Marumalarchi Super Sentiment

preview_player
Показать описание

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW

Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044-28297564,044-28297175
Directed by Bharathi
Produced by Henry
Written by Bharathi
Starring

Mammootty
Devayani
Ranjith
Mansoor Ali Khan

Music by S. A. Rajkumar
Cinematography Thangar Bachan
Editing by V. T. Vijayan
B. Lenin
Distributed by Pankaj Productions
Release date(s) 14 January 1998
Country India
Language Tamil

Marumalarchi (English: revival) is a Indian 1998 Tamil language film directed by Bharathi. The film features Mammootty, Devayani, Ranjith and Mansoor Ali Khan in lead roles. The film was released on 14 January 1998.

Marumalarchi is about Mammooty is the centre figure of 38 patti the man of honour who has dedicated his life for the welfare of the village people. He is so respected that the people even erect his statue. In the crowded fair (sandhai) Mammooty pulls Devayani\'s hand to save her from an approaching cobra. Unfortunately nobody but the hero and his car driver seems to have noticed the cobra. Devayani makes a big fuss of the event by assuming Mammooty to be a rogue. The local big boys (Ranjith and Mansoor), who are also in similar status as Mammooty in their village, beat him up in public without taking notice of his defense. On the whole the movie portrays how mammootty over come on this problems.

The film has won the following awards since its release :

Tamil Nadu State Film Awards 1998

Best Film Award (2nd Place)
Best Villain - Ranjith
Best Dialogue Writer - Bharathi
Рекомендации по теме
Комментарии
Автор

நான் பார்த்து மிகவும் வியந்த திரைப்படம் பலமுறை பார்த்தும் சலிக்காத படம் பெயருக்கு ஏற்றார் போல் உண்மையில் மறுமலர்ச்சி தான்

kannankannan
Автор

02:05 எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரவைக்கும் காட்சி. கலாபவன் மணி அருமையான நடிகர்.

aravindj
Автор

என்னஒரு அற்புதமான படம்., நடிப்பு, இந்த பின்னணியில், மொழியில் ஒரு வெற்றிகரமான படைப்பு. பாரதி, தங்கர், ராஜ்குமார், மமூட்டி சேர்ந்த தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய படம்.
யார் ஞாபகம் வைக்கின்றனர்?

gmravindranathan
Автор

இந்த படமே அருமையாக இருக்கும். இந்த படத்தின் பெயர் மறுமலர்ச்சி.

thasin
Автор

ஐயா மம்முட்டி ஐயா கலாபவன் மணி அவர்களின் ஆகச்சிறந்த நடிப்பு😍♥️🙏🙏

bluepeopletamil
Автор

பொக்கிஷமான காட்சிகள் உயிரோட்டமான நடிப்பு கலாபவன்

kumarandon
Автор

இந்த படமும் சாதி படம் தான். ஆனால் எந்த சாதியினரையும் கஷ்டபட வைக்காமல் நேர்த்தியாக இயக்கிய பாரதி அவர்கள்....

Gulsejkm
Автор

മമ്മൂട്ടി ..ജയറാം.. കലാഭവൻ മണി ഇവർ മൂന്നു പേരെ തമിഴർക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടമാണ്

shijithkannadiparamba
Автор

വടി വേലു ചെയ്യേണ്ട വേഷം പക്ഷെ അദ്ദേഹം വന്നില്ല... മമ്മുക്ക മണിച്ചേട്ടന് അവസരം നൽകിയ ആദ്യം തമിഴ് സിനിമ പിന്നീട് എത്രയോ വേഷങ്ങൾ അദ്ദേഹം ചെയ്തു 🙏😥

kayyoomkalikavu
Автор

கலாபவன் சாரா இது? நம்பவே முடியல...
சூப்பர் 👍

jimmyco
Автор

3:29 நீ சும்மா இரும்மா கொஞ்சம் தமிழின் உச்சரிப்பு.. தமிழ் நடிகர்கள் கூட இவ்வாறு உச்சரிப்பதில்லை.. அருமை 💯%

mimicryvenkat
Автор

கலாபவாணன் நடிப்பு அருமை..நூறு தடவை பார்த்தாலும் அலுக்காது..

knatraj
Автор

Mamooty's realistic acting. Kalabhavan mani's class and emotional acting are awesome.

ashwinrajkumar
Автор

இந்த உலகத்தில உன்மையான அன்பும், தர்மம்தான் உயர்ந்தது.

therkinfiretherkinfire
Автор

Kannula thanni vandhudichi what a emotional scene. Ipdi pesuna yaarkudha azhuga varaadhu... great actor kalaabavan

sivalingam
Автор

Kalabhavan etta soulful acting 🔥, mammooty sir great act🤩

vasanthsubbiahsm
Автор

Mani sir and Mamooty sir, hats off. Loads of love from TN

sooraj_arka
Автор

This talented actor is no more.

He acted in variety of roles

divinegoddess_
Автор

വാടാ മലയാളികൾ, വന്നു അമർത്തി പോ നമ്മുടെ മണിച്ചേട്ടനും, മമ്മൂക്കക്കും.

happinessalways
Автор

வில்லனாவும் காமெடியனாவும் பார்த்த கலாபவன் மணியால இப்படியும் நடிக்க
கால தாமதமாக இந்த நடிப்ப பார்த்துட்டன்

karpanaikavignan