Vaa Vaa Manjal Malarey | Rajini Radha Super Love Melody | Rajadhi Raja Movie | Mano, S. P. Sailaja

preview_player
Показать описание
#தமிழ்திரைபாடல் #rajinilovehits #spbsong
Vaa Vaa Manjal Malarey | Rajini Radha Super Love Melody | Rajadhi Raja Movie | Mano, S. P. Sailaja

Movie : Rajadhi Raja
Song : Vaa Vaa Vanji Malarey
Sung By : Mano, S. P. Sailaja
Lyrics : Ilayaraja
Music : Ilaiyaraja
Starring : Rajinikanth and Nadhiya
Release Date : 4 March 1989
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலில் வரும் குரல்கள் இரண்டு முறை ஒலிக்கும்.. தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே சாதித்து காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா..

vijayendiranaar
Автор

பாடல் வரிகள் இளையராஜா ... இரண்டு பேரு பாடுவது போல புதுமை பண்ணி இருக்கார்

karthim
Автор

🤙🤙🤙இனி இந்த ராஜா இடத்த யாராலும் பிடிக்க முடியாது 🤙🤙🤙

Kowsi
Автор

தொழில்நுட்பம் வளராத காலத்தில் இரட்டை பாடல்களை இணைத்த இசைஞானி இளையராஜா

ramram
Автор

இந்த பாட்ல தலைவரோ ட்ரஸ் சூப்பரா இருக்கும் செம மாஸ்

rubarubadevi
Автор

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)

குயில் வந்து கூவயிலே குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதய்யா
உயிரே தினம் உருகுதய்யா
வாச கருவேப்பிலையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா

வீசும் இளம் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஹா

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து அழகு மஞ்சள் கயிறெடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே--ஹஹஹ-ஹஹஹ

வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
வைரமணி தேரினிலே உன்னை வச்சி நான் இழுப்பேன்
என் உயிரே-ஹஹ-ஹஹஹ

வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)
வா வா (மஞ்சள் மலரே)
ஒண்ணு தா தா (கொஞ்சும் கிளியே)

Translate to English

thangaandaraya
Автор

★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க....
★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே....
★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!...

- திருக்குறள் 1111-1120

உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...


. வமதத யபநநமழ ×+=+*💐💐💐💐💐💐 லபூஊபவைழ ஐபபல 💐💐💐

thaache
Автор

ஒளிகூடும் புன்னகையில் உனை தேர் போல் இழுக்கின்றேன்! கவிதை வரி மின்மினிகள் கலர் தோட்டப் பூக்களிடம் 🌈 இசைராகம் பாடிடூதே 💙💙

ஜெயம்-ee
Автор

❤️❤️❤️❤️❤️❤️❤️our great soul Thalaivar Rajanikanth what a stylist man The only one super one world wide super star

mangalagowrymangalagowry
Автор

Rajaadhi Raja, Aboorva Sagodharargal, Karagaatakkaran, Ponmana Chelvan, Pattokor Thalaivan, Pudhu Pudhu Arthangal, Mappillai, Vetri Vizha, Varusham 16 - Musical Hits and Super Hits for Ilayaraja Sir

KrishnaShankar-kq
Автор

We are so blessed to have Rajini in tamil industry

binnymartin
Автор

Music vera level . Folk lyrics, normal beet, western style other music patern ...😍😍😍purinjikavea muudiyala sir raja sir woww

arundavid
Автор

🌹🌹🌹 இனி இந்த சூப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது 🌹🌹🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹

jamesjamesraj
Автор

எப்படி இருந்த ரஜினி❤❤❤ அந்த கால பாடல்கள் இன்று. ரசினி குசினி யாகி போனது 2020 ல்

AnandTamil-nfvy
Автор

🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

குழு : ………………………..
வா வா வா
வா வா வா வூ

ஆண் : { வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே } (2)

ஆண் : { வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2)
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா

பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே

🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

பெண் : குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே ஒயிலாள்
மனம் தவிக்குதையா உயிரே
தினம் உருகுதையா

ஆண் : வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா

பெண் : பொன்னான நேரம்
வீணாகுது என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு என்ன சொல்லுறே
ஆ ஆ ஆ ஆ

ஆண் : வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே

பெண் : வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா

ஆண் : வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே

குழு : ………………………….

🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

ஆண் : தென்னை மரம்
பிளந்து தெருவெல்லாம்
பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து

பெண் : அம்மி அதை
மிதித்து அரசாணி பூட்டி
வைத்து அருந்ததியை
சாட்சி வைத்து அழகு
மஞ்சள் கயிர் எடுத்து

ஆண் : கல்யாணம் ஆகும்
காலம் வரும் எல்லோரும்
காணும் நேரம் வரும் என்ன
சொல்லுறே ஹா ஹா ஹா
ஹா

பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே

ஆண் : வைர மணி
தேரினிலே உன்ன வச்சு
நான் இழுப்பேன் என்னுயிரே
ஹா ஹா ஹா

பெண் : { வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே } (2)

🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

rose_man
Автор

Super star and rather evergreen song this song is always a gem in tamil people's heart happening song 35 years past but still rock.

agniveera
Автор

Wow super Line Very beautiful Song 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛

venkateshk
Автор

Ultimate rajini sir you are wonder just🙏

saravanansanthi
Автор

Superstar only the mass her ever green

a.govindarajanagra
Автор

In the song ill radha dress wearing vijay tv illa VJ aha irutha VJ Manimegalai mathiri cute aha irukum entha song ill mattum elyie ratha naditha ella movie illum vj manimegalai mathiri eruppanga sema cute

ElangoVenkataraman-kdtd