Mudhal Kanave Song by #Vaishnavi #HarishRaghavendra 😎 | Super Singer 10 | Episode Preview | 16 June

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடல் தான் Waiting
ஹரிஷ் ராகவேந்திரா சார் ரசிகர்கள் Like பண்ணுங்க ❤

SELVIN
Автор

ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையமைத்த பாடல்கள் பெரும்பாலும் கேட்பதற்கு நல்ல Crystal Clarity ஆக இருக்கும் 👍❤️🎸🎹🎷🎵

Aswin
Автор

மணி பேண்டு சூப்பர்... அப்படியே ஒரிஜினல் மாதிரி..❤❤👏

A_L_Narayanan
Автор

எத்தனையோ புதுசு புதுசு சிங்கர் வந்தாலும் என்றும் என் மனதில் நீ ஒருவன் மட்டும்தான். என் உயிரே ஹாரிஸ் ராகவேந்திரா சார்.

mahendramahendran
Автор

90 களின் பல அற்புதமான பாடல்களில் ஹரீஷ் அவர்களுக்கு என்றுமே தனித்த இடம் உண்டு.... காந்தக்குரலால் மனம் கவரும் அருமையான பாடகர் ❤❤❤❤

Santhananilavan
Автор

times thanks Vijay TV for bring Harish Raghavendra to super singer.. ❤❤ He's my all time Favourite singer.. A big Fan from Sri Lanka

Am
Автор

Harris + Harish raghavendra always a top hit 🔥🎶

hariprasanth
Автор

Harish ragavendra voice My fav one❤❤❤❤❤

madysamy
Автор

90S காதலர்களுக்கு ஆச்சரமிட்ட பாடல் 90S பசங்க சார்பாக வாழ்த்துகள் சார் ❤

SELVIN
Автор

Vaishnavi voice perfectly matches she sang to the core 🎉🎉🎉

NaveenKumar-okzy
Автор

Harish sir iyyooo sama voice❤❤❤❤❤ vaishnavi intha song than neenga padina song la suitable voice ah iruku❤❤❤❤ nice performance... and music vera level and carouse team🎉🎉🎉🎉🎉🎉🎉

darkmodemc
Автор

My favourite song thank you VJ TV 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

olansri-byzw
Автор

அடடா அந்த நாதஸ்வரம் எழுப்பிய ஒலி... அப்பப்பா அதே ஒரிஜினல் போன்று
அத்தனை பிரமாதம்!!

ahmedshiraj
Автор

Wooow my favorite singer Harish Ragavender is back ❤. I was searching him whr he has been these many years whenever i hear his songs.. Unique voice...

ruth
Автор

வைஷ்ணவி உங்கள் குரல் எனக்கு மிக மிக பிடிக்கும்

selvanyganselvanygan
Автор

உங்களா பாக்குறதுக்கு எத்தனை நாலு தவமாய் இருக்கன்.❤❤❤❤❤❤❤❤❤ஹாரிஸ் ராகவேந்திரா சார்.

mahendramahendran
Автор

Harish Raghavendra sir & ஹாரிஸ் ஜெயராஜ் Combo World Wide Web Magic ❤❤❤❤

Nandha
Автор

ஹரீஸ், வைஷ்ணவி இருவருமே வேற லெவல். வைஷ்ணவி Title winner ஆவதற்கு 100% வாய்புள்ளது. வாழ்த்துக்கள்.

venkatesank
Автор

Harish sir voice iruke avlo alaguuuu avarum handsome avaru voiceum very nice cute singing many songs full ultimate super i like voice sir 💕💕💞💞🥰🥰❤️❤️

Jaisriram
Автор

Ashish venkatesh is a multi talented musician❤super pa👌👍🙌Harish Ragavendra, Vaishu nd chorus singers r too gud💚💛🎉

sudhavenugopal