Vinayagane Vinay Theerpavane with Lyrics | Dr. Sirkazhi S. Govindarajan | Devotional songs

preview_player
Показать описание
Listen and sing along with lyrics of "Vinayagane Vinay Theerpavane" sung by Dr. Sirkazhi S. Govindarajan

Label: Saregama India Limited, A RPSG Group Company

#VinayaganeVinayTheerpavane #saregamatamil
Рекомендации по теме
Комментарии
Автор

Feel The Love & Serenity in Every Note! 😍
#Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖

SaregamaTamil
Автор

என்றும் தமிழ் நாட்டில் எதோஒரு இடத்தில் ஒளித்துகொண்டுஇருக்கும் காலத்தால் அழியாதபாடல்

happybird
Автор

Om Sri Vinayaganey Potri Potri Potri..

shanmuk
Автор

கஷ்டத்தை நீக்கும் ஒரே ஒரு முதல் கடவுள் விண்ணை ஆளக்கூடிய விநாயகர்

jayanthipoojan
Автор

அதிகாலையில் கேட்க்கும் போது வரும் அமைதியோ அமைதி. இந்த பாடல் தனி பவர் தான். ஓம் விநாயகனே போற்றி..

monster
Автор

நம் ஊர் திருவிழாக்களில் இந்த பாடலை அதிகாலையில் இசைக்கும் போது ஒரு பபுத்துணர்ச்சி வரும் பாருங்க, இருக்குற கெட்ட சக்தியெல்லாம் தெறிச்சு ஓடுற ஒரு பீல்.

nanthagopal
Автор

90 s kids only know that feelings.. Village festival 🥺🥺miss those days😭🥺

prakash
Автор

Om GaneshayaRiddhiSidhhi Lalbaugbakcha Raja Devamaya Namah

venkateshchockalingam
Автор

வினை தீர்க்கும் விநாயகா. உன் அருளால் என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்கள் வீட்டிற்க்கு சந்தோசமாக. வர வேண்டும் ஓம் கணபதியே போற்றி போற்றி

lkssekarlkssekar
Автор

💐🙏1960.ம் வருடங்களில் எங்க ஊரின்அந்தகாலத்தின் ஒலைகளினால் பின்னப்பட்ட ஓலைகள் வேய்ந்த கூரை போட்ட டூரிங் டாக்கீஸ்) கருப்பு வெள்ளை படம் போட்ட காலங்களில் 🙏💐இந்தப் பாட்டு அந்த கொட்டாகைக்கு மேல் உள்ள கூம்பு ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு வந்தால் டிக்கெட்கவுண்டர் மூடப்பட்டு படம் போடப்போறாங்க என்று அர்த்தம்.* *மலரும் நினைவுகள் ** வந்து விட்டது.நன்றி

jayapandian
Автор

வினை தீர்க்கும் பெருமாளே விக்னேஷ்வரா ✨🙏🏻

NaveenKumar-hvgj
Автор

Naan oru Muslim but intha song ennamo manasukkulla seithu manasellam nimmathiya erukku god is great 🎉

Happyylifeee
Автор

இப்பாடலை எழுதியவருக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

jdkarthi
Автор

சிறு வயது முதல் இன்றுவரை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

raghavirr
Автор

காவேரி நதியை கமண்டலத்தில் அடைத்து மீண்டும் காவேரி நதியை பூமியில் ஒட வைத்த சின்ன குழந்தை பால கணபதி போற்றி🌸🌸🙏🙏

ravimarieswari
Автор

என்ன ஒரு கம்பீரகுரல், அருமையான பாடல். எல்லோரும் இன்புற்றருக்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்தல் இணிதாகட்டும்

Gravity-Stories
Автор

எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ அருள் புரிவாய் ஐயனே.

agathiyarp
Автор

Unmai thaan veetla irukka parents ke en mela care illa en vinayagarku mattum than en mela paasam athigam....

mgrpadalgal
Автор

எப்படி இசையரசருக்கு ஒரு...
முருகனோ !
அதேபோல் வெண்கலக்குரலோனுக்கு
ஒரு விநாயகர் !
இன்றளவும் நம் மனதில் நீங்கா
இடம்பிடித்த தெய்வீகப் பாடல்...!

nausathali
Автор

I'm Christian but i love this song creates a peaceful atmosphere...😊

starwin