King 🔥
Raja is always a Raja ❤️

balajimoulee
Автор

இளையராஜா என்ற உயிர் அனைத்து மனிதர்களுக்குமான இசை உறவு ....
இந்த உறவின் சொந்தம் இறந்தாலும் அழியாத பந்தம் 🎉🎉🎉
வாழ்க அவரின் ஒப்பற்ற வித்தைகளான விதைகள் ❤❤❤ஃ😊😊😊

TR-life
Автор

துல்யமான
இனிமையான
அற்புதமான இசைக்கு நன்றி 💐
மனமார்ந்த வாழ்த்துகள்
பல கோடி உள்ளங்களை எக்காலமும் மகிழ்விக்கும் ராக தேவனுக்கு வாழ்த்துகள் 💐💐🎉

ravichandran
Автор

"மகானின் படைப்புகள் மானுடனுக்கு" 😊 "இளையராஜாவின் கைகளில் தவழும் சரஸ்வதி இனி நமக்கு சாரல் மழையாக!" (டிஜிட்டலாக) 🎸 "அய்யாவின் அறிவிப்பினால் அளவளாவிய மகிழ்ச்சி" 💖 இசைஞானிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤🎉

sridharnagai
Автор

தமிழர் கள் மட்டுமின்றி இந்திய ர் ஒவ்வொரு வரும் ஆச்சரியப்படுவதும், பெருமைப்படுவதும் ராஜா வின் இசை யார்தான்!

VelMani-tx
join shbcf.ru