Raja Raajathi - Video Song | Agni Natchathiram | Prabhu, Karthik, Amala | Ilaiyaraaja | Vaali Songs

preview_player
Показать описание
Watch and Enjoy the song " Raaja Raajathi " from the superhit movie Agni Natchathiram starring Prabhu, Karthik, Amala in lead roles only on Rajshri Tamil

Movie: Agni Natchathiram
Singers: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
Cast: Prabhu, Karthik, Amala, Vijayakumar, Nirosha
Director: Mani Ratnam
Produced By: Sujatha Productions

Join & Like our Facebook Rajshritamil Fan Page

Join us on Google+
Рекомендации по теме
Комментарии
Автор

பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் 1987 அன்று என் வயது 18 இந்த பாடல் திரையில் வரும் போது ஏற்பட்ட அந்த உணர்ச்சி மிக்க ஆரவாரம் இருக்கே விவரிக்க வார்த்தைகள் இல்லை எனக்கு தெரிந்து ஒன்ஸ்மோர் கேட்டு கூச்சலிட்டு அதகலம் பன்னியது இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் அந்த பொன்னான தருணங்களை நினைத்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கிறது...

kinathukadavukgram
Автор

கார்த்திக் அருகில் ஆடிக்கோண்டிருக்கும் (வெள்ளை டீசர்ட்) பிரபுதேவா என்ற இளைஞன் பிற்காலத்தில் இந்தியவின் மைக்கேல் ஜாக்சனாக வருவான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை...

johngnanaprakasam
Автор

என் தம்பிக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படம் வந்து ஓரிரு ஆண்டுகள் இருக்கலாம், அவன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான். நான் தோல் தொழில்நுட்பக் கல்லுரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இருந்த ஒலிநாடா பெட்டியில் (டேப் ரிகார்டர்) இந்த பாடலை அடிக்கடி போடச் சொல்லி கேட்பான். மறக்க முடியாத, இனி வரவே வராத, இனிமையான நாட்கள். என் தம்பியின் பெயரும் ராஜாதான் (நடராஜன்)

இது நடந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில்.. இளையராஜா இசையால் மட்டுமே இது சாத்தியம்..

rameshs
Автор

நவரசகன் நாயகன் இளமை துள்ளல் நடனத்தைத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது

surendiran
Автор

நவரச நாயகன் கார்த்திக் சார் எவ்வளவு அழகு.அவருடைய ஸ்டைலும் சூப்பர்.கார்த்திக் சார் நடனம் அருமை.அவரை மாதிரி ஒரு சூப்பரான நடிகரை இனி பார்க்கவேமுடியாது.தனித்துவமான நடிகர் அவர்.ஐ லவ் கார்த்திக் சார்.

akbarali-kpfj
Автор

Raja.. Rajadhi rajan indha raja

ILAIYARAJA👑

ksd
Автор

ராஜா ராஜாதான் இசையின் அரசன் எங்கள் இளையராஜா ஐயா 👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

saravananviji
Автор

Karthick carried the whole song. He looks simple but stylish

ajaasonline
Автор

இது தான் எங்க ராஜா சாரின் கம்போசிங் எவனாலயும் கிட்டயே நெறுங்கமுடியாது

arulkumar
Автор

உண்மையான சூப்பர் ஸ்டார் நவரச நாயகன் கார்த்திக்

ELANGAMANIE
Автор

❤கா❤ர்❤த்❤தி❤க்❤
அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
அந்த ஆண் தேவதையின்,
ஒரேயொரு பார்வைச் சாரலில்,
கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....

❤கா❤ர்❤த்❤தி❤க்❤

Karthik_kavipookkal
Автор

இந்த மாதிரி இசை அமைப்பதற்கு எவன் இருக்கிறான்

maharaja
Автор

நேற்று இல்லை
நாளை இல்லை
எப்பவுமே நா ராஜா
இளையராஜா 👑

sambathkumar
Автор

வாலிப கவிஞர் வாலி என்றென்றும் இளையராஜா இசை

lovelysanjay
Автор

This is a perfect revenge song done by maestro to his haters who tried to bring him down. He simply said, 'RAJADHI RAJAN INTHA RAJA, THOOKADHEY VERU ENGUM KOOJA" . Wooow wat a firebrand composition and talent from the OG maestro.

manikandannair
Автор

Life time settlement for any composers who can match this

rajanpeter
Автор

🔥🔥🔥എത്ര വർഷം കഴിഞ്ഞു... എന്നാലും ജീവൻ ഉള്ള കാലം വരെ ഈ song കേട്ടാലും മതി ആവില്ല മക്കളെ 🔥🔥🔥🔥uffff പൊളി സൂപ്പർ 🔥🔥സൂപ്പർ 🔥🔥🔥സൂപ്പർ ഹിറ്റ് ഗാനം 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

saneeshsanu
Автор

The magic created In1988 by the combo
Of Maniratnam+PC Sriram+Ilayaraja with Karthick and Prabhu is fresh even today

bharadwajk
Автор

இதயம் கனிந்த மலர்கள் தானே வரமாய் வண்ணம் கேட்கும்❤ தமிழன் வந்தான் தங்கத்தேரில் இந்த வெற்றிக் கழகம் நல்வெற்றியோடு பட்டியல் வரிசை வெல்லும்🎉🎉🎉

ஜெயம்-ee
Автор

I am 2k kid but indha song vera level🔥🔥🔥 ilayaraja is maestro❤❤

SeanJoel