Velundu Vinaiyillai / Murugan Song / Tamil Devotional

preview_player
Показать описание
A special dedication to all Murugan Bhaktas 'VEL UNDU VINAI ILLAI'. Why Fear When I'm Here? HE WHO NEVER HESITATES TO COME TO THE AID OF A DEVOTEE.. #Muruga.

#2020 #Devotional #VideoSong #Divine #MuruganThunai

Thank you for your love and support. Please do Subscribe|Like|Comment|Share|Follow.

Facebook page : Keshav Keshav Raj
Youtube: Keshav Raj's offical

For more details,contact :

Vocal : Thirumanthira Nagar Keshavaraj Krishnan
Nadaswaram : Kovil Thirumaalam T.G.Anandhan.
Mirudangam: Sunnatha Nanthi Ratna Kala Sri Sivakumarasan Indran
Tavil : Pattamangalam Tavil isai Mani S.Paakiyanaathan
Morsing : Rajasegaran S.Ramasamy
Song Arrengements : Dr.Radhakrishnan
Mixing & Mastering : Unik Studio,Chennai

சூலாயுதம் கொண்டு எமதூதர்கள் என்னை
சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன்
அந்த வேலையிலே மாலான வள்ளி தெய்வயானையுடன் மயில் விட்டு இறங்கி
உந்தன் காலால் வரல் வேண்டும் கந்தையனே..

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ......
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உன்னடி கரையடைய அருளுவாய் .. முருகா
உன்னடி கறையடைய அருளுவாய்..
(வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ......
உன்னடிக் கரையடைய அருளுவாய்..

கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)

Velundu Vinayi illai Mayilundu Bhayamillayi
Guhanundu Kurayai villai Maname

Velundu Vinayi illai Mailyilundy Bhayamillayi
Guhanundu Kurayai vilai Manane..
Kandanundu Kavalai illai Maname-
-Maname- Maname

Velundu Vinayi illai Mailundu Bhayamillai
Guhanundu Kurayai vilai Maname - Manamea
Kandanundu kavalai ilai Manamee -Manamea- Maname

Charanam:1
Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri (4)
nirudarkula thai azhitha nirmalan- Murugan
Nirutar kulathai azhitha Nirmalan

Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri
nirudarkula thai azhitha nirmalan- Murugan
Nirutar kulathai azhitha Nirmalan
Velavane endru dinam vendidum adiyavarkku (4)
Vendum varam thandiduvan Paarume- Velan
Vendum varam thanthiduvaan paarumea... (velundu ---- Maname- 3)

Charanam:2
Netriyile neeranindu neriyaga unai ninaindu (4)
patthinen ullamathil unadi -Muruga
Patrilean ullamathil unadi - Muruga
Patrilen ullamathil undadi - Murugaaa....
patrnen ullamathil unadi

Netriyile neeranindu neriyaga unai ninaindu
patthinen ullamathil unadii -Muruga..
Patrilean ullamathil unadi
oyaadu ozhiyaadu un naamam solpavarkku (4)
Unadi karaiyadaiya Aruluvaai - Muruga
Unadi karaiyadaiya Aruluvaai ... (velundu--- manane -3)

Charanam:3
ulagamenum kadalthaniile udal enum odamadu (4)
unnadik karai adaya aruluvaai-Muruga
unnadik karai adaya aruluvaai -Murugaa
Unadi karaiyadaiya Aruluvaai -Murugaaaa...
Unadi karaiyadaiya Aruluvaai

