PS1 - Ponni Nadhi Live In Houston | AR Rahman | Mani Ratnam | Subaskaran | Ponniyin Selvan

preview_player
Показать описание
Subaskaran Presents
A Mani Ratnam Film
Ponniyin Selvan Part-1
An AR Rahman Musical
Based on Kalki’s "Ponniyin Selvan"
Releasing in theatres on 30th September 2022.

Ponni Nadhi from Ponniyin Selvan performed by AR Rahman and is accompanied by AR Raihanah, Bamba Bakiya (on video), Jonita Gandhi, Rakshita Suresh, Ranjit Barot, Keba Jeremiah, Nilanjana, Hriday Gattani, Ashwin Srinivasan, Nakul Abhyankar.

#PonniNadhi #ARRahman #ponniyinselvan

Stay updated with the latest videos from Tips Tamil, Subscribe on the below link

Director: Nazeef Mohammed
Lighting Designer: Harold Fernandes
Visual Content and Development: Nazeef Mohammed. Allan Fernandes, Nitesse Raccha and Sanchit Satish.
Edited by: Allan Fernandes
Sound Engineers: Fali Damania, Riyasdeen Riyan, Mark Thomas, Karthik Sekaran
Artiste Manager: Bhavin Pushkarna
Project Managers for AR Rahman Live: Smrithi Menon and Myuran Ramachandran

Song Title: Ponni Nadhi - Tamil
Album: Ponniyin Selvan Part - 1
Song Composed and Arranged by A.R.Rahman
Singers: A.R.Rahman, AR Raihanah, Bamba Bakya
Lyrics: Ilango Krishnan
Music Supervisor: Nakul Abhyankar
Lyrical Supervision: Sreekanth Hariharan
Lyric Video - Venky
Musicians:
Shehnai - Balesh
Flute - Kamalakar
Violin - Vignesh
String Instruments - SM Subhani
Percussion - Guberan, Ranjith, Hariprasad, Kishore
Backing Vocals: Sarthak Kalyani, Swagat Rathod, Rakshita Suresh, Pooja Tiwari, Aparna Narayanan, Aparna Harikumar, Vrusha Balu, Pooja Venkat, Anu Anand
Additional Programming: Nakul Abhyankar, Shubham Bhat
Rhythm Programming: Kumaran Sivamani
Sound Engineers: Panchathan Record inn
Suresh Permal, Karthik Sekaran, Aravind Crescendo, Suryansh, Sarthak Kalyani, Nitish R Kumar
AM Studios
Sivakumar, Pradeep Menon, Manoj Raman, Sathya, Ainul
Mixed by Suresh Permal
Mastered by Suresh Permal
Dolby Music Mixed and Mastered By : Riyasdeen Riyan
Apple Digital Master by Riyasdeen Riyan
Musician Coordinator: Samidurai R, Velavan B, Abdul Haiyum, Siddique, T M Faizudeen

Movie Details -
Banner: Lyca Productions & Madras Talkies
Movie Name: Ponniyin Selvan Part - 1
Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarathkumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman, and R Parthiban.
DoP: Ravi Varman
Editor: Sreekar Prasad
Production Designer: Thota Tharrani
Choreography: Brinda
Wardrobe: Eka Lakhani
Jewellery: Kishandas & Co
Hair & Make Up: Vikram Gaikwad
Action: Kecha Khamphakdee, Sham Kaushal & Dhilip Subbarayan
VFX: NYVFXWaala
VFX Supervisor: Sanjiv Anand Naik
DI: Red Chillies Color
Colorist: Ken Metzker
Digital Streaming Partner: Amazon Prime Video
Music: TIPS
Stills: CH Balu
Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson
Dialogues: Jeyamohan
Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel
Executive Producer: Siva Ananth
Produced By: Mani Ratnam & Subaskaran
Directed By: Mani Ratnam

Panchatan Sound Engineers - Suresh Permal, Karthik Sekaran, Nakul Abhyankar, Aravind Cresendo

