Keda Virundhu 😋 #cookd

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Find all the recipes for Keda Virundhu here 👇

Or download Cookd App from Play Store / App Store

cookdtv
Автор

அடி நாக்கில் உமிழ் சுரந்து, அதை வெளியே வழிந்திடாமல் விழுங்கிய தருணம் உங்கள் காணொளி பார்கும்போது🤤🤤🤤🤤

jaichandru
Автор

Nompi is an emotional ☺️Salem and kongu 🥰

prakashsathya
Автор

Festive occasion is a word
Nombi is an emotion
True kongu 😅😅😅

gokularumugamv
Автор

நான் சாப்பிட மாட்டேன் ஆனால் நீங்கள் ரசித்து சாப்பிடுவதை ஏனோ சிரித்து கொண்டே ரசித்தேன்.அருமை சகோதரா😂😂

sameeantro
Автор

Nombi...RRR la "Anna nee enga aalu naa" moment😂😂😂😂

anjus
Автор

தம்பி சமையலை விட உங்க Narration அற்புதம்.... உங்க narrative திருடி தானே கண்டுபிடிச்சி சொல்வதை போல மாதம்பட்டி ரெங்கராஜ் சொல்லி கைதட்டல் வாங்கும் போது ஏனோ மனம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் ❤❤❤

eskay
Автор

The word "NOMBI"
you earned my heart ra deiii❤️❤️🥂





Thanks for these many likes guysss🙏💖

bhuvanesh
Автор

எல்லாம் ஓகே வீட்டை விட்டு வெளியில் சாப்பிட வேண்டும் வீட்டுக்குள்ள சாப்பிட கூடாது அதுதான் சிறப்பு❤

vynmkxr
Автор

Nombi has my heart❤❤❤. ஏனுங்க அண்ணா நீங்க நம்மூருங்களா❤❤❤

prakashinimadhan
Автор

இந்த மாதிரி சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் சமைச்சு கொடுக்குறீங்களா

ubbstoh
Автор

Festival is a word நோம்பி is an emotion ❤❤❤❤🎉

lakshmananv
Автор

Semaya tempt aaguthu gii ....unga oorukku kupdunga kandippa vaaren...nalla ah village food saapdanum aasaya irukku...

sivathanupillai.s
Автор

Get together is a word, Nombi is an Emotion 😂

PooJa-ff
Автор

மாடுகளை தெய்வமாக வணங்கும் நாம் தான் ஆடுகளை ஆடம்பர உணவாக பார்க்கின்றோம்😢😢😢 வேதனையாக டேஸ்ட் நல்லா இருக்கே என்ன பண்றது😂😂

tanjaithiyagu
Автор

வா.... வா... 🎉🎉🎉🎉🎉 இதுதான் உண்மையான vibe.... அட சூப்பரு

daniee
Автор

Erode dist famouse keda viruindhu.... Attakasama 👌🏻👌🏻👌🏻

devisantha
Автор

Eppavum namba kongu Tamil tha alagu❤❤kedai, nombi, ratha poriyal all kongu special

abisiva
Автор

Bro ithula ellam receipes um koncham video va senchu podunga I m a big fan of u, Anna.

learnenglishwithpoojidha
Автор

90s kids itha kandipa அனுபவம் irukum bro❤❤❤

parthibansuba