Baakiyalakshmi | Episode Promo | 30th November 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

To be honest..2 women life spoiled by gopi and his parents decision

ManjulaRavindran
Автор

Hospital காட்சிகள் எல்லாம் அபத்தத்தின் உச்சம். இதற்கு எப்பொழுதுதான் முடிவு😢😢😢

balajivenkatachari
Автор

குடும்ப கதை எடுக்கிறேன் சொல்லி வேற கதை எடுத்துட்டு இருக்கிறார்கள்

briwininigo
Автор

Gopi doesn't deserve such good wives!

meerak
Автор

Gopi heart attack vandadum odaney nalavan aaidraana ?? 🤦🏻 Apo bakya ku pana betrayal & torture ku ena artham ?? 😝

K_A_N_I_
Автор

, இந்தக் கதை எழுதுறது பொண்ணா பையனா என்று தெரியவில்லை பேசாம கோபியை பிழைக்க வச்சு நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கூறுகிறேன் என்று பாக்கவிடம் கேட்டுவிட்டு ரஞ்சித்தை பிக் பாஸில் இருந்து இழுத்து வந்து பாக்கியாவுக்கு திருமணம் செய்து வைத்து ராதிகாவும் கோபியோடு நல்வாழ்க்கையைத் தொடங்குவதாக கதையை முடித்துவிடு பாவிகளே என்னால் பார்க்க முடியவில்லை கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது👺

murugans
Автор

Yov Adminnnu.Tharu maaara comment varudu.Konjam Director kitta sollakuda???😂😂😂

sowmyaganapathi
Автор

Bhagya lived with Gopi past 25 years with three childrens. She doesn't have emotion. Radhika have lived with him one year. She got emotion. What a comedy.😂😂😂😂😂

Karthik_
Автор

Again radhika and her mother insult bhagya at the time no one will support her. Radhika will not be thankful to bhagya

Karthik_
Автор

விடாமுயற்சி ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியிட வேண்டும்
Good bad ugly படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியிட வேண்டும்

RSB
Автор

Raw: Odatha car ah yen thalaila kattita, itha thirumba unake sale panren paaru di😂

sashmithun
Автор

என்னடா அநியாயம் இது, அசால்டாக ஓபன் ஹார்ட் சர்ஜெரி பண்றீங்க, அதுக்கு எவ்ளோ செலவு ஆகும், எதோ காய்ச்சல்க்கு ஊசி போடற மாறி வந்து நல்ல படியா ஆபரேஷன் முடிஞ்சுது சொல்றாங்க ஒரு நாயம் வேண்டாமா 😂

vigneshkumar
Автор

எனக்கு செல்வி அடிக்கும் சிக்ஸர் கமான்👏👏👏👏👏
❤பா க்கியா❤️ கோபியை திரும்பி கூட பார்க்க மாட்டாள்..ராதிகா வோடு சேர்த்து விடுவாள் 💪💪💪💪💪

kumarbakiya
Автор

Orey nalil heart block kandupidichi open heart surgery senja hospital pera sollunga. Makkalukku udavi ya irukkum.😂😂😂😂😂

rajalakshmikarthikeyan
Автор

Toxic serial. Men must never suffer for any wrong doings they do. Their families will always bear them on their heads and do everything for them. They'll be loved and forgiven for every toxic act they do. But the woman must be good always and keep doing and doing and doing for that man's family

shantis
Автор

Eshwari and Inya ate so less reluctantly. I fact they can both go on a fast.
Such selfish and useless characters Eshwari and Inya. For her age Inya is so immature like her grand mum Eshwari

venugopalvenkatesan
Автор

Entha kanravi kathaya mudithu thuolainga

babyraghu
Автор

யாரெல்லாம் பேசாமல் பாக்கியாவும் ராதிகாவும் லெஸ்பியன் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯🙋‍♂️

Aswin