Mehabooba Song (Tamil) | KGF Chapter 2 | RockingStar Yash | Prashanth Neel | Ravi Basrur | Hombale

preview_player
Показать описание
T-Series Tamil presents Mehabooba Song From KGF Chapter 2 Tamil Movie.
---------------------------------
---------------------------------
Banner: Hombale Films

Written & Directed by: Prashanth Neel
Produced by: Vijay Kiragandur

Starring: Rocking Star Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj, Malvika Avinash, Achyuth Kumar, Ayyappa P. Sharma, Rao Ramesh, Eshwari Rao, Archana Jois, T. S. Nagabharana, Saran, Avinash, Lakki Lakshman, Vashishta Simha, Harish Rai, Dinesh Mangalore, Tarak, Ramachandra Raju, Vinay Bidappa, Ashok Sharma, Mohan Juneja, Govinda Gowda, John Kokken, Srinivas Murthy

Music by: Ravi Basrur

----------------

Song Name: Mehabooba
Movie: KGF Chapter 2
Singers: Ananya Bhat
Music Director: Ravi Basrur
Lyrics: Madhurakavi
Music Label: Lahari Music & T-Series

Music producers- Ravi basrur, Bharath madhusudhan, Sachin Basrur
Violin- Sandilya pisapati
Flute- Sandeep vasishta
Ethnic string instruments - mehaboob subhani ongole
Indian percussion- Bharath madhusudhan, Arun sivag and RBM Team

Stereo Mixed & Mastered By : Ravi Basrur & Kishore Hyderabad,
Music Mix & Mastered @ Ravi Basrur Music & Movies Basrur

Co Directors: Kirtan Nadagouda, Dhool Prakash
Direction Team: Bhargav N, Prashanth Hosmane, Chandan L, Yuvindraja, Nishanth Varma, Sanjay Muruli Muddenahally, Ghattimutthu Shashidhar, Abhijith Gorachi, Shiva Kumar, Mithilesh Gowda, Akash Thaargar, Akash Rambo, Farman Ullah

Cameraman Team: Sandy, Prajwal Gowda, Kumar Gowda, Sagar Gowda, Manuraj
Still - M G Narayan(Nani)

Executive Producer: Karthik Gowda, K. V Rama Rao
Editor: Ujwal Kulkarni
Production Design: Shivakumar
Action: Anbariv
Choreography: Harsha, Mohan
Dubbing: Anand Y. S
Costume Designer: Yogi G Raj, Sania Sardhariya, Navin Shetty, Ashwin Mawle, Hassan Khan
Dialogues: Chandramouli.M, Dr. Suri, Prashanth Neel
Sound Effects: Nanndhu J & Team
Production Managers: K S Champakadama,Gagan Murthy, S Kumar
Production Incharge: Chidanand, Suresh Shankarananhalli, Shashikanth
DI & VFX: Unifi Media
VFX Supervisor: Konda Reddy Suresh
Colorist: Ashwath
Marketing: Likitha Reddy, Naren Marol, Anil Kumar, Shreya Unchalli, Suman Raj, Sunith Shetty, Adith, Sai Pavan
Digital Media PR: Prasad Bhimanadham
Art Department: Venkata Chalapathi, Kiran Kumar, Ramesh, Shankar, Sunil, Deva, Abhi, Shyam, Koti, Goutham

#KGFChapter2 #RockingStarYash #MehaboobaSong #KGFChapter2Songs #KGFChapter2Teaser #HombaleFilms #RockingStarYash #KGF2 #KGFChapter2TamilMovie #KGFChapter2TamilTrailer #KGFChapter2TamilTeaser #KGFChapter2MovieSongs #KGFChapter2TamilMovieSongs #ToofanKGFChapter2 #SrinidhiShetty
#PrashanthNeel #VijayKiragandur #LahariMusic #TamilSongs #TamilNewSongs

------------------------------
Enjoy & stay connected with us!!