Ulagamenum Kadal thanilyea udal ennum odamathu
Unadi karaiyadaiua Aruluvaai - Muruga
Unadi Karaiyadaiya Aruluvaai
Karunaiyea vadivamaana kandasamy deivame(4)
Un kazhaladi yai kaati enai aaluvaai - kandane
Kazhaladi yai kaati enai aaluvaai (velundu - Manama----3)
Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு நொடியில் கூட என் மனம் உன்னை நினைக்காமல் இருக்க கூடாது முருகா 🙏🏻🥺

prakashm.prakash
Автор

என் அம்மா உடன் என் அண்ணி மனம் மாறி நலமாக இருக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அண்ணி கருவுற்று உள்ளன அவை நல்ல முறையில் பிறக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏

neelavenip
Автор

நோய் நொடி இல்லாமலும் மனகஸ்டம் இல்லாமலும் இருந்தாலே போதும்

gslavan-hp
Автор

குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் அருள்புரி வாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

mohanrajraj
Автор

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌺🪷🌸🪷🌸

jayanthisankaranarayanan
Автор

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி
முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
குமரா உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
கந்தனே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே

Laavanyat
Автор

❤வேலுண்டு வினையில்லை 🎉மயிலுண்டு பயமில்லை 🔥 குகனுண்டு குறைவில்லை❤கந்தனுண்டு❤ முருகா கவலையில்லை

Premjpk
Автор

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚

murugadass
Автор

நான் சில காலமாக அடிக்கடி திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இது . பாடல் அமைத்த விதம், பாடிய விதம், நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற கருவிகளின் இசை கோர்வை எல்லாம் அருமை 👏கேட்கும் போதெல்லாம் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏼பாடிய தம்பி அப்படி உருகி பாடி உள்ளார் 👌குழுவிற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏🏼

radharavindran
Автор

Velum sevalum thunai ohm Saravana bhava ohm murugaaaa potri ohm sarguruvae saranam ohm murugaaaa saranam kandha saranam ohm murugaaaa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

lalithaprabhulalithaprabhu
Автор

வானம்இடிந்து விழும் படி வம்பு வந்தாலும் அந்த கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே

murugesanlatha
Автор

ஓம் முருகா இந்த பாடலை கேட்க கேட்க என் நான் அடிமையாக உள்ளேன் முருகா

pravin
Автор

துன்பம் வரும் வேளையில் வேலாயுதா முருகா என உனை மட்டும் நினைக்கும் ஆன்ம பலம் தருவாய் என் அப்பனே ஷண்முகா

p.s.sakthivelu
Автор

This songs gives me positive energy and my brother who is 5 years old listens to this song every night while sleeping… my parents call him kutty muruga and my grandma calls him kutty Krishna ❤❤

namitharaguraj
Автор

உலகம் உள்ளவரை பரம்பரையாக முருகன் பாடல் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக உங்கள் குலம் வாழட்டும் முருகன் முப்பொழுதும் துணயிருப்பார்

theerthagirikandhaswamy
Автор

அப்படியே கண்ண மூடி இந்த பாட்ட மெய் மறந்து பாடுன மேல் புல்லரிக்குது கண்ணு ல கண்ணீர் வருகிறது என் கஷ்டம் எல்லாம் கரைந்து போய் விடனும் என் அப்பனே முருகா

rajiva
Автор

முருகா என் வாழநாள் முழுவதும் உன் அடிமை யாக இருப்பேன் முருகா

ramyashankar
Автор

இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது... மிகவும் அருமையான பாடல்🎉🎉

praveeviji
Автор

(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
     நெருப்பு வடிவாகத் தோன்றி
          நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
     உடையவனே என்று சொல்லி
          விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
     உடல் என்னும் ஓடமது
          உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
     உன் நாமம் சொல்பவர்க்கு
          உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா (வேலுண்டு)

கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
     நெறியாக உனை நினைந்து
          பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
     நிர் மலனே நின்னடியைத்
          தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா (வேலுண்டு)

ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
     வேண்டிடும் அடியவர்க்கு
          வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
     மருந்துமாக நின்ற உந்தன்
          மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
     தேனும் பரிந்தளித்த
          வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
     வாழ்த்துகின்ற அடியவர்க்கு
          கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
     பழனி மலை ஏரகம்
          பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா (வேலுண்டு).

nature
Автор

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை

manjuthambidurai