Aaha Kalyanam | 24th to 28th June 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

எதற்கும் பயந்து தயங்கி அழும் மகாவை 👎🏼விட எதையும் ஒரு கை பார்க்கலாம் என்று துணிச்சலோடு நேரிடும் ஐஸ்வர்யா🌹 கதாபாத்திரம் அருமை🙏🏼⭐🙌🏻🌹

SHREEJA
Автор

யாருக்கெல்லாம் இந்த ஐஸ்வர்யா கேரக்டர் ரொம்ப புடிக்கும்...❤

vigneshbala
Автор

Aishu maathi ava maamiyar bag la vaka pora😂

monisha
Автор

கடைசில அந்த நகை சித்ரா தேவி கபோர்டு la இருக்கனும் 😂😂😂சூப்பர் ah இருக்கும் 😅

SubhaSiva
Автор

இப்ப மகாவை விட ஜஸ்வர்யாவை தான் ரொம்ப பிடிச்சு இருக்கு 😊😊😊😊

biggboss
Автор

Oru nerathula aishwaryava parthale erichala irukkunu sonna payapullainga than innikku aishwarya character superb'nu solranganu yarellam nenaikiringa🙌🏻😂

kavithendral
Автор

Ishvarya character ipo tha nalla iruku

sujisithuraji
Автор

Indha serial la matum dhan da ella vaatiyum thapu panradhu yarunu terinjum next time avanga mela doubt ye illadha mariye edupinga

Bala_
Автор

Only Ishu character ❤❤❤
இப்போல்லாம் எல்லாருக்கும் பிடிக்கும் தானே

v.thavaselvis.v
Автор

Only now Ishu looks so beautiful. Girls should be bold and beautiful..

jbgames
Автор

Yarellaam modhalum kadhalum serial promo va romba miss pandringa. Miss u lot Vikram vedha plz come back soon ❤❤❤❤❤❤❤

p.manjulap.manjula
Автор

My favorite sirial mothalum kathalum 😢😢😢rompa miss panran sirial ah 😢😢😢i miss you vikkiram vedha 😢😢please come back scone2

PathurikaRavichantiran
Автор

we love moonji mahava vida aishu better😊

rajsrilanka
Автор

கண்டிப்பாக ப்ரபா விஜய் திருமணமும் கலாட்டா கல்யாணமாகத் தான் அமையப் போகிறது 🤣🤣🙏🏼🙌🏻

SHREEJA
Автор

This serial has got no story except putting blame on someone and the repeated mistakes maha does wantedly inspite of knowing the vengence of chitra

shapnavidhya
Автор

இந்த ஆஹா கல்யாணம் சீரியல் வர வர ரொம்ப ஆரிப்போன சீரியலா போகுது timing ஆல மட்டும் தான் trp இவ்வளவு வருது timing அ change பண்ணா அடுத்த இரண்டு மூனு வாரத்துக்குள்ளயே சுபம் வந்துடும் ஆரம்பத்தில் இருந்த interest போயிட்டு timing இந்த சீரியலை இவ்வளவு நாளும் காப்பாத்தி வச்சிருக்கு😊

ajanthan_dharzewin
Автор

Expect aishu perform 😅😅🔥 revenge kudukanum ..

SivaranjaniS-mxrz
Автор

Indha serial heroine mass aisu dan...❤🎉 bold role...maha dummy piece, velakari vesam poda dan laaiku

raniraja
Автор

இதுல இருந்தும் கோடீஸ்வரி அம்மா எஸ்கேப் yairum 😂
இந்த அழு மூஞ்சி மஹா பார்த்தா கடுப்பா வருது

v.thavaselvis.v
Автор

உறவுகளை அசிங்கபடுத்தும் கதையும் கேரக்டரும் தேவைதானா..
எங்கோ ஒரு சில குடும்பத்தில் நடந்திருக்கலாம் அதற்காக ஒட்டு மொத்த உறவுகளையும் கேவலப்படுத்தும் கேரக்டரில் நடிப்பது இந்த நடிகைகளுக்கு அசிங்கமாக இல்லையா...

sundraratansk