Aadhaar update online | Aadhaar Update Deadline | Online Aadhaar Card Registration | Sun News

preview_player
Показать описание
#aadharcard #aadhaarupdatedeadline #addresschange #tngovt #sunnews

இன்னும் 5 நாட்களே உள்ளது..செப்டம்பர் 14-க்குள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்காவிட்டால் என்ன ஆகும்?

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

மனுஷன் நிம்மதி யா இருக்க விடமாட்டாங்கா 50 வருடத்திற்கு முன்பு எந்த கார்ட் இல்லை எல்லோரும் நிம்மதியாக வாழ முடிந்தது

ananths
Автор

அடிக்கடி வீடு மாற்றும் வாடகை தாரர் நிலைமை யோசிங்கப்பா

nazeeralaudeen
Автор

தேவையற்ற வேலை எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது

saleemsaleemsaleemsaleem
Автор

இத விட ஒரு நல்ல யோசனை சொல்றேன் கேட்டுக்கோ...வீடு வீடாக போய் பிச்சை எடுக்கலாம்....

ManiKandan-pgsl
Автор

இந்த ஈசேவை மையத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கிறார்கள் அதிலும் புதிப்பித்து தரும் பெண் ஓவர் சீன் போட்டுக்கொண்டு மெதுவாக நத்தை வேகத்தில் வேலை செய்றாங்க

isai..tanjai
Автор

இப்டி தான் கொரோனா ஊசி போடுங்க இல்லைனா செத்துருவீங்கன்னு சொன்னாங்க. கடைசில ஊசி போட்டவன்தான் செத்தான்

SandalSandalkrishna
Автор

ஏழைகளை சாகடிக்க பிஜேபி rss எடுத்த முடிவு. கிராமதான் எங்கே போவான். அரசு கிராமத்துக்கு சென்று எடுக்கவேண்டும் முதல் முறை செய்தது போல்

a.selvakumar
Автор

மக்களை இப்படி ஒரு வகை பீதியில் வைத்திருந்தால் தான்மற்ற குறைகளை எவனும் பேச மாட்டான்

ஜில்ஜங்ஜக்-ழழ
Автор

நான் வாஷிங் பவுடர் போட்டு தேய்ச்சு கழுவி புதுப்பிச்சிக்கிறேன் 😅

HARI-lkgb
Автор

ஒவ்வொரு முறை புதுபிப்பதற்கு பதிலாக பத்து வருடம் இல்லை ஐந்து வருடங்கள் Expiry date கொடுத்து update உடன் புது கார்டு வழங்கலாம்

resaeltelecom
Автор

50 ரூபாய் அடிச்சா தப்பி ல்லை ஆனால் 4 இலட்சம் கோடி வேற லெவெலு

KettavanNallavan-ntnm
Автор

தினமும் மக்கள் டென்ஷனோடு தான் வாழ்ந்து வருகின்றனர், இதில் அதிக படியான டென்ஷன் தேவைதானா?

RajaSekaran-tbbc
Автор

கடந்த 10 வருஷமா மக்களுக்கு இதே பொழப்பா போச்சு. அதை இதோடு இணை இதோட அதை இணை வெறுத்துப் போச்சு.

srinivasanchinnasamy
Автор

ஆதார் புதுப்பிக்க 50 ரூபாய் இல்லை. தபால் அலுவலகத்தில் கூட 100ரூபாய் வாங்குகிறார்கள்
இலவசம் என்பது பொய்யான செய்தி.இப்பொழுதும் கட்டணம்

sharavananelangovan
Автор

ஆதார் புதுபிக்க கட்டணம் 100 ரூ வாங்கித்தான் செய்கிறார்கள்.

KK_EDITZ_LYRIC
Автор

ஆதார் கார்டில் பெயர் மாற்றுவதற்கு வங்கி பாஸ்புக் கேட்கிறார்கள். வங்கி பாஸ் புக்கில் மாற்றுவதற்கு ஆதார் கேட்கிறார்கள். ஆதார் கார்டு கொடுக்கும் சமயத்தில் சரியாக பெயர் பதிவு செய்யவில்லை மாற்றும்படி கேட்டாலும் மாற்றுவதாக இல்லை. இந்த நிலையில் ஆதாரை வைத்து ஆதாரங்களை மாற்றுவதா, அல்லது ஆதாரங்களை வைத்து ஆதாரை மாற்றுவதா. குழப்படியில் பாம்புர மக்கள் அலைகிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

sekarsundaram
Автор

இலவசமாக எங்கேயும் செய்யவில்லை ரூபாய் 100 வாங்கிட்டு விடட்டாங்க

albismifashion
Автор

ஆதார் வந்ததிலிருந்து ஜெராக்ஸ் இ சேவை நடந்து நடந்து ஓய்ந்தது விட்டேனே

Sreearulaudio
Автор

ஆதார் அட்டையை ஒரு ஆவணமாக அரசு எடுத்துக் கொள்ளாதுனு அறிவித்து விட்டு எதுக்கு இந்த தேவையற்ற வேலை

d.chandrasekarankarur
Автор

இவர்கள் புடுங்கும் ஆணி பூராம் தேவையில்லாத ஆணி மக்களை எப்படி எல்லாம் சீர்காழிக்கனுமோ அந்த அளவுக்கு சீர்காழிக்கிறானுக

asmohammedmubarek