Рекомендации по теме
Комментарии
Автор

Best Amma song
Best romantic song
Best opening song
Best motivation song
What a journal movie sir... Every frame every shot goosebumps only here

kousik
Автор

தமிழ் படங்களில் கூட இப்படி பட்ட தமிழ் வார்த்தைகள் கேட்டு வெகு காலம் ஆகிறது ... சிறந்த படைப்பு

சங்கர்_மறத்தமிழன்
Автор

*Rocky, Reena + ananyabhat😇+ Ravibasrur=❤💥💫🔥💯* *தமிழில் கேட்கும் போது வேற லேவெல இருக்கிறது. 😍*

hariprabhu
Автор

அழகிய பாடல். நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல நடிப்பு, அருமையான பாடல் இயக்கம் - நளினமான நடனம் . 10/10

kamrajsundram
Автор

நல்லா பாட்டுக்கு எப்போதும் வரவேறுப்பு கம்மிதான்... கொண்டாட பட வேண்டிய பாடல் கேட்கும் போது இனிமை... 🔥

gpmuthuosamabinladenoffici
Автор

I was emotional when hearing this song. Srinidhi Shetty and Yash sir nailed their role. I literally cried out in pain during the climax. Tears automatically filled in my eyes. I felt blood had been flowing from my eyes. Such an electrifying shock when watching in the theater💔😑

adhithyasakthivel
Автор

திரை அரங்கில் காணும் போது மெய் மறக்க செய்த பாடலாய் அமைந்தது ❤️ KGF 💯👍

Manikandan-gwnc
Автор

மெய்சிலிர்க்கும்.. உள்ளிருக்கும் காதல் துள்ளி எழுந்தாடும்.... அழகான காதல்

siromikasiromi
Автор

In theatre this song creates a soulful moments for ROCKY BHAIIiii🌹🌹🌹♥️♥️♥️♥️

ashiffbilly
Автор

Addicted to this song.. More than 15 times heard again and again heard ... Endless..

lingaraj
Автор

Thanks to entire team big salute, LOVE YOU YASH, NEW FAN FROM TAMILNADU

விதைப்போம்வளர்ப்போம்
Автор

😍👌110 தடவ இந்த பாட்டை கேக்குறேன் இன்னும் சலிக்கவே இல்லை 💞❤️

iyyappaniyyappan
Автор

உடலின் உண்மையான உணர்வுகள் தானாய் செயல்படுகிறது, பிரமிப்பாய், மெய்சிலிர்த்து, கண்ணீராக, கவலையாக, சந்தோசமாக, மனதின் ஓரம் பதிந்த படமாக அமைந்தது...✌️✌️✌️✌️✌️✌️✌️💯

arunstarin
Автор

பாடலாசிரியர் மதுரகவி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

HariKrishnan-xwkw
Автор

🔥Ultimate song. ♥️ Padathula visuals vera level🔥💫

tamilthotta
Автор

படத்தின் தரத்தை குறைக்காமல் ஒரு காதல் பாடல் படத்தில் சண்டைக் காட்சிகள் வரும் பொழுது வரும் போஸ்ட் பம்பிங் சத்தம் இதே பாடலிலும் கேட்கும் ஆனால் இந்த பாடலை காட்சியாக பார்க்கும் பொழுது நம் உள்ளத்தை வருடுகிறது

sriveeramedia
Автор

Listening after watching the movie, this hits harder now, hats off to everyone, kgf 2 rocky rocked like No words, best wishes and waiting for kgf 3 🥰🥰🥰🥰🥰

avanthiNiroshani
Автор

ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதை வென்றுவிட்டால் அவள் முகபாவம், நடை எவ்வாறு இருக்கும் என்பதை அப்படியே நேரில் காண்பித்த ஷ்ரீனிதி ஷெட்டி, பெண்மையின் உச்சபட்ச அழகு🥰

bellramamoorthy
Автор

மழை நீர் பூமியை நனைப்பது போல் என் மனதையும் நனைக்கிறது இப்பாடல் 😊😊💙நல்ல வரிகள் ❤️❤️❤️

muthusamy
Автор

பூவுக்கு பூங்காற்று சீர் செய்ததே ... ! என் தமிழ் எவ்வளவு அழகு என்பதற்கு இந்த ஒரு வரியே சான்று ...
தமிழ் படத்துலே கூட இப்படி ஒரு வரி வரலே.. ஒரு dubbing படத்துலே எவ்வளவு அழகா எழுதி இருக்காங்கே பா ...
"மலம் பெத்ததே, ,, அமுக்கு டும்முக்கு " போன்ற குப்பை வரிகளுக்கு என்னுடைய தமிழ் கொடுத்த அழகான "செருப்படி " இந்த பாடல்...!

dineshbabu
welcome to shbcf.ru