Devaralan Aattam - Live Performance | PS1 Tamil | AR Rahman | Mani Ratnam | Yogi Sekar

preview_player
Показать описание
Subaskaran Presents
A Mani Ratnam Film
Ponniyin Selvan Part One (Tamil)
An AR Rahman Musical
Based on Kalki’s "Ponniyin Selvan"

Stay updated with the latest videos from Tips Tamil, Subscribe on the below link

Song Title: Devaralan Aattam - Tamil
Album: Ponniyin Selvan Part - 1
Song Composed, Produced and Arranged by A.R.Rahman
Singer: Yogi Sekar
Chants : Dr. Narayanan, Deepak Subrahmanyam, Jithin Raj GR, Santosh Hariharan, P Sai Sharan, Shenbagaraj G, G Vignesh Narayanan, Keshav Vinod, Renjith Unni, R Sudarshan, K Ajay, Syed Subahan IBN, Rakshita Suresh
Lyrics: Ilango Krishnan
Music Supervisor: Nakul Abhyankar
Project Manager: Karthik Sekaran
Musicians:
Percussion - Krishna Kishore, Guberan
Additional Rhythm : Nakul Abhyankar ,Kumaran Sivamani
Sound Engineers:
Panchathan Record inn
Suresh Permal, Karthik Sekaran, TR Krishna Chetan, Aravind Crescendo, Suryansh
AM Studios
Pradeep Menon, Manoj Raman, Aravind MS, Sathya, Ainul, Sathish V Saravanan
Mixed by Nitish R Kumar
Mastered by Suresh Permal
Dolby Music Mixed and Mastered By : Riyasdeen Riyan
Apple Digital Master by Riyasdeen Riyan
Musician Coordinator: Samidurai R, Velavan B, Abdul Haiyum, T M Faizudeen

Movie Details -
Banner: Lyca Productions & Madras Talkies
Movie Name: Ponniyin Selvan Part - 1
Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarath Kumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban.
DoP: Ravi Varman
Editor: Sreekar Prasad
Production Designer: Thota Tharrani
Choreography: Brinda
Costume Designer: Eka Lakhani
Additional Costume Designer: Chandrakant Sonawane
Jewellery: Kishandas & Co
Hair & Make Up: Vikram Gaikwad
Action: Kecha Khamphakdee & Sham Kaushal
VFX: NYVFXWaala
VFX Supervisor: Sanjiv Anand Naik
DI: Red Chillies Color
Colorist: Ken Metzker
Re-Recording Mixer: Craig Mann
Additional Re-Recording Mixer: S Sivakumar
Sound Designer: Anand Krishnamoorthi
Background Score Supervisor: Tuomas Kantelinen
Music Supervisor: Nakul Abhyankar
Panchatan Sound Engineers: Suresh Permal, Karthik Sekaran & Aravind Cresendo
Stills: CH Balu
Publicity Designs: Gopi Prasannaa
Promo Editor: E.Sangathamizhan
Digital Streaming Partner: Amazon Prime Video
Music Lable: Tips Industries Ltd. (Tips Tamil)
Lyca Productions:
Head- G.K.M. Tamil Kumaran
CEO- Aashish Singh
Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson
Dialogues: Jeyamohan
Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel
Executive Producer: Siva Ananth
Produced By: Mani Ratnam & Subaskaran
Directed By: Mani Ratnam

#DevaralanAattam #ps1 #ponniyinselvan #arrahman #maniratnam #cholasarecoming #tipstamil #tips #trishakrishnan #aishwaryaraibachchan #karthi #tamilsongs #latesttamilsongs #tamilnewsongs

Join Us On:
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம். அவனைக் கேட்டால் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பான். அந்த அடக்கத்தின் உறைவிடத்திற்கு எம் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

selvakumarc
Автор

மனுஷன் ஒரு வேல டைம் travel பண்ணிட்டு வந்துருப்பானோ.... நிஜமாவா இப்படி ஒரு song.. அங்க இருந்துருக்கும் போல..😢😢😢.. Ar❤️😊

pqphuzw
Автор

Brilliant composition!!! Chorus is just lit🔥🔥
கொற்றக்குடி பட்டத்தொருவனின் - ஆதித்த கரிகாலன்;
வேந்தர்முடி கேட்டாள் சங்கரி - சுந்தர சோழர்;
இளையோன் தலை கேட்டாள் பைரவி - அருள்மொழி வர்மன்👏

arunprakash
Автор

This song should go to Oscars..this is a million times better than any of the current years's ones

happygilmor
Автор

2:26 செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே

கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருதா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்

மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
ஒப்புகழி தாங்கிடுமா
கைகளும் ஓங்கிடுமா

வருண்டா கோடடா எடுடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு

வருண்டா கோடடா எடுடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு

மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
ஒப்புகழி தாங்கிடுமா
கைகளும் ஓங்கிடுமா

கொட்டுப்பறை கொட்டெழுந்திட
சுட்டுப்பகை கெட்டழிந்திட
கொச்சக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுட்ட பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

வேந்தன் குடி கேட்டாள் பூதவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

கொட்டுப்பறை கொட்டெழுந்திட
சுட்டுப்பகை கெட்டழிந்திட
கொச்சக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுட்ட பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

வேந்தன் குடி கேட்டாள் பூதவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

பலிகொடு பலிகொடு பலிகொடு
பலிகொடு பலிகொடு பலிகொடு
பலிகொடு பலிகொடு பலிகொடு

guna
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏

Moon_editor_
Автор

நாடி நரம்பு ரத்தம் உடம்பு எல்லாம் இசை வெறி ஏறிய ஒருத்தரால தான் இப்படி பாடி இசைக்க முடியும்

ramsoundar
Автор

Male voice paada arambikrapo goosebumps vanthuruthu evlo thadava ketalum..enna voice manushanuku🥺.. wonderful song

sumayashariff
Автор

இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம் எம் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

AstroTv
Автор

ஒரு மொக்க தியேட்டர்ல இந்த படம் பார்த்தேன் டப்பா மியூசிக் சிஸ்டம் ஆனாலும் இந்த இசை மயிர்கூச்செரிய செய்தது.... அதே ஒரு நல்ல தியேட்டரா #செங்குருதி_சேயோனே

mr.publicmr.
Автор

Have never heard such an original sound/composition in ages in Indian cinema. Thanks you ARR and Yogi Sekar

TheKarthikbos
Автор

more than 100 times listen to this song...im damn serious Ar Rahman sir in the biggest not from india but u guys must proud of Ar rahman he is from your country 🤯🤯🤯🤯🤯

roxman
Автор

இதுல பயன்படுத்திய இசைக்கருவிகள் பழங்கால தமிழ் கலாச்சாரம் சார்ந்த கருவிகள் ❤❤

பழமையில் புதுமை சேர்ந்த இசை ❤❤
AR R ❤❤❤

musicvideo
Автор

ஓம் முருகா போற்றி போற்றி செங்குருவி மேலோனே

dayadaya
Автор

மிக வித்தியாசமான முயற்சியில் வெற்றிகரமாக அமைந்த இசை சாம்ராஜ்ஜியத்தின் இசையில் நமக்கு கிடைத்த பரிசு

mohanramamoorthy
Автор

What a song!! What lyrics! Totally a different zone!! The Chorus OMG ! He deserves Oscar for this song!!

lakshmisivasankar
Автор

No one exactly knows what music was back in the 10th or 11th century. People are so used to listening a certain kind of compositions for films set in historic context every time that they can’t respect and appreciate this masterpiece which is so unique.

Thanks to Mani sir and ARR. You both deserve every single award for this movie and album

anon
Автор

ஆதி தமிழரின் இறை கடுமையான ஆராய்ச்சிக்கு பிறகு பாடலாக்கப்பட்டது...செங்குருதி ரகுமான் தான் போல....
...

sureshkumarthirupathy
Автор

என்ன மியூசிக் யா கேட்டவுடன் உடம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥🔥🔥

indianmakkal
Автор

My exact reaction 4:15 (same as dhee)
when I saw this song in the theatre!! goosebumps!

rithishs