Mudhal Kanave Official Video | Full HD | Majunu | Prashanth | Vairamuthu | Harris Jayaraj | Rinke

preview_player
Показать описание
#Majunu #HarrisJayaraj #MudhalKanave #Prashanth
Wear Heaphones For Better Experience.
Movie - Majunu
Song - Mudhal Kanave
Artist - Prashanth, Rinke Khanna
Music - Harris Jayaraj
Lyrics - Vairamuthu
Director - Ravichandran
Singer - Bombay Jayashri, Harish Raghavendra

For More Update and New Content:
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த ஒரே பாடலில் எல்லா இசையமைப்பாளர்களையும் தாண்டி முதன்மை பெற்றவர் ஹாரிஸ் ஜெயராஜ் 💕💕

KANNANSSChidambaram
Автор

ஆயிரம் பாடல்கள் வந்தாலும் சில பாடல்கள் மட்டுமே நெஞ்சைத் தொடும். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

MusicLover-iivx
Автор

2023 லும் இந்த பாடலை கேட்கும் போது உடல் மெய் சிலுக்கின்றது ஹரிஷ் மியூசிக் செம்ம ❤

niranjan
Автор

😓கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்❤️
ஆறு மாத பிள்ளை போல👶🏻
மடியிலே மடியிலே
உறங்கி விடு😴❤️

VINCYVF
Автор

தேனை விட இனிமையான குரல் வளம் ஹரிஷ் ராகவேந்திரா குரல் 💕💕💕💕

jeonjksr
Автор

எப்போ இந்த பாட்டு போடுவாங்கனு டிவி முன்னாடி உட்காந்திருந்த காலங்கள் மறக்க முடியாதவை. Plz Give a Comeback Harris Jeyaraj

babutamizh
Автор

எங்கே ❤️எங்கே 💛நீ எங்கே 💚என்று காடு🌱🌳 மேடு 🏞️தேடி 🚶ஓடி 🏃இரு விழி 👁️👁️இரு விழி 👁️👁️தொலைத்து விட்டேன்💞💞💕...

arumugammurugan
Автор

😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???😍😍😍😍

balamuruganbala
Автор

1:43 I'm addicted that bgm🖤🥀
மண்டைக்குள்ளயே ஓடிட்டு இருக்கு 😌😇💔🥺

ABILASH-ju
Автор

💙நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வண்ண பூக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை ❤

mohanarasu
Автор

ஐயோ உயிரே போகுதே இந்த பாடல் கேட்டு முடிப்பதற்குள்..😍😍😍😍😍😍😍🥰🥰🤩🤩🤩 love Harrish 😍😍😍😍

vinayeditingstamil
Автор

மயிலிறகால் மனதை வருடும் பாடல் வருடும் பாடலுக்கு அதிரடியாக அசத்தும் இசை அமைத்துள்ளார ஹாரிஸ் ஜெயராஜ்.மிகவும் அருமை இனிமை புதுமை.❤❤❤👍👍👍🙏🙏🙏

thilagavathis
Автор

The sudden shift at 1:22 from western to ethnic sound is a brilliant work from Harris Jayaraj!
And 3:45 - 3:50 Nadhaswaram in the background and lyrics ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு blends well

_percent_upgrade
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்🎤🎤🎤🎶🎶

venkatesanvenkatesan
Автор

ஜின்ஸ், 💞ஜோடி❣பார்த்தேன் ரசித்தேன் 🍫மஜ்னு 🍭சாக்லேட்🍫வின்னர்🤙கண்ணெதிரே தோன்றினாள்💃

anandananthan
Автор

90s kids♥️♥️ அதெல்லாம் ஒரு காலம்♥️♥️Magic♥️♥️ Harris Jeyaraj♥️♥️

VigneshVicky-jrbn
Автор

உச்சம் தொட்டுருக்கவேண்டிய
ஓர் அழகன் ✨ anyone agree
90's kids ❤️

p.poovarasan
Автор

எத்தனை கிட்ஸ் காலங்கள் வந்தாலும் இந்த பாடல் மட்டும் இசை அருமையை 90கிட்ஸ் மட்டுமே நன்கு அறிவர்

dsenthilkumar
Автор

majunu .. iyarkai intha movie la life la maraka mudiyathu 😊

michaelmc
Автор

இப்போதும் யாருக்கு இந்த பாடல் பிடிக்கும் ஒரு like போடுங்க

freebirds