NANDHAN review by prashanth

preview_player
Показать описание
review about recently released tamil movie nandhan!
Рекомендации по теме
Комментарии
Автор

நிறைய ஊரில் பொண்டாட்டி தான் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்....ஆனால் புருஷன் தான் ஆளுவாங்க😢😢

successmedia
Автор

சசிகுமார் நடித்த நந்தன் அருமையான படைப்பு இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள் இந்த ஆண்டின் சிறந்த படம்

Saravanavelu-kg
Автор

நீங்கள் கூறிய ஊராட்சி மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஓடந்துறை பஞ்சாயத்து...🎉

ravirithiksha
Автор

காரமடை இல்லைங் ணா....ஓடந்துரை பஞ்சாயத்து சார்பா தூய்மை கிராமம்னு விருது

arunraj
Автор

சாராய factory நடத்தும் கட்சியோடு கூட்டணி வைத்து கொண்டு October 2மது ஒழிப்பு மாநாடு நடத்தும் அடிமைகள் சார்பாக வாழ்த்துக்கள் 👍🤣🤡

NataRajan-lstu
Автор

Padathuku Main Support Gibran Music nu Director Sonnaru.. But, Avara Maranthutinga Thalaivare..

sathissh
Автор

Prashant bro. U r too good sometimes . That's y u get too hated sometimes. Buy not from me. Keep going bro

Vaathi
Автор

vilambara veriyan prashant avargale konjam ads eh korachukonga

navierproductions
Автор

Hat's off to you brother. Very honest review. Thank you.

mahamuniyappan
Автор

அப்போ இதுவும் நசுக்கிட்டான், பிதுக்கிட்டான் படம் தானா..அட போங்கடா?

anbuarasu
Автор

இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள் இந்த ஆண்டின் சிறந்த படம்

viveesuvi
Автор

பாதி தியேட்டர்ல இன்னும் கோட்தான் ஓடிகிட்டு இருக்கு இதுல எங்க போயி இந்த மாதிரி நல்ல படத்தை பார்க்குறது

JayaKumar-vjss
Автор

படிச்சவங்க எல்லாம் முன்னேறிவிட்டார்கள்

sivachandran
Автор

உங்களுக்கு "பாத்தீங்கன்னா " பிரசாந்த் ன்னு பெயர் வைக்க வேண்டியதுதான், ஏன் சார் இத்தன "பாத்தீங்கன்னா " தேவையா?

SakkariyasSakk
Автор

I like your reviews and the way of presenting your points. You don't review Malayalam movies now a days, that is really disappointing.

shafeerhaneefa
Автор

Kumbakonam etha Movie vara mari tha bro nadakadhu

santhoshraj
Автор

This kodumai been told in many movies - is anything changed in last 75 years ; nothing is going to happen ' so nothing to say ...here 10000 movies can come on suppressing lower caste people ... but spending 190Rs and going and seeing this Kodumai - people have to decide why are they going to movies.... Another CAste based movie ????

balasoupramanienr
Автор

I wonder if this guy has ever traveled to deep down villages !! The director is speaking about rural village not town or city !! Moreover the protagonist character or appearance of it depends on the core of the story to make impact and show the transformation of the protagonist!!

crazyful
Автор

Nanba, unga sitela gold premium Large size any color is always out of stock. trying for many months now, yeppo stock varum?

dhanushsumanane
Автор

Pa Ranjit & Mari Selvaraj komanathla edukuranga avengala sollunga sir first

delhitamizha