Mehabooba Video Song (Tamil) | KGF Chapter 2 | RockingStar Yash | Prashanth Neel | Ravi Basrur

preview_player
Показать описание
Watch Mehabooba Full Video Song From KGF Chapter 2 Tamil Movie.

Banner: Hombale Films

Written & Directed by: Prashanth Neel
Produced by: Vijay Kiragandur

Starring: Rocking Star Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj, Malvika Avinash, Achyuth Kumar, Ayyappa P. Sharma, Rao Ramesh, Eshwari Rao, Archana Jois, T. S. Nagabharana, Saran, Avinash, Lakki Lakshman, Vashishta Simha, Harish Rai, Dinesh Mangalore, Tarak, Ramachandra Raju, Vinay Bidappa, Ashok Sharma, Mohan Juneja, Govinda Gowda, John Kokken, Srinivas Murthy

Music by: Ravi Basrur

--------------
♪Full Song Available on♪
----------------

Song Name: Mehabooba
Movie: KGF Chapter 2
Singers: Ananya Bhat
Music Director: Ravi Basrur
Lyrics: Madhurakavi
Music Label: Lahari Music & T-Series

Music producers- Ravi basrur, Bharath madhusudhan, Sachin Basrur
Violin- Sandilya pisapati
Flute- Sandeep vasishta
Ethnic string instruments - mehaboob subhani ongole
Indian percussion- Bharath madhusudhan, Arun sivag and RBM Team

Stereo Mixed & Mastered By : Ravi Basrur & Kishore Hyderabad,
Music Mix & Mastered @ Ravi Basrur Music & Movies Basrur

Co Directors: Kirtan Nadagouda, Dhool Prakash
Direction Team: Bhargav N, Prashanth Hosmane, Chandan L, Yuvindraja, Nishanth Varma, Sanjay Muruli Muddenahally, Ghattimutthu Shashidhar, Abhijith Gorachi, Shiva Kumar, Mithilesh Gowda, Akash Thaargar, Akash Rambo, Farman Ullah

Cameraman Team: Sandy, Prajwal Gowda, Kumar Gowda, Sagar Gowda, Manuraj
Still - M G Narayan(Nani)

Executive Producer: Karthik Gowda, K. V Rama Rao
Editor: Ujwal Kulkarni
Production Design: Shivakumar
Action: Anbariv
Choreography: Harsha, Mohan
Dubbing: Anand Y. S
Costume Designer: Yogi G Raj, Sania Sardhariya, Navin Shetty, Ashwin Mawle, Hassan Khan
Dialogues: Chandramouli.M, Dr. Suri, Prashanth Neel
Sound Effects: Nanndhu J & Team
Production Managers: K S Champakadama,Gagan Murthy, S Kumar
Production Incharge: Chidanand, Suresh Shankarananhalli, Shashikanth
DI & VFX: Unifi Media
VFX Supervisor: Konda Reddy Suresh
Colorist: Ashwath
Marketing: Likitha Reddy, Naren Marol, Anil Kumar, Shreya Unchalli, Suman Raj, Sunith Shetty, Adith, Sai Pavan
Digital Media PR: Prasad Bhimanadham
Art Department: Venkata Chalapathi, Kiran Kumar, Ramesh, Shankar, Sunil, Deva, Abhi, Shyam, Koti, Goutham

#KGFChapter2 #RockingStarYash #MehaboobaSong #KGFChapter2Songs #KGFChapter2Teaser #HombaleFilms #RockingStarYash #KGF2 #KGFChapter2TamilMovie #KGFChapter2TamilTrailer #KGFChapter2TamilTeaser #KGFChapter2MovieSongs #KGFChapter2TamilMovieSongs #ToofanKGFChapter2 #SrinidhiShetty
#PrashanthNeel #VijayKiragandur #LahariMusic #TamilSongs #TamilNewSongs

--------------------
Enjoy & stay connected with us!!
Рекомендации по теме
Комментарии
Автор

அவளின் அணைப்பில் அவன் கோவம் தனிவதும், அவனுக்காக காத்திருக்கும் அவளுக்கு முதலில் அவனே உணவு ஊட்டுவதும், அவன் வாங்கி கொடுக்கும் சிறிய பரிசு வளையல் கூட அவளின் மனம் கவர்வதும் இதுவே தூய அன்பின் வெளிப்பாடாக இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப அழகாக அமைந்து இருப்பது அழகு

anjanadevi
Автор

This song and their chemistry is lit🔥🔥

allaboutshwetasmusic
Автор

நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா.... (Such a melting This line signifies a girl deeply in love with a boy❤

santhiyasurya
Автор

மற்ற படங்கள் போல் முத்த காட்சி, படுக்கை அறை காட்சிகள் என்று காமத்தை வெளிப்படுத்தாமல் உண்மையான காதலை வெளிப்படுத்தும் பாடல்.நம்மை அறியாமல் அவர்களின் காதல் நம் இதயத்தில் இடம் பெற்றுள்ளது.

