ARANMANAI 4 Review - Sundar C, Tammanah - Tamil Talkies

preview_player
Показать описание
Call GT Holidays - 9940 882 200
Рекомендации по теме
Комментарии
Автор

2014 - அரண்மனை - 1
2024 - அரண்மனை - 4
2064 - அரண்மனை - 20 😅😅😅😅

anbuarasu
Автор

அரண்மனை 1 2 3 பார்த்துவிட்டு இங்க வருபவர்கள் சார்பாக..

karthik
Автор

அடிக்கிற வெயிலுக்கு 3 மணி நேரம் இந்த படம் பாக்குறதுக்கு நல்லா தான் இருக்கு... பழைய அரண்மனைக்கு இது நல்லாதான் இருக்கு

gowthamkannanks
Автор

பேய் கிட்ட சந்தர் சி மாட்டல சுந்தர் சி கிட்ட தான் பேய் மாட்டி இருக்கு😂

soloking
Автор

நல்ல பொழுதுபோக்கு படம்..படம் பார்த்தாச்சு ...ப்ளூ சட்டை சொல்வது அவருடைய கண்ணோட்டமாக இருக்கலாம்...

prakashd
Автор

Movie nala iruku... Really... Good VFS... Comedy...

thamugdm
Автор

யாரெல்லாம் "வீராசாமிய" 3Dல PAN India movieயா re-release பண்ணனும்னு நினைக்கறீங்க?

VijayKumar
Автор

கிரி மாதிரி படங்கள் இனி எப்போது வரும் இவர் இயக்கத்தில் கிரி எனக்கு பிடித்த படம் 😻

Agnilingam
Автор

எரியுதடி மாலா என சொல்லி கொடைக்கானல் இன்ப மாய் இருக்க சென்றுல்லா வருங்கால இந்திய பிரதமர் சார்பாக வாழ்த்துக்கள் ✌️🎉😂

NataRajan-lstu
Автор

சுந்தர் சி - ஒரு குழந்தை அரண்மனை எப்போ எடுப்பீங்கனு கேட்டிச்சு, அதனால தான் அரண்மனை 4 எடுக்க முடிவு பண்ணினேன்
Me - ஆமா யாரு அந்த குழந்தை?
சுந்தர் சி - வேற யாரு குஷ்பு தான்

f.r.jazaalmohammed
Автор

சனிக்கிழமை வேலைக்கு போலாமா இல்ல லீவு போடலாமா என்று யோசிப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

tonychristopher
Автор

விடியகாலையிலையே வேலைய பாத்துட்டான் ல தலிவன் 😂🤣🤣

akshiva_
Автор

படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. மீண்டும் ஒரு BLUE SATTAI REVIEW தோல்வி

boopathiamb
Автор

Totally wrong review. Actually movie is interesting. Excellent BGM. Climax last 1 minute, amman lord VFX is stunning and realistic. Thanks Sundar c to bring real god in climax.

ark
Автор

I never laugh at yogi babu’s comedy at all...I used to enjoy very much when santhanam was a comedian. Yogi babu is a scam.

politicallyincorrect
Автор

Better than Anti indian movie 💯💯
Aranmanai 4:
Old story.
Moderate screenplay.
Making 🔥
Songs and BGM 🔥
Comedy is average.
Good effort.

Note: genuine review
1.One-time watchable movie as per theatrical experience, and I am not sure about OTT experience.

2.Some bots are there in the comments section, and don't believe them.

ramkumare
Автор

Who is waiting for Aranmanai 5 review 😂

IlahGod
Автор

Padam Nala than iruku.. I watched with my family avangalukum pudichuruku

SakthiCinematicEyes
Автор

வரும் திங்கள் கிழமை அரண்மனை 5 பாகம் பட பூஜை காட்டு பங்களaவில் நடை perum.

balajibala
Автор

யோகி பாபு ஒரு ஸ்கீம் வச்சிருக்காரு முடிஞ்சா என்னுடைய காமெடிக்கு சிரிங்கடா னு இந்த படத்தில் அவர் தான் ஜெயிச்சாரு😄

ShaLovely-utqd