Ammamama Thambi Endru Nambi

preview_player
Показать описание
Rajapart Rangadurai
Рекомендации по теме
Комментарии
Автор

பாடல் வரிகளை சொல்லுவதா...
நடிப்பை சொல்லுவதா...
இசையமைப்பை சொல்லுவதா...
பாடகரை சொல்லுவதா...
டைரக்ஷனை சொல்லுவதா...

கண்ணீர் ஒன்றே பதில்👏👏👏

mageshsidhu
Автор

// அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளையல்லவோ இந்த ராஜபாட்டு தங்கதுரை ஏழைய்யல்லவோ // என்ற வரிகளில்
//ஏழைய்யல்லவோ// என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது
பொங்கி எழும் அழுகையை அடக்கிக்கொண்டு பாடும் TMS ஐயா உண்மையில் குரலால் நடித்திருக்கிறார்.
எமக்கும் அழுகை வரும்
என்ன ஒரு அற்புதமான பாடகர்.

nawzar
Автор

சினிமா உலகில் இவர் போன்ற நடிகர், வாய்ப்பது அரிதே.நடிப்பில் நம்மை வியக்க
வைப்பார்.
அழ வைப்பார்.அவர்தான், நம் நடிகர் திலகம்.

mohananrajaram
Автор

கண்களில் கண்ணீர் வருகின்றன இந்த பாடலில் உள்ள வரிகள்

karthikkarthik
Автор

2024 ....ல் இந்த பாடலை பார்பவர்கள் ஒரு like ahh போட்டுட்டு போங்க 🏃

scratchscreen
Автор

யப்பா என்னா ஒரு குரல்டா சாமி.... கடவுளின் அவதாரம் T. M. சௌந்தரராஜன் அவர்கள்

Selvakumar-civy
Автор

கடவுளே அவதாரம் எடுத்தார் கண்ணதாசன் என்னும் மனிதனாக

prabhaprabha
Автор

நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர் எங்கள் பெரிய அண்ணன் சிவாஜி ஐயா போல்தான் என்னையும் என் சின்ன அண்ணனையும் அப்படி பார்த்து கொல்வார் இப்போது நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் 🙏🙏🙏

venkatajalapathysampath
Автор

" அது நாடகமா ?.. இது நாடகமா? இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சம் அல்லவே.." these lines, ,🥺

Dev_vihaan
Автор

ஐயாவின் பாடல் எங்க அப்பா வாழ்க்கையை பார்த்தமாரி உள்ளது, என் அப்பா இந்த பாடலை பார்த்தால் கண்ணீர் விடுவார் அது எனக்கு சிறுவயதில் புரிய வில்லை, சில வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு தெரிய வந்தது, 😭 என் அப்பா பட்ட வேதனை, , , அதில் இருந்து நான் ஒரு முடிவு எடுத்தேன் என் அப்பாவை நான் உயிர்உள்ளவரை எந்த இடத்திலும் பெருமை படுத்துவேன் முக்கியத்துவம் கொடுப்பேன், இன்று என் அப்பாவை கேவலமாக நினைத்தவர்கள் என் அப்பாவின் ஆலோசனையை கேட்கிறார்கள், நான் என் அப்பாவை எப்போதும் உயர்ந்த இடத்திலேயே வைத்து பார்ப்பேன் இன்று என் அப்பாவால் நான் படித்தேன் நல்ல வேளையில் உள்ளேன், நன்றாக சம்பாதிக்கிறேன் எல்லாம் என் அப்பா எனக்கு செய்த தியாகம் 😍😍😍 🥰😍 love u dad😘

samabd
Автор

இந்த பாடல் கேட்டு கண்களில் கண்ணீரும், மனதில் வலியும் வந்தவர்களில் நானும் ஒருவன் 🥺

confusedchennaiboy
Автор

உலகித்தில் உண்மையாக நடப்பதை, பாடல் வாயிலாக வெளிப்படுத்திய பாடலாசிரியர் கண்ணதாசன் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றி 👌👌t

jaibarath
Автор

I am 26 now, but still I love this song forever 😭😭😭👍👍👍

malarvizhi
Автор

அருமையான பாடல்வரிகள்... TMS அவர்களும், சிவாஜி ஐயா வும் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள்.. கண்களில் கண்ணீர் குளம் போல் வந்துவிட்டது

shanmugarajaa
Автор

சூப்பர்,
நடிகர் திலகத்தின் நடிப்போ....
இப்பாடலில் மிகவும் சிறப்பானதாக
இருக்கும்,
அவருக்காக பாடிய இசையரசரின்
குரல்.... ஆஹா என்ன சொல்லுவதென்று தெரியவில்லை,
ஒன்றை சொல்லலாம்...

குரல் இறைவன் நமக்கு தந்த
அபூர்வம்... இப்பாடல்.

nausathali
Автор

4:19 இந்த பாட்டின் கடைசியில் வரும் சிவாஜியின் அந்த நடிப்பு...பையை எடுக்கும் வேகம், கூனிக்குறுகிய நடை...அப்பப்பா! சிவாஜி சிவாஜிதான்! 👏👏👏👏

baskarav
Автор

சரிகமபவில் இந்த பாடலை திவினேஷ் பாடுகையில் மெய்சிலிர்த்தது....
அவ்வளவு பீல் அந்த வாய்ஸ்ல 🥺

jinosiv
Автор

TMS அய்யா குரல் கண்ணதாசன் அய்யா எழுதிய பாடல் வரிகள் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு மிகவும் உணர்ச்சி பூர்வமான இருக்கிறது 🥰

arumugamnainar
Автор

காலத்தால் உங்களையும் எங்களையும் பிரிக்க முடியாது அய்யனே❤💜💖 சிவாஜி ப்ரியன் 🌹🌹🌹🙏🙏🙏💖💜❤

JAINARASIMHA-sc
Автор

கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி நடிகர் திலகம் நடித்த அற்புதமான இந்த பாடல் கேட்டால் உடம்பில் மெய் சிலிர்க்கிறது

renukadevi