Aaha Kalyanam | 24th & 25th August 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

நமது இந்தியாவின் சந்திரயான் 3 மாபெரும் வெற்றி பெற்றது யாருக்கெல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருக்கு...❤❤👍👍

robertgnanapragasam
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரை சுத்தமா பிடிக்காது...😂😂😅😅

robertgnanapragasam
Автор

Ayoo kadavula..Actually Aiswarya is a comedy piece but when she try to act as villi, ..semma sirupu sirupa varuthu 😂😂..

Sunrise-hqob
Автор

சந்திராயன் வெற்றி பெற்றது யாருக்கெல்லாம் ஒரு தமிழனாக மகிழ்ச்சியாக இருக்கிறது 👌👍😍

prabhug
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியலில் மஹாவை பிடிக்கும் ஐஸ்வர்யாவை பிடிக்காது 😂😅😂😅

dhanabal
Автор

Aishu 😂😂 really makes me laugh even though she acts serious.

thilagavathisaminathan
Автор

சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது யாருக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . JAI HIND👍🚀🇮🇳🔥

Aswin
Автор

யாரெல்லாம் இந்த சீரியலை சூர்யா மகா ஜோடிக்காதான் பார்ப்பிங்க🙋🙋💆

dhanabal
Автор

Gowtham real face ipo next veliya vara pothu pola 😆🤣 Ithuku ishu nenga Surya va kalayanam pani nimadhiya irunthu irukalam la 🤭😆

revjaan
Автор

Gowtham ipo adutha ponna ematha ready aitaru 🤭🤣but antha ponnu gowtham emathita innum story nalla irukum 😻🥳

revjaan
Автор

மகா பார்க்கும் போது நல்லா இருக்குது ஐஸ்வர்யாவை பார்க்கும் போது எரிச்சலா இருக்காதுப்பா என்று நினைக்கிறவங்க 😂😂😅😅😂

dhanabal
Автор

இப்பலா இந்த சீரியல் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரசியமாக உள்ளது 😍

shanas-vety
Автор

யாருக்கெல்லாம் சந்திராயன் 3 மற்றும் செஸ் வீரர் (பிரக் யானந்த )ஒரே நேரத்தில் ரெண்டு லட்டு செய்தி கேட்டத்தில் சந்தோசம் 💜🇮🇳🇮🇳🇮🇳

dharudharu
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🤗♥️♥️🥰

dhanabal
Автор

Gothum has underestimated aishwarya. She will not give up that easily. Definitely she will do something in order to cancel this wedding and she will marry gothum with the help of her sister maha. Finally at last gothum and his mom s true face will be revealed for sure. Let's see what is going to happen in upcoming episodes.

srivanshkannan
Автор

சலங்கை இட்டாள் ஒரு மாது பாடல் பாடி பதிவேற்றியுள்ளேன் 🎶😍 கேட்டு பாருங்க ❤️❤️

Sivayakavi_anandan
Автор

நியூஸ் சேனல்னு நினைச்சு தெரியாமல் சீரியல் ப்ரோமோக்குள்ள வந்துடாங்களோ 😂😂😂

s.kayathrisenthil
Автор

Saturday kooda endha seriyal ka podhuingha

janakijanaki
Автор

மகா பார்ப்பதற்கு அழகாக லட்சணமாக இருக்கிறார் 😘

shanas-vety
Автор

இந்த ஐஸ்வர்யா பார்த்தலே யாருக்கெல்லாம் பிடிக்கல

shanas-vety