Marghazhi Poove | May Madham HD Video Song + HD Audio | Vineeth,Sonali Kulkarni | A.R.Rahman

preview_player
Показать описание
Use HEADPHONES for BEST EXPERIENCE
Remastered - HD Video + HD Audio

Margazhi Marghazhi Poove Un madi mele or idam vendum
May Maadham madham 1994
Vineeth,Sonali Kulkarni,Venus Bala,
A.R.Rahman,Shoba Sekhar,Chorus

Disclaimer: The video clips are posted for viewing & hearing pleasure and as an archive for good old Tamil songs. By this, we don't wish to violate any copyright owned by the respective owners. We don't own any copyright nor monetize any songs.If any song is in violation of the copyright you own, please let us know, We will remove it from our channel.
Рекомендации по теме
Комментарии
Автор

I am New Subscriber . Super effect video song your YouTube channel 👌👌👌

toptamilbussidgaming
Автор

எங்களுக்கே சொந்தமான மலைகளின் பேரழகி "மேற்குதொடர்ச்சி மலைகள்"
Love From Coimbatore

vincentnithin
Автор

மார்கழி மாதம் எடுத்த பாடல்.. Flute கூட கவுசல்யா சுப்பிரபாதம் ARR VERA LEVEL

vimalmania
Автор

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் குளிர்ச்சி என் மேல் பரவுவதை போல் உணர்கிறேன்....ARR அற்புதமான படைப்பு

arunagirisomasundaram
Автор

செவிக்குள் மட்டுமே நுழைந்த இசையை இதயத்தின் அடி ஆழத்திற்குள் புகுந்து நரம்புகளை மீட்டி மூளையை கிற்ங்கடித்த இசை புயலுக்கு கோடி நன்றிகள். இதை கேட்கத்தான் மனிதனுக்கு காதுகள் படைக்கப்பட்டதோ. தமிழனாய் பிறந்தது யார் செய்த புண்ணியமோ. அனுபவிக்கிறேன். அகமகிழ்கிறேன்.

songs
Автор

90's எங்களின் வாழ்வியலோடு கலந்த இசைப்புயல் AR.ரஹ்மான் அற்புதம்

sKids-lsxj
Автор

ഈ പാട്ടിന്റെ തുടക്കത്തിലുള്ള ആ flute കൊണ്ടുള്ള ആ പോർഷൻ ഒരു കാലത്ത് എല്ലാവരുടെയും റിങ്ടോൺ ആയിരുന്നു.

ABINSIBY
Автор

I am speechless. அப்போலாம் பாட்டு எப்படி எடுத்து இருக்காங்க. இப்பவும் தான் எடுக்குறானுங்களே பாட்டுனா உடனே foreign போயிருவாங்க. நம்ம ஊருலயே எடுக்கலாம்

jeonjksr
Автор

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை 🥰❤️

puviraj
Автор

பாடலின் முடிவில் ஒரு ஹம்மிங் அந்த கேரக்டரின் அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும்.என்ன ஒரு இசை அமைத்துள்ளார் ARR.

kalimurali
Автор

அருமையான பாடல், ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை, இன்றைய 2K கிட்ஸ் நிலை இது தான்

jeyaramayyappan
Автор

4:45 - ARR’s chorus singers have always been top notch

thyagsundaramoorthy
Автор

இந்த பாடலை விடிய காலையில் பொழுது பல பலன்னு விடியும் பொழுது கேட்டு பாருங்க ஏதோ வேர ஒரு உலகதுகுள்ள போன மாதிரி அப்டி ஒரு உணர்வு ❤

vaithiyuvan
Автор

அழகிய காட்சி அமைப்பு, புதியகுரல் ஷோபா சங்கர், ரஹ்மானின் கவித்துவமான அற்புத இசை எல்லாம் தன்னை மறந்து ரசிக்க வைக்கிறது. ஆஹா! இது வேற லெவல் !!

rmVasagam
Автор

மார்கழி மாதத்தில் இந்த பாடலை கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கும்

sendhurapandiyan
Автор

After watching Mr.AAR interview with Gopi Anna, I come here to hear his soulful music... really awesome and V r blessed.... Thank you so much ARR sir 🙏🎉❤😊😊

wilsonraj
Автор

இந்த இசையின் அற்புதமான படைப்பைக் கேட்கும்போது அதை வெளிப்படுத்த வழி இல்லை, but feeling happy
AR Rahman

spidernet
Автор

29th Years of Celebrations Tamil Movie May Madham (09.09.1994) An A.R.Rahman Wonderful Songs & BGM Still Fresh. (6 Songs In Tamil & 5 Songs In Telugu) Director Venus Balu Sir & ARR Sir Combo.

a.r.nagoormeeran
Автор

2025 Still feels fresh ARR majestic ❤. checking my new Philips home theatre setup. Feels awesome

Thamizh_krish
Автор

இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டுல வர்ற மாதிரி தான் நானும் எந்த ஒரு சுவாசத்தையும் சுவாசரிச்சது இல்லை பார்த்ததும் இல்லை ஏன்னா அப்பா அம்மா கட்டுப்பாட்டில் வளர்ந்த பொண்ணு தனியாவே இருந்து பழகிட்ட அதனால என்னமோ இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🥰🥰🥰

PandiammalAmmal-bvbj
visit shbcf.ru