Anthony in Party - Odakara | Folk music from India

preview_player
Показать описание
Anthony Daasan: Vocals/Urumi
Samuel Gunashekar: Drums
Napeer Naveen: Bass
Vikram Vivekanand: Guitar
Dass: Nadaswaram
Raja: Thavil
Guru: Pambu
Surjith Suresh: Thappattam
Composed & Written: Anthony Daasan

Anthony in Party is a Tamil folk fusion troupe that blends traditional Tamil folk music and instruments, with contemporary sounds. It features the powerful vocals of Anthony Daasan - a folk musician from Tanjore, Tamil Nadu.

- - - - - - - - - - - - - -

Camera: Ramakrishna D., Daniel Devasagayam, Srinath RS
Sound: Yotam Agam, TJ Varghese
Editor: Amir Tal
Second Editor: Carmel Michaeli
Producers: Sonya Mazumdar, Yoav Rosenthal, Roy Dipankar, Nirupama Belliappa
Logo: Shiran Consari
Special Thanks: Sastry Karra, EarthSync, Remya Nair

© & ℗ EarthSync India Pvt. Ltd. All Rights Reserved
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலை நான் 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க ஆசை வந்தா வண்ணம் உள்ளது. இந்த பாடலை உலகிற்கு தந்த அந்தோனி அண்ணாவிற்கு எனது நன்றிகள் பல ❤️❤️❤️💐💐💐🌻🌻🌻

SingerRagavan
Автор

தஞ்சை அந்தோணியின் உழைப்பு விரைவில் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்.

sembianr
Автор

2023 லும் மீண்டும் கேட்டுகொண்டிருக்கும் பாடல். தொடரவேண்டும் கால காலமும்.

rajivigneshr
Автор

ராப்பகலா தூக்கமில்ல.. ராசாத்தி உன் நினப்பு.. போத்தி படுத்தாலும் போகவில்ல உன் சிரிப்பு.. செம அந்தோணி அண்ணா 😎

karthikeyanhaarunya
Автор

என்ன மனுஷன் யா நீ என்ன ஒரு பாட்டு என்ன ஒரு ஈடுபாடு பாட்டு கேட்கும்போதே சும்மா தெறிக்க விடுறய ❤️❤️❤️

rathinavelpandian
Автор

தஞ்சை என்றாலே கலைக்காவே உறுவானது என்று சொல்லலாம்....
இனிமையான பாடல் மற்றும் தவில் நாதஸ்வரம்

kumarsenthil
Автор

என்ன பாட்டுய்யா.... 100 தடவைக்ககும் மேலயே கேட்டுட்டேன் ஆனாலும் சலிக்கவேயில்ல அண்ணனின் குரலும் இணையான இசையும்.

mathiyarasan
Автор

எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இந்த பாடல் இல்லாமல் இருக்காது அனைவரையும் மகிழ்ச்சி தரும் பாடல் இது

sudhakark
Автор

தமிழரின் பறையை பறைசாற்றிய சகோதரருக்கு
வாழ்த்துக்கள்.
அருமையான பாடல்.

makkalisaiosai
Автор

அந்தோணி அண்ணா உங்களின் கடின உழைப்பால் இன்று பேரும் புகழுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள்

gopid
Автор

2024 லும் மீண்டும் கேட்டுக்கோண்டிருக்கும் பாடல்..

manikandand
Автор

ஆயிரம் பாடல்கள் வந்தாலும்
நம் கிராமிய இசைக்கு ஈடு இல்லை

akilraja
Автор

அருமையான பாடல்..தினமும் இந்த பாட்டு கேட்பேன்..எத்தனை முறை பாட்டு கேட்டாலும் திகட்டாத பாட்டு

szdnuot
Автор

Once Upon a time தென் தமிழக கிராமங்களின் ஹீரோ அந்தோனி😍

balamurugan-ojhq
Автор

எங்கள் நாடே இசை. நான் அதில் ஒரு தூசு. -
எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்தவர்.

rajkumarbhakthavachalam
Автор

மனதில் புதைத்த நினைவுகளை கண் முன்னே தோன்றவைத்து கேட்பவர்களுக்கு சுகமான கண்ணீரைவர வைக்ககிறது . நம் தமிழ் உறவாகிய இவரின் பாடல் வரிகள்

amudhubadhusha
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் ஒவ்வொரு வரிகளும். பறை இசை அருமை. கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

selvarajj
Автор

பாட்டுக்கேற்றவாறு நாதஸ்வரம் வாசித்த அண்ணண் என்றென்றும் வாழ்க😎😋😎

niudoyu
Автор

பறைக்கு ஈடு இணை எந்த இசையும் இல்லை🎉 அது மூச்சில் கலந்தது❤️

ondimuthu
Автор

மிகவும் அருமையான பாடல், கிராமிய மணத்தோடு இசை கலந்து இதமாக இருந்தது. பல முறை நேரம் கிடைக்கும் போதல்லாம் கேட்கிறேன். வாழ்த்துகள்.

wealthcircle