Pandian Stores | 9th to 14th November 2020 - Promo

preview_player
Показать описание
#PandianStores #VijayTV #VijayTelevision #Sathyamoorthy #jeeva #Kathir #Kannan #Dhanalakshmi #StarVijayTV #StarVijay #TamilTV #VijayOriginalsAreBack
பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில..
Рекомендации по теме
Комментарии
Автор

உங்கட promo ல இருக்கிற romance a விட🤣
நம்ம பயலுவ comment box ல அடிக்கிற comedy தான்டா super a இருக்கு😂

abiram
Автор

இனிமே எங்க அழகு முல்லைய பாக்கவே முடியாதே. 2020 ரொம்ப ரொம்ப மோசமான வருஷம் 😭😥

Abarna-
Автор

முல்லை கதிரை பார்த்ததுமே முப்பத்திரண்டு பல்லும் எனக்கு வெளிய தெரிஞ்சிது 😍😍😍

ungalkathukutty
Автор

இந்த இடி 2 வருஷத்துக்கு முன்னாடியே இடிச்சி இருக்க கூடாத்😂😂🤣🤣

abinaya
Автор

Kumaran ku marriage aagama irundha chithu vaiye kalyanam senji irukalam super jodi ❤ avangala adichika yaarume illa

deepadeepu-iqev
Автор

இடையில் எதற்கு இடி.... இந்த episode-ah தடையில்லாமல் முடி...😂😂😂😂

jananikrishnamoorthy
Автор

முல்லையே.. உனக்காக காத்திருக்கும் இந்த இருளிலும் ஒளி இருக்கிறது நிலவாய் ...நீ

devikarajesh
Автор

Yeppa eppdiyo first night nadakkuthu nu nenaikiranvanga like podunga 👇👇😂😂☺️

humsathvayazhini.b
Автор

Mulai act cannot be replaced💯and no one can act like her 😭 she give her character look alive and we can feel it 🥲 her bubbly face 🥺 she is the best actress 🔥👍🏻 because of her I see pandiyan store I feel worthless 😢I love her so much 🥲♥️ miss her badly 😭😭😭😭😭😭 RIP chitu💘

nurulhamidah
Автор

90s kids இந்த வீடியோவை உங்கள் உடல் நலம் கருதி தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்🤣

ib
Автор

KM and KC are my soul ❤️ miss you chithu akka luv u so much 😭😭😭💖

swetha
Автор

While seeing this promo I got shy as well as suprised, km always have some magic power in onscreen ...

manoammu
Автор

முல்லை இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ப்பது மிகவும் கஷ்டம்..
இன்னும் முல்லை இல்லை என்பதை நம்ப முடியவில்லை

lavanyasivakumar
Автор

Ipo Kathir Mullai Fans Hit Like nu oru kootam kelambume 🔥

luxdarls
Автор

I don't know how many times I'm watching this promo pathukitte erukkalam chellakuttis avlo Azhagu🤤🤤😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

jothivel
Автор

This week Pandian stores will get the highest trp ratings

lavanyalavanyasaradhi
Автор

Best couple in vijay tv....Eargly waiting this

barveenbarveen
Автор

இடி சத்ததுல யாருக்காவது heart attack வ ர மாதிரி twist வச்சி டா தீங்கடா

abinaya
Автор

ப்ரோமோ பார்த்துட்டு கமெண்ட் படிக்க வந்தவர்கள் யார் k.m 🥰😍🤩😘😻🧡💛💚💙💜♥️💘💝💖💗💓💞💕💌❣️💟🔥

v.santhoshc
Автор

Auidence mindvoice :ena adisayam promo lam ps ku poturukanga 😂😂😂😂😂🔥

kathirvelchitra