Join Us On:
Рекомендации по теме
Комментарии
Автор

சோழனின் பெருமை கூற சொல் பூர்த்து நிற்கும்- இசையே இவ்வளவு அழகா ❤️

TN_KING_SCENE
Автор

"வீரம் வெளஞ்ச மண்ணு "
வாழ்க தமிழ்🔥🙏 வளர்க தமிழ்நாடு ❤

lol
Автор

AR Rahman doesn't need Oscar. Oscar needs Ar Rahman. Proud of India ♥ .... Love from Calicut, Kerala

sajadsarkar
Автор

எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎤🔥
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் குரல் சங்கமித்து பிறந்த இனிமையான பாடல்♥️🎶

tamilthotta
Автор

ஏ ஆர் ரகுமான் அன்றே சொன்னார் தமிழ் பாட்டுக்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும் அதில் அதற்காக நான் இப்பொழுது உழைக்கிறேன் என்று அது கண்ண பலன் வந்து விட்டது வெற்றி நமதே வாழ்க தமிழர்

smartinteriorschennai
Автор

ஏ ஆர் ரகுமான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்

Murugesan-tgep
Автор

എന്നടാ 🤦🏻‍♂️🤦🏻‍♂️ addicted 😌😌😌😌😌😌😌😌

riyazrafi
Автор

I'm a muslim from Singapore. I speak also chinese language. But I listened to this song nearly 50 times, and I'm still listening.

kayg.vegan.singapore
Автор

1993 லிருந்து AR பாடலை கேட்டு வருகிறேன் இன்னும் அந்த அதிரடி வேகம் இதய ஆக்ரமிப்பு
இசையால் மெய் சிலிர்க்கும் ஸ்டைல்
மாறவில்லை மாறாது👌👌👌👌

hussain
Автор

400 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் கொஞ்சமும் தேகிட்டவில்லை...
இதுதான் ரஹ்மான் இசை.... ஆச்சரியம்

vjyslm
Автор

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்றும் தமிழ்" -- வேண்டும் இந்த உணர்வு தமிழகத் தமிழருக்கு. "வீட்டில் தமிழ் மட்டுமே" என்ற உணர்வு வெளிமாநிலத் தமிழருக்கு, வெளிநாட்டுத் தமிழருக்கு எண்ண ஓட்டத்தில் நிலைத்து நிற்க வேண்டும்.

geethathirumalai
Автор

Mind Says : Can't Understand the Language
Heart Says : Take it Easy and Enjoy AR REHMAN 🖤 🇮🇳

ContentCreator
Автор

20 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் சலிக்காமல் கேட்கத் தூண்டும் பாடல் A.R. ரஹ்மான் sir

madhuabi
Автор

ரசிக்க தெரிந்தால் மட்டுமே மனிதன் ஆக முடியும்
என்ன அழகான வரிகள் இசை குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது

shinenarans
Автор

தமிழனின் அடையாளம் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் அவர்தான் A.R ரகுமான் Sir

PavithraPavi-zzvz
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்...இதுவே நம் தாய் மொழியின் சிறப்பாகும்... இசைப்புயலின் காந்தக்குரலிலிலும் உன்னதமான இசையிலும் மிக மிக அற்புதமாக வந்துள்ளது... மயிர்க்கூச்செறிவதை எவராலும் தடுக்க முடியவில்லை...!!!!

Tami_ln
Автор

50 தடவை கேட்டுவிட்டேன். சலிக்கவில்லை. 50 வருடம் கடந்தாலும் சலிக்காது. இசைப்புயல் இசைப்புயல் தான்.

tameemulansariansari
Автор

தமிழுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் AR ரகுமான் சார் ❤️❤️😍🥰🥰

KARANMASS
Автор

AR றஹ்மானல மட்டும்தான் இப்படியான பாடலை பாடமுடியும்🔥🔥🔥🔥❤❤❤

abdulmajith
Автор

தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இந்த பாடலை

இன்னும் இந்த இசையின் போதை குறையவில்லை

கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

muthu
join shbcf.ru