Meena apologized to Sarathkumar | Super Scenes | Nattamai | KS Ravikumar | Super Good Films

preview_player
Показать описание
Watch Our New uploaded best scene from the 90's Classic Tamil movie Naatamai.

For More Updates please subscribe:

#supergoodfilms #meena #sarathkumar #ksravikumar #nattamai
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை பார்த்தாலும் இந்த காட்சி மிகவும் அருமை உடம்பு மெய்சிலிர்க்கிறது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது இது போல் ஒரு படம் எடுக்க முடியாது

kanakarajraj
Автор

சூப்பர் திரைப்படம் இனியும் இப்படி ஒரு படம் வரமுடியாது... அருமையான காட்சி...

Kamaraj-qrzb
Автор

இந்த படத்தில் இந்த காட்சிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.காட்சி அமைப்பு என்னை கண்கலங்க வைத்துவிட்டது.

kalyanamm
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த படம்.ks.ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி

VijayKumar-txmy
Автор

இந்தக் காட்சி மனதைமிகவும் கலங்கடித்து கண்ணீர் விட வைத்து விட்டது.குடும்பப் பாங்கான படங்களில் பெயர் பெற்றவர் திரு ரவிகுமார். காட்சியமைப்புகள் அருமையாகச் செய்கிறார். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் மனதை அறிந்து இம்மாதிரியான மனதைத் தொடும் காட்சிகள் அமைத்து ரசிக்கும்படி செய்வதால் எல்லாமே அருமையான வெற்றிப்படங்களாகவே அமைகின்றது. மிகுந்த நன்றி பாராட்டுகள்.❤❤

lakshmikumarsrinivasan
Автор

இந்த ஆளுக்கு இன்னும் வயசே ஆகல அப்போ கிழவன் இப்போதான் 70 இளமையா இருக்காரு
சரத்குமார் ❤️

Anbudevar
Автор

எத்தனை தடவை பார்த்தாலும் ❤❤❤ உடம்பே சிலிக்கின்றது 🥹

appudeva
Автор

நம்ம பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே இன்றைய இளைஞர் கள் புரிந்து கொள்ள நிறைய படம் வரணும். இது படமல்ல பாடம்.

mbalubaby
Автор

Ks ரவிக்குமார் வேற லெவல் இயக்குனர் 👏👏👍🙏

mojithraja
Автор

ஒருவன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்பதை உணர்த்தும் காட்சி 😢

vasanth.....r
Автор

மீனா நடிப்பு அருமை 👌 அனைத்து கதாபாத்திரத்திரங்களிலும் பொருந்தும், நடித்து அசத்தும் ஒரே நடிகை மீனா மட்டும் தான் 😍😍😍

sriramsamayaltamil
Автор

இந்த மாதிரி கூட்டுக் குடும்பமா இருந்தபோதில் எந்த பிரச்சனையும் இல்லை இந்தக் காணொளிகளை பார்க்கும் போது பெரியவர்களுக்கு பெரியவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று தெரிகிறது இந்தப் படம் மிக அருமையாக உள்ளது இந்த படங்களை பார்க்கும் போது இந்த மாதிரி வாழ வேண்டும் என்று தோன்றுகிறது

pounvelvel
Автор

தீபாவளி அன்று பட்டுக்கோட்டை தேவா தியேட்டர்ல ரிலீஸ் தொடர்ந்து நான்கு காட்சிகள் பார்த்து மகிழ்ந்தேன் மறுநாள் முதல் ஐந்து காட்சிகள் மறக்க முடியாத காவியம்
நாட்டாமை என்றால் அறியாத இந்திய சினிமா வரலாற்றில் அறிய வைத்த முதல் திரைப்படம் மாஸ் மூவி சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட குடும்பத்தினர் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படம் 💞💯💐👌

mayeeravikumar
Автор

தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு
மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த
இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் சரத்குமார் அவர்களை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க

solaisamy
Автор

I'm from kerala... My favorite Tamil movie.... ❤️

sreekuttansreesree
Автор

Appo Puriyalai. Ippo Puriyuthu
That’s mean Jathi vilayaduthu 😂😂😂

navaneetharajrama
Автор

மீனா செம நடிப்பு 💞💞குஷ்பு அழகு நடிப்பு 😍😍சரத்துக்குமார் செம நடிப்பு 😘😘

sathishkumar
Автор

என்றென்றும் நன்றியுடன் கே எஸ் ரவிக்குமார் அண்ணா

AGS.SURESHMUDALIARAGS.SURESHRO
Автор

இந்த சீன் மிக அருமை இதையே ரஜினிசார் பன்னிருந்தா...சம்பவமா இருந்துருக்கும்

DEEPASS
Автор

0.51-0.55 super...
தப்பா நினைக்கரவங்ககிட்ட வேலை சொன்னது தப்பு தானே!!!

KT-geqt