Velli Nilave - Video Song | Kollidam | Hariharasudhan, Namitha | Annamalai | Srikanth Deva

preview_player
Показать описание
Listen to it on your Favourite Streaming Platforms:

Presenting the Official Video Song "Velli Nilave" from Kollidam, Music composed by Srikanth Deva.

Movie : Kollidam
Song : Velli Nilave
Music : Srikanth Deva
Singers : Hariharasudhan, Namitha
Lyrics : Annamalai

----------------------------------------------------

Cast : Nesam Murali, Ludhia
Director : Nesam Murali
Producer : Rasiq, E M Jaburulla, Rupa Ayyappan, Chromepet Selvam
Banner : Vertical Films

In Association with Divo

#Kollidam #SrikanthDeva #KollidamSongs
Рекомендации по теме
Комментарии
Автор

Listen to it on your Favourite Streaming Platforms:

Divo
Автор

My favorite song🥰 யாருயெல்லாம் 2023 இந்த பாட்ட கேக்குறீங்களோ ஒரு லைக் போடுங்க 🥰

manivani
Автор

2024 la intha song kekkaravanga oru like podunga😊

kanjanakanjana
Автор

2024 ல கேக்க போறவங்க ஒரு லைக் போடுங்க 🎉❤

Mahath_Meganshi_
Автор

அருமையான பாடல் வரிகள்...எத்தனை முறை கேட்டாலும் மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் பாடல்❤❤👌👍

shivashivashivashiva
Автор

செம்மையா இருக்கு மீண்டும் மீண்டும் கேட்கனும் போல் இருக்கு👌👌👌

rock
Автор

யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும் ஒரு லைக் போடுங்க

ranjitharanjitha
Автор

இந்த பாடல் யாருக்கு புடிக்குமோ அவங்க மட்டும் like போடுங்க

AkashAkash-tpde
Автор

காதலுக்கு .சாதி.மதம்.அழகு.தேவையில்லை நல்ல மனசு இருந்தா போதும் 😘🥰😍

a_k_parthiban_
Автор

2021-ல் இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

srikanthsivanesan
Автор

இந்த பாடலை தினமும் கேப்பவார்களில் நான் ஒருவன்

kolarugaming
Автор

2022-ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

dharani
Автор

MY fav song yaru ellan 2024 kekuringilo oru like podunga❤️

Nidhujajayanthi
Автор

My fav onnu Nan kekkum nerathil My fav one of tha fav lyric semana👌👌semma song....tq so much

UmaUma-turq
Автор

இன்னும் அழகானது இந்த பாடல் இன்னும் கேட்கவே தோனுகிறது my most favorite song 😍

jprabakaran
Автор

இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும் ஒரு like போடுங்க 💓and song play pannittu comments pakkaravainga like போடுங்க

gaminglokesh
Автор

காதலுக்கு கண் இல்லை❤️ என்பது உண்மை தான்🥰❤️

prabasmart
Автор

வெள்ளி நிலவ வெள்ளி நிலவ

நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர அல்லி மலர
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட



வெள்ளி நிலவ வெள்ளி நிலவ நான்
வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர அல்லி மலரை நீ
வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
என் கடிகாரம்
அது ஓடலையா
உன்ன பாக்காம
நேரம் போகலையா
அடி உன்ன தான் கடவுள்
பரிசாக கொடுத்தான்டா
வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ நான்
வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர இந்த அல்லி மலர நீ
வசியம் செஞ்சு மயக்கிபுட்ட



முத்தம் ஒன்னு நான் கேட்கும்

நேரத்தில்
ரத்தத்துல சூடேறும்
மொத்தத்தையும் நான் கேட்க
ஏங்குகிறேன்
என் நெஞ்சம் காத்தில் பறக்கும்
உன்னுடைய காலடியில்
அய்யய்யோ
நான் விழுந்து கிடப்பேன்டா
நீ எனக்கு இல்லையின்னா
அம்மாடி
என் உசுர விடுவேன்டா
நான் காலையில கண்முழிச்சு
ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி
நான் சீலையில பூ பறிச்சி உன்
தோளில் மாலை கட்டி போடுறன்டா
அடி எனக்கென்ன ஆச்சு புரியல பேச்சு
தலகீழா நடக்குறேன்டி


ஆ ஓரக்கண்ணில் நீ பார்த்தா

பார்த்ததும்
வானத்துல நான் பறப்பேன்
ஒத்த சொல்லு நீ சொன்னா
சொன்னதும்
உலகத்தை நான் மறப்பேன்
நெஞ்சுக்குள்ள நீ வந்த
வந்ததும்
நீயாக நான் ஆவேன்
தூங்கயிலே நீ வந்து
நின்னதும்
கனவுல முத்தம் கொடுப்ப
அடி காட்டுப்புலி நான்தாண்டி என்னை
இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட
உன் பாசத்துக்கு முன்னாடி என்னோட
சொந்தமெல்லாம் மறந்தேன்டா
அடி ஏழேழு ஜென்மம் நாம் இங்கு
பொறந்து சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்
குகூகூகூ....
குகூகூ...
வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்
அல்லி மலர இந்த அல்லி மலர நீ
வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
என் கடிகாரம்
அது ஓடலையா
உன்ன பாக்காம
நேரம் போகலையா
அடி உன்ன தான் கடவுள்
பரிசா கொடுத்தான்டா
குகூகுகூ...
குகூகுகூ...

akilankavi
Автор

எந்த பாட்ட கேட்டு யார் யார் கனவு உலகத்துக்கு போனிங்க like pannunga

hiphopvaradha
Автор

உன்மையான காதலுக்கு உன்மையான பாடல்💖💖💖💖💖💖💖

rajkumarvarshanirajkumar