Nothing But Wind | Isaignani Ilaiyaraaja | Hariprasad Chaurasia | Audio Jukebox | 80s Album

preview_player
Показать описание
Presenting you the Iconic Instrumental feast Nothing but Wind where we are in for a treat to an extraordinary Amalgamation of 2 legends Isaignani Ilaiyaraaja & Hariprasad Chaurasia. This Collab has stood the test of times. Get swayed by this Bliss of an album exclusively on Ilaiyaraaja Official

#NothingButWind #IlayarajaBGM #IlayarajaHits

Click on the timing mentioned below and listen to your favorite one...

▶️ Singing Self - 00:00
▶️ Mozart I Love You - 09:13
▶️ Song of Soul - 18:11
▶️ Composer's Breath - 27:03
▶️ Nothing But Wind - 43:53

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Рекомендации по теме
Комментарии
Автор

பல நாட்டு இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை கேட்டபின் கொண்டாட தெரியாத மக்களாக நாமும் தவறான நாட்டில் பிறந்த இசைஞானி அவர்களும் காலத்தின் தவறாகவே நான் பார்க்கிறேன் இன்னும் இந்த இசை ஆல்பத்தை கேட்கவும் இருப்பது தெரியாமலும் நிறைய பேர் உள்ளது எனக்கு வருத்தமே

xctbzwn
Автор

என் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும், எனது காதல் கூடவே பயணப் பட்ட இசை உன்னுடையது. நீ இன்றி எனது பிறப்பு இவ்வளவு ரசனை மிகுந்ததாக இருந்திருக்காது.

SaravanaKumar-jrkr
Автор

இந்த இசையை எவன் ஒருவன் முழுமையாக கேட்டால் கண்டிப்பாக தவறு செய்ய மாட்டான் இவ்வுலகில் எங்கும் கிடைக்காத இன்பம் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் கிடைக்கிறது வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்

shanmugasundaram
Автор

என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் உனது இசை தான் நிரம்பி வழிகின்றது. மறுபிறவி ஆசை எனக்கு கிடையாது ஆனால் நீ மறுபிறவி எடு‌த்தா‌ல் நானும் அங்கேயே பிறக்க ஆசை படுகிறேன். அந்த பிறவியில் உன் இசை ஒன்று போதும்.

SaravanaKumar-jrkr
Автор

மனஅழுத்தத்திலி௹ந்து விடுபட இன்றே கேட்டிடுவீர்
இளையராஜாவின் இசையை.
இந்த ஜென்மத்தில் நமக்கு கிடைத்த
அ௹ம௹ந்து

vmadhavan
Автор

My baby kicking continuesly when I hear this❤️

umashankari
Автор

இசைக் கடவுள் இசைஞானி வாழ்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

seethapathi
Автор

செவியில் பாய்ந்து மூளை வழியே இதயத்தில் ததும்பி நிற்கும் இசை. இசையறிவு புகட்டிய சரஸ்வதி தேவிக்கு கோடான கோடி நமஸ்காரம். இந்த இசை கேட்பது எம் பாக்கியம். கடவுளுக்கு நன்றி.

muthukrishnan.a
Автор

எல்லாமே என் music player ல இருக்கிறதுதான் 😋😋😋 இத கேட்டுட்டுதான் தூங்குவேன்😇😇 ராஜா வும் நானும்😇

wxkjrng
Автор

Greatest Music Director our Isaigyanai

mukilinnovativemediaa
Автор

All r extraordinary compositions.especially 'the song of soul'. amazing! No one can compare to Raja.

marianesan
Автор

People who talk ill about Ilayaraja must listen to this master piece. He is like beathoven or Mozart of India. We must celebrate Ilayaraja when he is alive. Better late than never.

nagrec
Автор

இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா அவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது ஆதலால் காதல் செய்து கொண்டே இருப்போம் நம்ம இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களை

bv.rathakrishnanbv.rathakr
Автор

I thank God for gifting India with a Maestro, In case he would have born in west, by now he would have been crowned as 21st Century Mozart. Raja is Unicorn and his western classical influenced Indian folk or classical blended songs will speak for many more centuries to come,

ManiVaas
Автор

கடவுளால் படைக்கப்பட்டதுதான் இந்த உலகம், அதாவது செந்நிற வானமும், நீலகடலும், பூமியும். ஆனால் அதிசயம் என்னவென்றால் இந்த உலகின் அழகு அத்தனையும் தேவலோக தேன் இசையாய் ஒன்று சேர்ந்து இதயத்தில் நுழைந்து விடுகிறது, இசைஞானி அவர்களின் இசை வடிவில். தென்றலின் சாரல் இலையின் மீது. மனதின் லயிப்பு ராஜாவின் இசையின் மீது.

KavithaKavitha-eegg
Автор

பிரபஞ்சத்தில் உள்ள ஓசைகளை இசையாக படைத்தவர்

madasamymuthuraja
Автор

இசை அவதாரம் எங்கள் இசை ஞானியை ஈன்ற தாயே உன் பாதத்தில் தலை வைத்து வணங்குகிறேன் இந்த பூமியில் எங்கள் இசை ஞானி இசைக்கு மயங்காத உயிரினங்கள் இருக்க முடியாது ஆதலால் காதல் செய்துகொண்டு இருக்கும் இந்த உலகம் ❤❤❤🌹🌹🌹🎵🎶🎻

bv.rathakrishnanbv.rathakr
Автор

தீராத காதல் கொண்டேன்... தீர்ந்து தான் விடுமோ உன் இசை தாகம் ....

joinrailways
Автор

I am listening to Mozart I love you...clearly isaignaani is the best composer in the world..evalo variations in the music..Mozart music ல எவளோ vibrancy இருக்குமோ அது இங்கே இருக்ரது.. வயலின் flutes.. செல்லோஸ்....not sure how many inßtruments..music ரொம்ப interesting aa poguthu...kandipaa isaignaani kku niraya lp records of Mozart .bach and seventeenth century music listen seira பழக்கம் இருக்கணும் ன்னு நினைக்கிறேன்....கண்டிப்பாக இசைஞானி இஸ் also a great listener of classical music..that is why he is so inspired...

thivyasubbukutty
Автор

For me
"Everything is Raaja"

ajayanandh