Tholaivinilea-Kodiesvaran-Agosh

preview_player
Показать описание
Singers-Hariharan

Golden Voice of Hariharan

#Hariharan #Agosh
Рекомендации по теме
Комментарии
Автор

படம் : கோடீஸ்வரன்
பாடியவர் : ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
இசை : ஆ.கோ.ஷ்

தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில்
நீ நடந்து... போ!! கூட... என் நிழல் வரும் !!

(தொலைவினிலே)

பொன்வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உனைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா

(தொலைவினிலே)

நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்

(தொலைவினிலே)

beautiytips
Автор

நீ நடந்து போ
கூட என் நிழல் வரும்..
மாஸ்டர் பீஸ் வரிகள்
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் பாடலை ரசிக்க தூண்டுகிறது.
எளிமையான வரிகள்
தெளிவான உச்சரிப்பு
சிறப்பான இசை

இந்த பாடலை வேறொரு உயரத்தில் கொண்டு செல்கிறது.
இந்த படம் வெளிவராவிட்டாலும் இந்த பாடலை அனுமதி பெற்று வேறொரு படத்தில் இடம் பெறச் செய்தால் ஹிட் லிஸ்ட் ல் சேரும்.

idamporul
Автор

This song will never gonna be In film industry again, that's sad..my childhood song...what a great song..😍♥️ Mr hariharan sir..simply great. Anyone from 2022 is here ??

Dylanezeus
Автор

Listened to this song on repeat mode on my walkman during my secondary school days. Irreplaceable memories...

deebavsph
Автор

if someone love this song. i guarantee that its a person with a pure heart. lov u all

SureshRajaha
Автор

Super hit song from the UNRELEASED film Kodeeswaran. Best of Hariharan ji. My School days evergreen song. Great composition by AGOSH the trio composers. Thanks for uploading this song. Beautiful lyrics by Vairamuthu.

manzoorsgripwrap
Автор

சின்ன வயசுல எங்க மாமா கடையில கேட்டு இருக்கேன் இன்னக்கி திடிர்னு இந்த பாட்டு வந்துச்சி அப்பா என்ன பாட்டு என்ன வாய்ஸ் 😢😢😢 totally addicted sweet memorys. இந்த song கேட்டதும் பழைய நியாபகம் எல்லாம் வருது 🥹🥹🥹

antonygeorge
Автор

Marvelous song.. Thinking about my wife shela while listening... Miss my sons vibi and Ruhen also..Now I'm far from them...Will back soon to them .. Love them more than my self❤️❤️❤️❤️😭

keongteecheekeong
Автор

This song i was searching since my childhood and finally i found it after 2 decades

ananthrakeshveerasingam
Автор

2021 ALAUM INTHA SONG KEPPAVEAGka like Panugka

rumaishabegam
Автор

Intha paadal keddale vizhioram kaanneer thuligal Pesum . . .

nathanthamil
Автор

One of the golden songs from 90's from a movie which did not make it to release. Truly mesmerizing.

shangkernair
Автор

Whenever I'm sad, I will play this sing in loop until now ❤ 2024

bhagesk
Автор

What an awesome song 👍
The *Thooral* at 1:15 👌

rajeevnair
Автор

90s kids never forgot the song.NOSTALGIC. sinnathamby rd arayampathy 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰🇱🇰

gowrishankarmano
Автор

நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால்
இருட்டும் நிலவு
👍❤👍

mohamedimtiyas
Автор

My old memory.. after 5 years back❤...my all time evergreen 🎉

sabneersabneer
Автор

2023 and still listening ❤, Pure soulful 🎉

navinanbalagan
Автор

fantastic voice, lyrics, music composition

dr.k.nirmalraja
Автор

Every body says don't Live in the past... Songs like this always happy to make us live in the past is how beautiful...

sriramveeraraghavan