Onbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full Songs

preview_player
Показать описание
"symphony tamil devotional music card"
or
by clicking this link

Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs

Listen to tamil vinayagar devotional songs on Pillayarpatti in full length in Jukebox containing Songs with top artists S.P.Balasubramaniam, T.L.Maharajan, Veeramanidasan, Unnikrishnan, Srihari, Seergazhi Sivachidambaram get into your everyday mornings with a deep devotional mood.
Vinayagar Devotional songs Onbathu Kolum and superhit tamil vinayagar songs album ganesha songs tamil, now available as full songs Jukebox
Also featured are vinayaka chaturthi 2017, ganesh chaturthi 2016, vinayaka chaturthi, vinayaka chaturthi tamil, vinayaka chaturthi songs
Download t l maharajan songs, vinayagar agaval, onbathu kolum song, onbathu kolum ondrai, arasamarathu vinayagar songs download, Karpaka Vinayakar Temple, onbathu kolum ondrai kana vinayagar song free download, pillayarpatti temple, pillayarpatti song, விநாயகர் பக்தி பாடல்கள், விநாயகர் பாடல்கள், tamil god songs, bakthi padalgal tamil, தமிழ் பக்தி பாடல்கள் from our official website

This jukebox includes the following tracks:
Onbathu Kolum, Pillayar Suzhi Pottu, Ongarame, Avani Vandathu, Karuppa Karupazhaga, Gana Nayaga, thantham oru thandham, anju Karangale, Ganapatiye Saranam
Рекомендации по теме
Комментарии
Автор

என் மனைவி சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தும் நிம்மதி இல்லாமல் சிரம படுகிறாள் அவள் விரைவில் குணமடைய இறைவா உன் பாதம் பணிகிறேன் ஐய்யனே

j.chinnapandi
Автор

என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

iqmbtij
Автор

பிள்ளையார் அப்பா என்னுடைய மகன் அவன் எழுதப்போகும் தேர்வில் முழு வெற்றி பெற்று புகழுடன் வாழ அருள் புரியும் அப்பா

ManimehalaiM-hjxe
Автор

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் நல்லா இருக்கு வேண்டும் விநாயகா

Aravinth.s-xvpk
Автор

என் மகன் என் மகள் இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் சித்தி முத்தி விநாயகா 🙏🏻🙏🏻

sankaranarayanan
Автор

கணபதியை பிடிக்கும் என்பவர்கள் ஓரு 👍 போடுங்க பாப்போம் 😁

mr_chiyaan__
Автор

என்னோட வாழ்கையை கொண்டு நடத்துறதே பிள்ளையார் தான் எப்போது கதிகலங்கி நின்றாலும் அடுத்த நிமிடம் ஏதோ ஒரு அருள் புரிவார். எனக்கு அவரை தவிர உதவி செய்ய யாருமே இல்லை.

sujanthinyvijayasingam
Автор

ஓம்

அழகு....
ஆற்றல்....
கணபதியே
போற்றி....

gsaravana
Автор

இந்த பாடல் ஒன்றை கேட்டாலே போதும். நமது கோள்களால் ஏற்படும் அத்தனை தடைகளும் தங்கு தடையின்றி நம்மை விட்டு விலகிவிடும் அத்தனை சக்தி வாய்ந்த பாட்டு.
அவசியம் தினமும் ஒரு முறை வீட்டில் இந்த பாடல் அவசியம் ஒலிக் கட்டும். மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
கந்த சஷ்டி கவசம் எப்படி முருகப்பெருமானின் ஆசைகளை வாரி வழங்குமோ! அது போல முழு முதற் கடவுள் விநாயகரின் பரிபூரண அருள் இந்த பாடலை நம் இல்லங்களில் ஒலிக்க விட்டால் தெய்வங்கள் சாட்சியாக நல்லதே நடக்கும்.
கூப்பிட்ட உடனே ஓடி வந்து காப்பாற்றும் அருட் கடல் வினாயகப் பெருமாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏🙏🙏🙏

premathiruvengadamani
Автор

ஓம் ஸ்ரீ கணபதியே சரணம் என் மகன் பெற்றவர்களான எங்களை மனைவி பேச்சைக்கேட்டும் பணத்தாசையாலும் எங்களுக்கு உணவளிக்காமல் வெளியனுப்பிவிட்டான் நிறைய பொய் பேசுகிறார்கள் ஐயனே அம்மையப்பன் தான் முதல் உலகம் என்று என் மகனுக்கு உணர்த்த எங்களின் உழைப்புக்கு உயர்வைக் கொடுத்து அவனும் தன் தவறை உணர்ந்து நன்கு வாழ அருள் புரிவாய் கணநாதா

arulselvi
Автор

என் மகள் , நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுகிறேன், அருள் புரியுங்கள் கணபதியே 🙏🙏🙏🙏🙏

JV-zqdh
Автор

ஓம் விநாயக பெருமானே போற்றி
ஓம் விநாயக பெருமானே போற்றி
ஓம் விநாயக பெருமானே போற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

saravanan.k
Автор

என் வாழ்வில் எல்லாம் என் அப்பன் விநாயகப் பெருமானே கோடான கோடி நன்றிகள்❤❤❤

wkvusze
Автор

எனது கணவன் தொழில் சிறந்து விளக்கி கடன்முற்றாக நீங்க அருள் செய்வாயாக சித்தி விநாயகா...

ptikkgi
Автор

ஓம்...அன்பு கணபதியே போற்றி...சரணம்...
அப்பா

gsaravana
Автор

எப்பொழுதும் எங்கள் காரில் பாடும் முதல் பாடல் இந்த விநாயகர் பாட்டு தான் எத்தனை மணிக்கு வண்டி எடுத்தாலும் இந்த பாடலோடு தான் ஆரம்பிப்போம்...🎉🎉❤

bvnjeyi
Автор

ஓம் விநாயகா நீங்க எங்களுக்கு துணை விநாயகர் 🥺🥺🙏🙏🥺🥺🥺

ramusecj
Автор

பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கு போற்றி போற்றி போற்றி

vmwhwzr
Автор

ஓம் கணபதியே நமக எல்லாம் வல்ல விநாயக பெருமனே என் மகன் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு வாழ வேண்டும் விநாயக பெருமானே என் மகன்க்கு வாழ்க்கை யில்நினைத்தது எல்லாம் நடக்கும் இறைவா அவன் ஆசைப்பட்ட பெண்ணையோ திருமண ம் செய்து கொண்டு மகிழ்ச்சி யாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் விநாயக பெருமானே

bharathipuramveppanthattai
Автор

ஓம் கணபதியே போற்றி! போற்றி! போற்றி! 🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏

r.jagadeeswaranraja