TNPSC Result Reaction 😠 | Feeling after cracking group 4 exam 😧

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் அதற்கு thank you reply pannirukinga ஆனா நிறைய பேர்எந்த மாதிரியான study பன்னீங்க என்ற கேள்விக்கு reply pannirukingala உங்களுடைய வெற்றியை மற்றவர்களுடன் பகிரவும்

arasuofficial
Автор

வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பணிகள் நல்ல விதமாக தொடர வாழ்த்துக்கள்.10 வருடங்களாக கடவுள் என்ன சோதிசிகிட்டுதான் இருக்காரு. இந்த வருட மாவது கிடைக்கும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இந்த வருடம் என்னை வருத்தப்பட வைச்சிடாரு. இதனால் துவண்டு போக மாட்டேன். மீண்டும் முயற்சிப்பேன் வெற்றி அடையும் வரை.

sudhaj
Автор

உங்களுக்கு இந்த வேலை கிடைச்சாலும் கிடைக்கலன்னாலும் ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஆனா, வேலை இல்லாம, இன்னும் கல்யாணம் ஆகாத ஆண்கள் நிலைமை??

Thamizharasan
Автор

அடுத்த group 4 தேர்வில் இதே போல நானும் வெற்றி பெற்று வீடியோ போடுகிறேன்.... Waiting for group 4

sathiyasureshsathiyasuresh
Автор

Meanwhile 1லட்சத்தி சொச்சம் rank ல இருக்க me. 😄. வுட்றா வுட்றா வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்

karthikeyan-kcpy
Автор

Congratulations 🎉 apdiye unga study plan nu sonenga... mathavangaluku helpful laa irukum

prasannam
Автор

Idhuve velaiya pochu youtubersku.. Unga success ah celebrate pannunga, propagate pannatheenga. Commentsla ellarum ungala wish pannanum, adhula oru Peruma ungalukku. Anyway, congrats.

muruganm
Автор

ponnugaluku cutoff kammi. men deserve those vacancies.

mojonandha
Автор

171/200❤️❤️❤️❤️
Waiting for my turn in jan 2025🎉

venkateshvenkat
Автор

Congratulations 🎉 that's amazing feeling when we win .... 🎉🎉 Keep going and always keep rocking... Help for others to make a study 🎉

Saravananvelusamy
Автор

உண்மையா நீங்க expect panna mark வந்திருக்கா...illa kooda niraya வந்திருக்கா...நீங்க பேசினது வச்சி paatha kooda score வந்திருக்கு போல

janarthanani
Автор

Oru naal kuda padikala, nane Tamil 70 mark,

smartbala
Автор

வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களை போல் பிறரும் வெற்றி பெற எண்ணும் மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

rmohan
Автор

🥳Congratulations sis 🤝.Enakku ipd oru naal eppo varum... I'm waitting for this day😌

kanagavalli
Автор

Adengapa nan la group 2 la pass panni silent poitu irukom ..intha amma podra scene vera level ..

rajvigneshwar
Автор

same feeling....
2019 kaiku etnathu..
2023 vaiku etiruchu...❤❤😊

reguganapathi
Автор

Congratulation akka👍
All the best 🥰

Enakkum oru naal varum💯

lovemeyt
Автор

வாத்துக்கள் sister ... my overall rank 1278 ... community rank 439 .MBC
TOTAL question 173 .
Im also followed santhosh mani sir.

thalaentry
Автор

Ungalaku vasathi iruku akka nanga kuli velai seyurom entha govt engaluku ethavathu senja nalla irukum

samibernatshabernatsha
Автор

2023-hand...
2024-achieve panuven...

jagadeeshprabu