Sundari - Promo | 17 Aug 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

வானத்தைப் போல சீரியல் போல் இதையும் முடிங்க கதையே இல்லாமல் இழுத்தடிக்கிறான் இந்த டைரக்டர் 😡

umarani
Автор

யாரெல்லாம் சுந்தரி சீரியல் சரியான மொக்கை சீரியல் என்று சொல்கிறீர்கள் 💯👌👍🙋‍♂️

Aswin
Автор

இந்த நாடகம் வேண்டாம் என்று சொல்றவங்க ஒரு லைக் போடுங்க சார்

vimal
Автор

சிரியல் முடிய போகிறது என்று சொல்லி தினமும் அப்டி பார்தேன் 🫣😮 இது இந்த ஜென்மத்தில் முடியாது 🤷‍♀️ போல 🤷‍♀️

Tysonmano
Автор

இந்த நாடகத்த பாத்தா நல்லா இருக்கிறவங்களுக்கும் பைத்தியம் பிடித்திடும் 😢😢சத்தியமா முடியல 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

Sanuvijayms
Автор

செல்வி இறந்ததற்கு பதில் அப்பத்தா இறந்து போயிருக்கலாம்.

KAVIYA.
Автор

There is no story in this serial.Stop this serial.

JEEVASV-oxli
Автор

சோதனை மேல் சோதனை போ து ம டா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் சுந்தரி சீரியல் தாங் கா து அழகர் சாமி

s.vijayarengan
Автор

கார்த்திக்காவது கொஞ்சமேனும் மனித நேயம் இருக்கும். இந்த அருண் பய எதற்கும் அஞ்சாத பொல்லாத காட்டு மிருகமாச்சே!. இவனை ஏன் டைரக்டர் இப்ப கொண்டுவந்து இறக்கினார்?? 😢😢

sathasivamsamayakaruppan
Автор

நாங்கதான் பலபேர் சொல்றோமே...இதுக்கு (சுந்தரிக்கு) கல்யாணம் காச்சி எல்லாம் ஒத்து வராது...ஆயா வேலைக்குதான் லாயக்கு என்று..!!😂😂😂😂

sathasivamsamayakaruppan
Автор

இன்னும் காட்டுமிராண்டி எவன் எவன் இருக்கான்னு பார்த்து மொத்தமா கூட்டி வந்துவிடுங்க அழகர் சார்! நாங்க சீரியல் பார்க்கிறதா வேண்டாமா ?

sathasivamsamayakaruppan
Автор

கதையில ஓட்ட இருக்கலாம். ஆனால் இந்த சுந்தரி சீரியல்ல ஓட்டையில தான் கதையே நடக்குது😡😡😡😡

sumathi
Автор

இந்த சீரியலை முடியுங்க
sun tv... தாங்க முடியல்லே 😢

naryannaryan
Автор

ஏம்பா எத்தனை தடவை தான் கதாபாத்திரத்தை கொள்வீர்கள் போதும் அப்பா சாமி

manikkamshanmugam
Автор

சுந்தரியை அழிக்க சூளுரைக்கும்போது க்ளோசப்பில் காட்டும் கார்த்திக்கின் முகம்....அடடா! ஒவ்வொரு திசுவும் துடிக்கிறது! அக்கணம் நம் நடிகர் திலகம்தான் நினைவுக்கு வந்தார். 🙏👌👍❤❤❤❤❤

sathasivamsamayakaruppan
Автор

சுந்தரி சீரியல் ஐ முடித்து விடுங்கள் ப்ளீஸ் .

devi-P
Автор

இந்த சீரியல முடிக்கிறதா ஜடியா இல்லையா இன்னும் எத்தனை நாள் இந்த சீரியல கொண்டு போவிங்க முடியலடா சாமி தலை வழிக்கிறது

karuvelapandip
Автор

Sundari serial is dragged unnecessarily without any story.

JEEVASV-oxli
Автор

Inthe sundarikku kalyanam onnuthn kedu ippo..😤😤

Hlwevryone
Автор

Sunthari paththale yarukkelam kovam varuthu😠👠

thalapathyvijay
welcome to shbcf.ru