Baakiyalakshmi | 29th to 31st August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Oru urupadiyana character andha thatha dha.. Adhaiyum thookitanga🥲🥲

mahalakshmi-velw
Автор

Seriala mudika sonna ipdi oru character ah mudichitingaley director

sabinaya
Автор

நீங்க இப்படி கதை இழுத்துச் சென்றால் நாங்களும் சீக்கிரம் மேலே சென்று விடுவோம் 😅

LaranshlaraLaransh
Автор

Baakiyalakshmi drama um muditchudnga pa please
Awarea illa poraru so end pannunga

NimNimco
Автор

Thatha dialogues pathu last episode layea i guesd it😢

Rudhrakshasarees
Автор

Na 2 days ah guess pannitey irundhen ..vetlaiyum solitu irundhen...thatha character ah mudika poranganu...ellartaiyum pesitu irundharu.wife ta na setha avan kolli poda kudathu sonadhu....ezhil ta pesinadhu ellamey ...n

SanjanaJaya
Автор

Appove nenechen… he keep talking so differently 😢😢😢 one of the best character

deepa_sweekiller
Автор

இந்த கிழவியா போட்டு தள்ளி இருக்கலாம் இவருக்கு பதில 😔

NarendrakumarTamilselvam
Автор

இறுதி சடங்கு கோபி பண்ண கூடாது பாக்கியா தான் பண்ணனும் சொல்லுவாங்க இதான் கதை

ranjiaji
Автор

ஈஸ்வரி கிழவி போகும் ன்னு பாத்தா தாத்தா போய் சேர்ந்துட்டாரே பாவம் தாத்தா அவருதான் பாக்கியாவுக்கு பக்கபலமா இருந்தாரு 😢😢😢

vishalvinod
Автор

Oru வாரம் serial பார்க்க சாகுற மாதிரி காட்ட பேரு வீடுகளில் இது ஒரு தாக்கத்தை இனி இந்த serial பார்க்க போவது இல்லை.

gurusiv
Автор

UNEXPECTED PROMO😭
SAD PROMO 😔
THATHA CHARACTER IS MAIN PILLAR OF BAAKIYA LAKSHMI SERIAL 😢
MISS YOU THATHA 😥

yamini
Автор

😡👹தாத்தாக்கு 1வாரமா டைரக்டர் கொடுத்த dialogue வைச்சே இதான் நடக்கும்னு நினைச்சேன்
😭😭😭😭😭😭😭

VGRagni
Автор

தாத்தா கதாபாத்திரம் முடிந்தது..‌ இதேபோல் பேக்கு லட்சுமியும் முடிந்தால் நல்லது...‌😢😢😢

SHREEJA
Автор

இந்த சீரியல்ல தாத்தா கதா பாத்திரம் மிக அருமையாக இருந்தது அவர் இறந்தது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது

BalaChidambaram
Автор

தாத்தா இந்த சீரியலை விட்டு இப்படி தப்பிச்சிட்டாரே இருந்தாலும் இந்த சீன்😢😢😢

UmaraniB-zu
Автор

Serial tan irunthalam alugai varudu😭 miss you thatha

subhancc
Автор

அடக்கடவுளே...😢😢தாத்தா இறந்தது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தமா கஷ்டமா இருக்கு ..😢😢😢

robertgnanapragasam
Автор

Kilavi poirndha kuda serial la elarum nimadhiya life ah run panirklam... Thatha positive and support of bagya.. Vera marriage pani vachirparu😷

raniraja
Автор

தாத்தாக்கு நல்லா காலம் பொறந்து விட்டது....ராமமூர்த்தி பாடி எத்தனை நாள் வச்சி சீரியல மொக்க போடா போறாங்களோ!!

girivisu