How to Name It ? | Audio Jukebox | Isaignani Ilaiyaraaja | Indian-Western Fusion | 80's Album

preview_player
Показать описание
Listen and Enjoy the How to Name It ? Album, an Indian-Western fusion composed by Isaignani Ilaiyaraaja in the year of 1986.

#IlayarajaBGM #IlayarajaHits #ilayarajainstrumentalmusic

Click on the timing mentioned below and listen to your favorite one...

▶️ How to Name It? - 00:00
▶️ Mad Mod Mood Fugue - 07:20
▶️ You Cannot Be Free - 15:22
▶️ Study for Violin - 17:21
▶️ It Is Fixed - 23:09
▶️ Chamber Welcomes Thiyagaraja - 24:47
▶️ I Met Bach in My House - 29:50
▶️ ...And We Had a Talk - 35:22
▶️ Don't Compare - 42:36
▶️ Do Anything - 44:10

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Рекомендации по теме
Комментарии
Автор

Aussie guy here. Raaja is out of this world... His music is sublime. I'm so grateful for being introduced to this ❤️

tybaltyrant
Автор

ராஜ 100...வருடங்கள் கழித்து தரவேண்டிய இசையை 20 வருடங்கள் முன்பே தந்துள்ளார்.... என்னத்த செல்ல ..இந்த உலகம் உள்ள வரைக்கும். உங்களுக்கு மரணமே இல்லை ராஜா...

senthilkumarsanjusenthil
Автор

எனக்கு, இதுவரை மது, மாது, புகை, போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் போனதற்கு ஒரே காரணம், இசைஞானியின் இசை!!! மட்டும்தான்.

mathubala
Автор

கண்ணீரை தவிர தருவதற்கு வேறில்லை....எனக்கு இறை நம்பிக்கை இல்லை இறைவன் இருந்தால் என்னுடைய ஆயுளில் இசைஞானி இளையராஜாவுக்கு 10 ஆண்டுகள் கொடு🙏

RAJKUMAR-rppq
Автор

நொடிக்கு நொடிக்கு தாவும் மனதை அமைதியாக ஒரு நிலையில் அமர வைக்க முடியும் என்றால் அது யோகாசனம் மற்றும் "ராஜாவின் இசைக்கு "க்கு மட்டுமே உண்டு. உயிரை் உருகவைக்கும் இசை தொகுப்பு

crazyr
Автор

நீண்டநாள் காத்திருப்பிற்கு கிடைத்த பலன். இது எங்களை போன்ற இசைஞானியின் பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 🙏🙏🙏

sri
Автор

1988- ல் இருந்து இந்த ஆல்பத்தை கேட்டு வருகிறேன். இதன் நோட்ஸ் எல்லாம் மனப் பாடம் ஆகி விட்டது. ஒரு எல்லைக்கு மேல் நான் தான் இதன் கம்போஸர் என்ற அளவுக்கு மனம் இதில் லயிக்க ஆரம்பித்து விடும். ராஜா ஒரு காலக் கொடையாக வந்த பாணன்.
வண்ணப்பலகை வாழ்த்தி மகிழ்கிறது. வாழ்த்துக்கள்

nirangalvisionview
Автор

இதற்காகதானே காத்திருந்தோம் இசை இறை ஞானியே😍😍😍 இந்திய துணைகண்டத்தின் ஒரே பீத்தோவன், மொசார்ட் கலந்த கலவையே.. இது போல ஆல்பம் எங்கினும் இல்லை😍😍😍😘

anandkumarcoimbatore
Автор

*மிகப் பிரமாண்டமான அன்பளிப்பு இசைமேதை இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பொக்கிஷம்.. வாழ்க நீடூழி

sivaneshr
Автор

மொழி தேவையா..? உங்கள் இசை மொழியால் அடிமைப்பட்டவர்களுக்கு.... எங்கள் ராஜா சார் ❤️🙏🏽

KK-MusicLy
Автор

He born for Music and he himself is Music .. that's it .

manjunathas
Автор

அரபு நாட்டில் வசிக்கும் எனக்கு
ராஜாவின் இசையும் பாடலும்
தான் மன அமைதி தருகிறது 👍🎵🎵

atratr
Автор

Timless classic 👏 40 yrs and no other composer couldn’t even attempt anything close to this masterpiece

D-Pro
Автор

இவரை பற்றி தவறாக பேச எவருக்கும் தகுதிகள் ‌கிடையாது..
ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்கள் பாதத்தில் சமர்ப்பணம் 🙏🙏🙏

boxingcoachmosesmurali
Автор

Dear sir/admin,
Please use Raja sir's 1980 period pics for all the covers.
Most stylish composer of all generations (with bell pants, full sleeves, butterfly collar, a handsome wrist watch, flying hair with same smile, same composed eyes).
When technology was in depth of oceans he framed and architected the music world frame to frame!
No one even in year 5000 can see this light of jubilation!
Thank you tonnes Raja sir !
Our blessing to hear you!🛑

yogaan
Автор

கேசட்டுகளில் கேட்டது 😍
எத்தனை வருட காத்திருப்பு 🤩

sandoshprabakar
Автор

I want everyone to understand something. The same soul/aathma/heart/brain that gave us this one of a kind album that all of us love, also gave us "dappankuththu" songs that made us dance like "Singari sarakku", "ye aaththaa", "thanni thotti thedi" etc. Think about that for a minute. How is such a range possible for a human being?

We are so lucky to live in the same period as IR and be able to enjoy His gifts to us so conveniently with today's technology.

rr-flbc
Автор

மனிதர்கள் மட்டுமல்ல உண்மையில் தெய்வங்கள் கூட மன அமைதிக்காக உங்கள் இசையை கேட்டுக் கொண்டிருப்பார்கள் சரிகமபதநிச வை இவ்வுலகில் உங்கள் அளவு யாரும் தொட்டு இருக்க மாட்டார்கள் நீங்கள் இசைஞானி மட்டுமல்ல இசையின் விஞ்ஞானியும் கூட நன்றிகள் ஐயா🙏🙏🙏

grskrishnan
Автор

இசைக்கடவுளே, உன் இசையால் வாழும் இந்த பக்தனின் வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

karthikkeyan
Автор

👑🤗😭👉எனக்கு ராஜாவின் அழகை ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது அழகு ராஜா😍👉👄🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗😎😭🤙

இசைப்பிரியை-மத