🔴LIVE | TNPSC GR IV 2022 | GENERAL STUDIES Test Questions Paper | ANSWER KEY | TAF IAS ACADEMY

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

வரலாறு:sir பட்டடக்கல் ans விளக்கம் சரி, but 1, 3, 4 என்ற இணை சரி என்று விளக்கிவிட்டு, (B) 2, 3, 4 ஐ. குறிக்கின்றீர்.

sengamaladevib
Автор

Thank you so much TAF IAS academy Akash sir and all staff members your efforts encourage explanation to support my group 4 exam especially Arivukkadal exam explanation videos helpful to gather many questions once again thank you very much to all

arumugakanic
Автор

சார் உங்களுக்கு நிகர் நீங்களே. நன்றிகள் பல கோடி சார்🙏🙏

p.dhakshanapavithra
Автор

இந்து அறநிலையத்துறை exam class poduga sir please

thikshdhakshcollection
Автор

Sir next grp 4 batch epo sir?
I want to join your class in erode

tharatharu
Автор

Tnpsc group 1 prelims ku class start pannunga pls, as soon as possible

thewise
Автор

Unga video very useful la irunthuchu.v2la irunthu padicha.very very useful sir your class.168+ any Chance iruka.mbc and pstm

RRANJITHKUMAR-etuo
Автор

Sir 81 th page last la 2 thavaru nu solli irukinga but Ans B nu soldringa

rajkamalm
Автор

Namma entha ans shad panninomnu maranthu poiduchuna epdi mark check panrathu? Ethathu vazhi irukka?

poornimak
Автор

137.tamil question wrong ah irukku... உச்ச நீதிமன்றம் nu varala...English la dhan correct ah irukku

saravanansam
Автор

Tnpsc group 4 cut off evlo eduththa conform job

I am 167 BC

Non pstm..non steno..non type

Job kidaikkuma

naguganesh
Автор

இந்து அறநிலைய துறை Exam க்கு வீடியோ போடுங்க

hema
Автор

Old Tamil bookla ulla question தேன் தமிழ் question la irunthu eduthatha Tamil gp4 explanation vdo la sollirunthanga sir .thentamil model question pdf YouTube la upload pannunga

ilaiyarajarahul
Автор

Sir அரசை விமர்சிக்க கூடாது. Question la thavaruthan kettu erukanga. Apo answer (D)

-deepan
Автор

12th Std thirukkural explanation series vendum

swathib
Автор

போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது. ஐயா கணைக்கால் இரும்பொறை தான் மானம் பெரிது என்று உயிர் நீத்தார் கோச்சங்க செல்வன் இல்லை அந்த போரின் வெற்றிமகன் அவர்

mekalasundrasen
Автор

Sir I got 247 Marks.iam in DW category....ennaku selection chance irukka

asworld
Автор

Type writing both higher..with cut off 130 gr4 ku any chance for me sir...plzzzz reply

ramyasekar
Автор

இந்து சமய அறநிலையத் துறை video class you tube la podunga sir

vgjmknk
Автор

Arasaiii vimarsanam seiya kudathu nu eruku antha qustion la wrong tha ketu erukanga so option d thana varum...

afcc