Edhukku Pulla | Anthony Daasan | Tamil Pop Songs 2019 | Tamil Folk Songs | Tamil Gana Songs

preview_player
Показать описание
Song : Edhukku Pulla
Composed by : Anthony Daasan
Lyrics : Mohanrajan
Singer : Anthony Daasan
Keys and Rhythm Programmed and arranged by: Ais Nawfalraja
Live Rhythm and Percussions: Karthick Vamsi
Flute: Kumar
Clarinet: Kumar
Mix and mastered by : AM Rahmathulla
Recorded at : Kamala studios
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe:

Like us:

Follow us:
Рекомендации по теме
Комментарии
Автор

2024 undha song kekkuravaga mattum like pannuga❤❤👍

MuneesMunees-trbr
Автор

சுத்தி சுத்தி நா வருவேன் அதனாலா....
இந்த வரிகளில் சிக்கிகொண்டு இன்னுவரை வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்...

bharathi
Автор

நான் நூறு முறை இல்லை ஆயிரம் முறை கேட்டு இருக்கிறேன் ஆனால் ஒரு போதும் இந்த பாடல் எனக்கு சலித்தது இல்லை காரணம் என் வாழ்க்கையில் நடந்த கதைகள் தான் இந்த பாடல் வரிகள்...😇😇😇

saleembasha
Автор

அஞ்சு நிமிஷம் இந்த பாட்ட கேட்டதுக்கு அஞ்சு சொட்டு கண்ணீர வர வச்சிட்டியே... அந்தோணி தாசா 😭😭😭😭😭

silambampondurai
Автор

நூறு முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது....☺️☺️☺️

prabakaran
Автор

இரவு உறங்கும் முன் ரசிப்பதற்கான அருமையான பாடல்.. இனிய இரவு வணக்கம் நண்பர்களே 😴😴

SambathRR-nzhn
Автор

நானும் ஒரு பொண்ண உயிருக்கு உயிர காதல் பண்ண 3 வருசமா, ஆன அவ என்ன விட்டு போயி 2 வருஷங்கள் போயிடுச்சு, இப்பயும் அவுங்கள என்னால மறக்க முடியல❤

reyvijai
Автор

❤️❤️"நீ என் உசிர விட ஒசத்தியடி உனக்கு புரியல "❤️❤️
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பார்கள் அதே போல் இந்த வரிகளை கேட்கும்போது மனசு எங்கோ ஓர் பழைய நினைவை நோக்கி பயணம் செய்யும் அது ஓர்
" சொல்ல மறந்த கதை "😭

aadhiratravels
Автор

முதன் முதலா இந்த பாடலை கேட்கும் போது மனசுக்குள் ஏதோ ஒரு கவலை

NashiyaHijas
Автор

முதல் தடவை கேக்கும் போதே மனச உருக வச்சுருச்சு இந்த song

udhayageethamselvan
Автор

உண்மையான அன்பை கொடுத்து, ஏமாந்து, 💔💔💔💔 இன்று வரை தனி மரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

GopiNath-hbvg
Автор

ஆந்தங்குடி இளையராஜா...அண்ணன் அந்தோனி ....சின்னபொண்ணு..செந்தில் இவர்களால் தான் தமிழ் பண்பாடு மீண்டும் வளர்ந்து வருகிறது

Sathishkrishnan
Автор

நல்ல பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அப்படிப்பட்ட சிறப்பான பாடல் இது. ஆண்டனி தாஸ் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊

kovayiloruvan
Автор

உனக்குன்னு வாழுறேன்டா
தெரியாதா 😭
உன்னால வேகுறேண்டா
புரியாதா😭
உன்னோட சேர்ந்திடத்தான்
முடியாதா 😭
என்னை நீ ஏறெடுக்க
கூடாதா😭
என் மூச்சுக்காத்துல முழுசா
நீதான் இருக்குற😭
என் நெஞ்சக்கொளுத்தி தான்
அதுல தீயா மிதிக்கிற 😭
ஒரு நடை பொணமா
இருக்கிறேண்டா
எதுவும் புடிக்கல 😭😭😭😭😭

avs
Автор

வரிகள் அனைத்தும் அற்புதம்....ஆனா நான் தான் அந்த ஸ்டேஜ் அ தாண்டிட்டன்....இருந்தாலும் ரசிக்கிறேன்.... பழைய நினைவுகளுடன்❤️❤️❤️❤️

p.r.harishkrishna
Автор

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பாடல்

sathiyastatuslover
Автор

என் காதல் பிறுஞ்சு ரெண்டு வருசம் ஆகுது ...இந்த பாடயும் மறக்கல அந்த பொண்ணயும் (என் காதலியும் )மறக்கல😭😭😭 மனசு ரொம்ப valikkuthunga

ajithbilla
Автор

அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல

அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல

சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா
பித்துக்குளி ஆகிப்புட அதனாலா
பொதி பொதி உன்ன வச்சேன் அதனாலா
பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா
என் கண்ணுக்குள்ள
நான் கனவா சேர்த்துவச்சதை
அத கன்னிராகத்தான்
சிந்துறேன் பார்த்து நிக்கிற

நீ என் உசுரைவிட ஒசத்தியடி
உனக்கு புரியல

அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல

முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா
என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா
தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா
ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா

அந்த ஆத்தாங்கரையில
நுரையா நானும் இருப்பேன்டி
நீ காப்பாத்தலேன்னா
காத்தா மறஞ்சுபோவேண்டி
இது எப்போ உனக்கு புரியுமடி
எனக்கு தெரியல

அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல

உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா
உன்னால வேகுறேண்டி புரியாதா
உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா
என்னை நீ ஏறெடுக்க கூடாதா

என் மூச்சுக்காத்துல
முழுசா நீ தன் இருக்குற
என் நெஞ்சக்கொளுத்தி
தான் அதுல தீய மிதிக்கிற

ஒரு நடைபொணமா இருக்குறேன்டி
எதுவும் புடிக்கல

அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல

v.rahavanvadivel
Автор

இந்த பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் நினைவிற்கு வருகிறது

rchandru
Автор

தமிழில் கேட்பதுக்கு அருமையாக இருக்கிறது என்பவர்கள் லைக்

mahendiranmahendiran