Aadhaar update online | Aadhaar Update Deadline | Online Aadhaar Card Registration | Sun News

preview_player
Показать описание
#aadharcard #Aadhaarupdatedeadline #Aadhaarupdateonline #sunnews

செப்டம்பர் 14-க்குள் இதை செய்ய வேண்டும்.. ஆதார் கார்டுக்கு கெடு.. ஆன்லைனில் எளிமையாக ஆதாரை புதுப்பிப்பது எப்படி?

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

Aadhaar card எடுத்ததில் இருந்து ஒரே பிரச்சினைத்தான்

senthil
Автор

ஆதார் சென்டர்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. எனவே புதுப்பிக்க 14.9.2025 வரை ஒருவருடம் அவகாசம் உடனடியாக வழங்க வேண்டும்...

mohammedismoil
Автор

இருக்கிற பிரச்சனை போதாதுனு இது வேற இந்த ஆதார் அட்டை ஒன்னுதுக்கு உதவாது

Thiyagarajan-glmb
Автор

Since launch of aadhar Indian pple suffering in many ways !
British rule was better in way of collecting tax.

docblog
Автор

அவனவன் தொழில் பிழைப்பு இல்லாமல் சாகின்றான் இவனுங்க பண்ற அநியாயம் விரைவில் எல்லோரும் பிச்சை எடுக்கும் நிலை வரும்

LifeTamilan
Автор

இப்ப மட்டும் காசு வாங்காமா எவன் மாத்துரான்

kathirakader
Автор

எம்ப்லாய்மெண்ட் ரெனீவல் பன்னியே எதுக்கும் உபயோகம் இல்லை. ஆமா இது எதுக்கு? 😡😢

jeevitha-tu
Автор

PAN Card . Passport போன்றவற்றை ஆதார் கார்டு வைத்து வாங்கினோம். இப்போ ஆதார் கார்ட் விவரம் சரியா என்று பார்பதற்கு பான் மற்றும் பாஸ்போர்ட் கேட்கிறீர்கள்.

யார்ரா நீங்கெல்லாம்😅

RIZWANPARKS
Автор

எல்லா ஏரியவிலும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு முகாம் வைத்து சரி செய்யுங்கடா

swaminathankirubakaran
Автор

செய்ய ஊர் ஊரா CAMP போட்டு நேரில் வந்து சரிசெய்க

RANJANI
Автор

We cannot change photos by ourself..need to visit the head post office or taluk office which is very crowded

anbuselvi
Автор

150 ரூவா வாங்குறாங்க விண்ணப்பம் 20 ரூவா மொத்தம் 170 ரூவா ஆகுது இன்று தான் புதுப்பித்தேன்

gomathigomathi
Автор

*இப்போ மட்டும் ஓசி லையா பன்றாக 100 ஓ.வா

MainarOfficial
Автор

அரசாங்க ஊழியர்கள் நேரில் வந்து சரி செய்ய வேண்டும்

BharatSoapstoneCookware
Автор

Thanks for the update.

But one humble request Earlier congress government invested almost Rs 10000 crores for this UIDAI project.

But worst camera quality.

Every citizen original face registered like alien pic. Yenga munji athule paka mudila.

First the government must purchase high end camera.

Rubaiyiki naaal camera vanganaaaa epdi.

apachetamizha
Автор

Unga istathukku eathavadu solladinga, bank la account oru time than open pannom aanaa innum appadiye appadi than erukku, neenga aadhar open panna varusathukku ortu time update panna solringAa. Problem ullavanga lukku mattum sari senjaaa podum eallarum panna aavasiyam eannaaaa .

reeganmani
Автор

Intha mathiriyana velai seirathukku oru alla pottu vaikkanum, vara salary ellam intha mathirey konjam konjama pudunga ithu oru vali, intha narmala valkai vaalarathukkulla uir pogi uir varuthu

sharagu
Автор

Ippavey 50rupees vanguranga ithula free vera summa yethavathu sollikkittu vanthurrathu aptinu😂😂😂😂😂😂

NazirRahumath
Автор

Naa handicapped. Nethu than post office poi otp vara mattikunu number link pannitu vanthen ipovum otp vara mattiku 50rs loss 😢

KARNAN_KRISHNAN
Автор

Update Ethukku ga. Summaa irukka address irukka nu pakka. Oru update. Update pandrathu na finger 🤞 la vatchi puthusa panna num Ithu dheva illa ma oru ahdhar ku 50 na Mm ethayo pannuga innum enna lam panna num mo

SKarthick-qivl