Ooru Onu Onuu Video Song | Aai Tamil Movie Songs | Sarathkumar | Namitha | Vadivelu | Pyramid Music

preview_player
Показать описание
Ooru Onu Onuu Video Song from Aai Tamil movie on Pyramid Music. Aai Tamil movie stars Sarathkumar, Namitha, Vadivelu and Kalabhavan Mani, directed by A. Venkatesh, music by Srikanth Deva and produced by K.Parthiban. Aai movie also stars Kota Srinivasa Rao, Vincent Asokan, Ashish Vidyarthi, Vijayakumar and Thalaivasal Vijay among others.

#Aai #Sarathkumar #Namitha #SrikanthDeva #PyramidMusic

Song: Ooru Onu Onuu
Singers: R. Sarathkumar, Vadivelu, Anuradha Sriram, Paravai Muniyamma, Jaishree
Lyrics: Vaali

Click here to watch:

Рекомендации по теме
Комментарии
Автор

2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉❤❤❤

AyappanRadhakrishnan
Автор

இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துட்டு வந்தவங்க ஒரு லைக்😂😂😂

AnuAnushyaKumar
Автор

Eppura😮
Anthe lyrics kagave million views reached ''ada gummunu irukke na gammunu irukke."lnthe lyricskaga paaka vanthavga yaaru❤👇

NithaJack
Автор

இது சரத்குமார் பாடியிருக்காறோ ரெம்ப பிடிச்சிருக்கு ❤

PerumalR-cyuc
Автор

இன்ஸ்டா ரீல் பார்த்துட்டு யாரு யாரு வந்திங்க

ameerappas
Автор

2024ல தான் இந்த song ஹிட் ஆகும் என்டு இருக்கு போல❤

sanjeevan
Автор

இந்த படம் வந்து 20 வருஷம் ஆகிவிட்டது என்று நம்பவே முடியவில்லை.
நாட்கள் எவ்வளவு வேகமாக நகர்கிறது

prasad
Автор

கல்லு தோசை கோழி கொழம்பு ஒண்ணா சேரணுமே 🔥🔥✅❤‍🔥

dineshvlogs
Автор

எங்கெங்கே என்னானு என்கிட்ட சொல்லத எலக்ட்ரிக் கடை தான் எந்தன் வியாபாரமே இந்த line vera ரகமா iruku

ArulRaj-tnhg
Автор

வாலிப கவிஞர் வாலி என்பதை நிருபித்து கொண்டே இருந்தார் இது போன்ற பாடல்களில்

babuperiyasamy
Автор

3:46 குத்து சாங் மாதிரி லைன் பாடிட்டு ஒரு மாதிரி Melody hummigya change agurathu tha highlights this line❤❤❤

marismari
Автор

Insta reels la song ketutu vanthavangha ✌️🙌

sridharshivam
Автор

Vaali sir lyrics and Srikanth deva music another level songs 🥰🥰🥰🥰👌👌👌👌

AB-Peace
Автор

நமீதாவின் டபுள் டீரிட். சூப்பர் ❤ நமீதா.

HappyBambooForest-yezf
Автор

இந்த படம் வந்தப்ப ந 9th படிக்கும் போது நான் ஸ்கூல் கட்டடிச்சு உடுமலைபேட்டை லதங்கி தியேட்டர்ல படம் பாக்க போண டிக்கட் வாங்கி உள்ளா போன.... எங்க அப்பா உள்ளா இருக்காரு எடுத்தேம் பாரு ஓட்டம் அப்ரம் மெயின் கேட்டுல நின்னு பயந்தே படம் பார்தத இன்றும் மறக்முடியல

Pattieswaran-mrmg
Автор

3:46 Start's that legendary lyrics 😂❤️

akashwaran
Автор

இந்த பாடல் பாடியவர்களே இதே நடிகர்கள் 😍

karatebharathi
Автор

Namitha is one of the actresses who can do both hot girl and evil villain characters very well

oldshowsb
Автор

தின்னுட்டாயா தின்னுட்டா... என் கொய்யவதா திண்ணுட்டா.... தேச்சுட்டயா சந்தனத்த என் தலையில என் 😂😂

akshithas
Автор

நமிதா விற்காக இந்த வீடியோவை பார்க்க வந்தவர்கள் யார் யார்❤❤❤

speedselva