How to apply new ration card online in tamilnadu 2021 | Apply new smart ration card online in tamil

preview_player
Показать описание
Welcome to the makkalsevai channel

Whatspp number :8682002716

Blogger
Telegram group

Instagram

Facebook Group:

Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Subscribe,Like ,share and comment
Thank you for watching

Рекомендации по теме
Комментарии
Автор

உங்கள் ஆலோசனை கேட்டு ரேசன் கார்டு வாங்கிவிட்டேன் நன்றி

naveen
Автор

தேவை இல்லாததை பேசாம சொல்ல வந்ததை மட்டும் அழகா சொன்னதற்கு நன்றி நண்பா 🙏

gobinathmba
Автор

Unga video pathu apply pannan thanks brother.Apply pannadhu 21-12-2021 approve anadhu 31-12-2021

suriyakumar
Автор

உங்கள் வீடியோ பார்த்து ஒரு ரேஷன் காட் பதிந்து பணம் சம்பாதித்தேன் நன்றி

gomathid
Автор

Super brother...clear ah irunthuchi....thank you so much

kaviyarasan
Автор

ஜூலை 7 ஆம் தேதி பதிவு பண்ண இன்னும் காடு வரல துறைசாரிப்பர்ப்புன்னு வருது எப்ப காடு வரும் அண்ணா

mythilim
Автор

உங்கள் வீடியோ பார்த்து என் மகளுக்கு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தேன். 15 நாட்களில் 3 சரிபார்ப்பும் முடிந்து புதிய அட்டை அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. என் செல்போனிலேயே 1 ரூபாய் செலவின்றி கிடைத்தது.நன்றி.

pmunusamy
Автор

ஒரு புதிய அட்டைக்கு 5000 வசூல் செய்கிறார்கள் இராதாபுரம் தாலுக்கா ஊர்களில் திருநெல்வேலி மாவட்டம்

manickaraj
Автор

நான் ஆன்லைனில் விண்ணப்பித்து நான்கு தினங்களில் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அப்ரூவல் கிடைத்துவிட்டது.ரேசன் கார்டு அச்சிடும் பணி நடந்து வருகிறது என்று மெஜேஜ் வந்திருக்கிறது, ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலிருந்தே விண்ணப்பித்து ரேசன் கார்டு கிடைத்துவிட்டது

fz
Автор

Your video very usefull. But one dought, mostly rejection happen for document not clear reason. I have apply through e-savai centre, but it was rejected for the reason gas bill not clear. But gas bill new one good condition. Even though TK office rejected. So please put new video for how to scan adhar and gas bill video needed.

Chennaijamirtharaj
Автор

Unga video paarthu oru roopa selavu illama ration card vaangiten. . Thank you...

dharmaraj
Автор

5-முறை விண்ணப்பித்தேன், 5-முறையும் நிராகரித்து விட்டனர், கடை காரர் மூலம் காசு கொடுத்தால் தான் ஸ்மார்ட் கார்ட் கிடைக்கிறது

sivak
Автор

Romba thanks bro ninga sonna materi na mobile la apply panni ration card vangita, 2 month achu ippothan en kaila vanthuchu, romba thanks sir

priyascreation
Автор

NOW SITE MAINTENANCE TRY AFTER SOME TIMES 🙏🙏

makkalsevaiyoutube
Автор

I am Indian Nationality and my husband is Srilankan Nationality and kids are Indian Nationality. I just want to get No commodity card only. Is there any option for that. Please reply.

kirugayuMidhulaan
Автор

I'm very new of subscribing n viewing this channel. Its very useful .

mohamedrafiqueandaman
Автор

எரிவாயு இணைப்பில் உள்ள பெயர் முகவரி மற்றும் விண்ணப்பிப்பவர் விண்ணப்பிக்கும் போது வழங்கும் பெயர் முகவரி ஒன்றாக இருந்தாலே போதுமானது எந்தப் பணமும் கொடுக்கத் தேவையில்லை. உடனடியாக அங்கீகரித்து விடுவார்கள்.

jaleelmdn
Автор

Ellam panam kudutha than varum... Reject panni vittidranga

sharmilabegum
Автор

வாடகை வீட்டில் உள்ளவர்கள், அக்ரிமெண்ட் பேப்பர், பாக்கி உள்ள ஆவணங்கள், போதும் என்று சொன்னீர்கள், ரேஷன் கார்டு எடுத்த பின்பு, அதே முகவரியில் வேற ரேஷன் கார்டு எடுக்க முடியுமா, தயவு செய்து எனக்கு பதில் அளிக்கவும் 🙏

kaderkader
Автор

Card print aanadum mobile ku message varum. Apram taluka office la poi collect panniklam.

vinobeski