Sundari - Promo | 19 Aug 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

முடிவுக்கு வரப் போகிறது என்று சந்தோஷத்துடன் இருந்தோம் ஏன் இப்படி இழுத்து கொண்டு போகிறீர்கள்

PadmaSakthi-wypm
Автор

கதை சரியில்லை கதையில் நடித்திருப்பவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது இரண்டாவது திருமணம் செய்த காரணத்திற்காக அவனை வில்லனாக்கி அவனுடைய குடும்பத்தில் இருந்து அவனைப் பிரித்து குழந்தையிடமிருந்து பிரித்தும் அவனைக் கொன்று விடலாம் என்று நினைத்து இது ஒரு கதையா கதையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டால் கதை நன்றாக இருக்கும் முன்பெல்லாம் கதை சுவாரஸ்யமாக இருந்தது இப்பொழுது எதற்காக பார்க்கிறோம் என்று தோன்றுகிறது கதையில் சுந்தரியின் கணவராக கார்த்திக் நடித்திருக்கும் கதையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டால் நன்றாக இருக்கும் அன்புடன் செல்வராஜ்

selvaraj-kmjg
Автор

இந்த ராமசுப்பு வந்து சுந்தரி காதுல என்ன அதிர்ச்சியை போட்டாரு??

sathasivamsamayakaruppan
Автор

சுந்தரிக்கும்வெற்றிக்கும் கல்யாணம் என்ற கதை வந்ததிலிருந்து...நாடகம் பார்ப்பதையே விட்டு விட்டேன்....கார்த்திக் என்ற கதாபாத்திரத்திலும் ஒரு சில நியாயங்கள் உள்ளது அணுவை உண்மையாக காதலித்து தமிழ் என்ற குழந்தைக்கு சரியான அப்பாவாகவும் இருந்து இப்பொழுது கல்யாணம் நடப்பதற்காகவே கார்த்திக் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்தது வெறுப்பாக உள்ளது

nrkramkumar
Автор

Karthik thamizhai ketpadhu dhan sariyillai ketpadhinal villanaitan 😅

ramanasaroja
Автор

இந்த ரெண்டாம் பாகம் தேவையில்லாத ஒன்று 🤦‍♂️🤦‍♂️

umarani
Автор

Anu vandha mattum than serial intresta irukkum. Anuvaium karthikaium serthu karthikkoda nalla mugaththai kattunga

Umamaheswari-vnst
Автор

கார்த்திக் பட்ட கஷ்டங்கள்லாம் போதாது என்று குண்டடி பட்டு வேற சாகனுமா???😢

sathasivamsamayakaruppan
Автор

இந்த நேரத்தில் மாலினி இங்கே இருப்பது தப்பு. குழந்தை மீது அக்கரை இருந்தா சுந்தரியை விட்டு ஊருக்குப் போய்விடுவது நல்லது. 😮😮

sathasivamsamayakaruppan
Автор

கிளம்பாட்டாங்க ரிவால்வர் ரீட்டா .. 😠 டைரக்டர் கூடவே ஸ்டோரி ரைட்டரையைம் போட்டு தள்ளு ..😠

sekarvasuki
Автор

Ada puraputu vitta Thypakiyudan ( Satathuku Puramba Kuzhandaya Abagichu Vachu irukra)Culprit Sundari 😂

arkishore
Автор

Karthik pavam yarume illaye ellathikum muruganmama thankaranam Karthik nallavana kaatinga😢

NichuNichzz
Автор

Waste Sundari only buildup no action. 😂😂😂😂

nirmalamr
Автор

Idhu yaaru sethu ponadhu..

Sundari paarthu romba maasam aachi..

sudhajoymary
Автор

Sikiram mudima un serial um serthu. Ithuku mela thanga mudiyathu

sharmibanu
Автор

𝙽𝚎𝚎𝚗𝚐𝚊 𝙴𝚕𝚕𝚊𝚖 𝚜𝚝𝚊𝚛𝚝𝚒𝚗𝚐 la irunthu serial pathu irupinala el𝚕𝚊𝚛u𝚖 𝚂𝚞𝚗𝚍𝚊𝚛𝚢𝚊 𝚍𝚊n 𝚝𝚑𝚊𝚙𝚙𝚞 𝚜𝚘𝚕𝚍𝚎ringa 𝚋𝚞𝚝 𝚔𝚊𝚛𝚝𝚑𝚒𝚔 𝚙𝚊𝚗𝚊𝚝𝚑u 𝚙𝚊n𝚊thu 𝚝𝚑𝚊𝚙𝚙𝚞 illa ipo 𝙰𝚟an 𝚞𝚗𝚐𝚊𝚕𝚞ku 𝚗𝚊𝚕𝚕𝚊𝚟𝚊𝚗𝚊 𝚒𝚛𝚞𝚔𝚔𝚊𝚗𝚊 𝚂𝚞𝚗𝚍𝚊𝚛𝚒ya avlo pana pavam sundari ipo tha nalla iruku then yara irunthaalum oru niyam venum

nandhiniv
Автор

கார்த்திக் அனுவுக்கு மட்டும்தான் நல்லவன் சுந்தரி க்கு அப்படி இல்லை சந்தரியா கார்த்தியோட சேர்த்து வைக்க கூடாது தன்மானம் உள்ள எந்த பெண்ணும் இப்படி ஒரு ஆளை ஏத்துக்க மாட்டா அதுவும் ஒரு கலெக்டர் எப்படி ஏத்துப்பாங்க இனிமேல் சுந்தரி வெற்றி கல்யாணம் தான் நடக்கும்

matheshwaran
Автор

இந்த சீரியலுக்கு சுந்தரி என்ற பெயருக்கு பதில் சி.ஐ.டி. சுந்தரினு வச்சிருக்கலாம்.😂😂😂

sathasivamsamayakaruppan
Автор

முதல்ல இந்த கதையை முடிங்க ஐயா நல்லாவே இல்ல

NithyaSuresh-cokv
Автор

சுந்தரி நீ நினைச்சா ஒப்பாரி வெக்கற இல்லன்ன ராட்சஸி மாதிரி ஆகிடற! நடிப்பு என்ற பெயர்ல சகிக்க முடியல! போங்கடி, போங்கடி நீங்களும் உங்க சீரீயலும்😮😮😮😮

emzboxn