sureshkumaraadithyaa
Автор

மெஹபூபா ❤️ எத்தனை ❤️முறை ❤️ கேட்டாலும் ❤️சலிக்காத ❤️பாடல் ✨❤️💯❤️

sunmugam
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்💓 எனக்கு இந்த பாடலை பிடித்த அளவுக்கு வேர எந்த பாடலையும் பிடிக்கவில்லை 💖💖💖
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் 👇👇👇
I love Rocky Reena ❣️ and KGF my favourite movie 💖

kalaipriyanbaba
Автор

1st time ~ Not Bad😊
2nd time ~ Good Song🤗
3rd time ~ Wow Song🥰
4th time ~ Vera Level Song💥
5th time ~ Addicted..😌❤️

crazeboy_
Автор

உண்மை காதலுக்கு ஏங்கும் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்😍🙂

kadhalkuruvi
Автор

இந்தப் பாடலை காலையில்🌅குளித்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராகும் போது கேட்பதற்கு 🎶🎶மிகவும் இனிமையாக இருக்கும்.
இந்தப் பாடலை காலையில் கேட்டால் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது.🥰🥰🥰

Muthukumar
Автор

இந்த திரைப்படம் வெளியானதிலிருந்து இப்பாடலிற்கு நான் அடிமையானேன், இன்றுவரை மீளமுடியவில்லை.
மனதிற்கு இனிமையான பாடல் இது ❤️♥️♥️❤️💘💘💘💘

abdulkalic
Автор

2:44 He holding her like holding a baby 💯💖

seangalrayan
Автор

ஒரு பாடலை கேட்கும் போது நம் மனதை தாக்க வேண்டும் தாக்க வேண்டும் என்றால் அந்த பாடலின் உணர்வுகள் மூலம் நம்மை வருடி விட வேண்டும் ... அதேபோல் தான் இந்த பாடல்
பூவைக்கு பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ துவுதே ... ... ...
கவிஞருக்கும் இசையமைத்த இசையமைப்பாளருக்கும் மிக்க கோடி நன்றிகள் ...
இந்த பாடலின் மீள முடியாத கோடி கணக்கான நபர்களில் நானும் ஒருவன் ...
INFINITY Of This Song ...

madhanbs
Автор

தூய்மையான காதலுக்கான பாடல்...பாடல் வரிகளும் அதற்கேற்ற இசையும் குரலும் மிக அ ழகு.... 🇱🇰

annechrishanthani
Автор

0:54 What A Pure Blissful Scene ❤ Reena Confessed her love To Rocky in the same way Rocky proposed ❤👌🏻 Their Chemistry along with this song is Wonderful ❤👌🏻

PlusMinusbyramya
Автор

*_Hats Of To Ananya Bhat For Singing this song (mehbooba) in 5 Languages (Hindi, Kannada, Malayalam, Tamil & A 🔥 👌👌👌👌

Worldwide
Автор

ஒரு ஆக்ரோஷமான ஆண் மகனின் கோபமும் கர்ஜனையும்... ஒரு அழகிய பெண்ணின் பெண்மையும் அவளின் நளினமும் இரண்டும் சேர்ந்தது தான் மெஹபூபா!!! சொல்ல வார்த்தைகள் இல்லை காதலுக்காக வந்த காவிய பாடல்!!!

parrthipananbalagan
Автор

மென்மையான காதல்... ரம்மியமான வரிகள்... நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் பாடல், 😍😍😍😍😍😍

balamani
Автор

things that were outstanding in this movie.
1. the screenplay
2. the bgms ( mother nd dheera)
3. Yash dress and his mind-blowing style
4. Srinithi ( Silent love towards Yash)
5. the whole cast and crew's dedication towards the success of the movie❤🎉

kawinpradeep
Автор

Best Melody Song in recent time 😍😍😍....Reena is so beautiful and she showed her love so beautifully ❤️❤️❤️....I love the way they portrayed love in this song ❤️

ksandeep
Автор

How many peoples are watching in 2025 ❤🥰🎶

MuthuKumar-wk