Margazhi Poove Margazhi Poove HD

preview_player
Показать описание
I don't have any Copyright for this song. Just Upload Entertainment Purpose Only
Рекомендации по теме
Комментарии
Автор

"வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்.. வாழ்க்கையின் மறு பாதி நான் இங்கு ரசிப்பேன்"... பூவை சொல்லி தன் வாழ்வின் ரசனை பாடும் பெண்மை.‌. .. நம்மை மறந்து... நம்மை உயர பறக்க செய்யும் உணர்வு தரும் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள்.. மார்கழி பனியில் மட்டுமே நாம் நனைய வில்லை பாடிய சோபனாவின் குரலின் இனிமையிலும் ... ராகத்தின் நயத்திலும் ‌‌.. கோரஸ் ஒலியிலும்... நனைந்து விட்டோம்... மென்மையான பெண்மையின் ரசனையை மென்மையான டிரம் பீட் இசையோடு ரசித்த ரகுமான்..

thillaisabapathy