Adi meethu adi vaithu | Full Song with Tamil and English Lyrics | HD Quality | Murugan Song

preview_player
Показать описание
Adi meethu adi vaithu full song with lyrics | Murugan Song
Рекомендации по теме
Комментарии
Автор

என்னை போல் குழந்தை இல்லாத எல்லோருக்கும் இந்த மாதம் குழந்தை வரம் தர வேண்டும் அம்மா தாயே

sangeethas
Автор

நான் குழந்தை இல்லாதப்போ இந்த பாட்டை கேட்டு ரொம்ப அழுகுறே இப்போது அழகான ஆண் குழந்தை இருக்கிறான் என் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருக்கிறான் இரண்டு வயது ஆகிறது இப்போது இந்த பாட்டை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றியும் முருகா என்னை போல் எல்லோருக்கும் குழந்தை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

kannanrosi
Автор

என் கண்களும் என் கைகளும் ஏங்குகிறது முருகா இப்பொழுது எனக்கு நீயே கருவாக தரித்து என் குழந்தையாக முருகா நீயே பிறப்பாய் முருகா🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்காக அனைவரும் வேண்டிகோங்க சகோதர சகோதரிகள் அனைவரும்🙏🙏😭😭😭

Sheela-bcgy
Автор

தாய்மை உணர்வை பெருக்கும் இதயத்தை உருக்கும் அழகான பாடல். அற்புதம் அற்புதம்

archanadevi
Автор

Intha பாடல் கேட்கும் போது அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது எனக்கு 3years apram மாசமா இருக்கேன் cervix stitch potrukanga 8 month aguthu nallapadiya kolantha porakanum muruga 🙏 முருகா முருகா முருகா முருகா முருகா

AiVi
Автор

என் குழந்தைகள் இரண்டு பேரும் நூறு வருஷம் உடல் ஆரோக்கியத்தோடு, மன நிம்மதியோடு வாழ வேண்டும் முருகா. ஓம் முருகா போற்றி போற்றி

selvi
Автор

சீக்கிரம் என் குழந்தையா வா முருகா எனக்கும் குழந்தை வரம் கொடுங்கள் முருகாஎன்ன போல் தவிக்க எல்லா பெண்களுக்கும் குழந்தை வரும் கொடுங்கள் முருகா சீக்கிரம் என் குழந்தையா வா வா முருகா

elakiyaprem
Автор

என் உயிரே முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 13 வருட தவம் எனது கண்ணீரை துடைக்க வா கார்த்திகேயா😢😢

SelviPrabhu-mr
Автор

நான் கர்ப்பம் ஆக இருக்கும் போது இந்த பாட்டு கேட்டுட்டே இருப்பான் அவர் அருளால் அவரே எனக்கு மகனா கிடைச்சாரு கார்த்திகை மாசம்

anulifestyle
Автор

என் வீட்டில் தவழ்ந்து விளையாட என் மகனாக வாருங்கள் முருகா...♥️😍😢

soundarya-xjud
Автор

Muruga🙏🙏🙏enakku may 15 delivery solli irukkanga en kuzhantha nalla padiya prakkanum after 10 years murugan kuduththa gift 🙏🙏🙏ellorum enakka vendi kollungal

balakanaga
Автор

நீ எனக்கு இரட்டைக் இரட்டைக் கரு தரித்து உள்ளது முருகா அந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியாக பூமிக்கு வரவேண்டும் முருகா நீ துணையாய் இருந்து எனக்காக இந்த இரட்டைக் குழந்தையும் நல்லபடியாக எல்லா வளர்ச்சியும் பெற்று ஆரோக்கியமாக இந்த பூமிக்கு வர வேண்டும்

deviseetha
Автор

எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் குடு முருகா🦚🦚🦚 😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 காலம் கடக்கின்றது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

a.murugesanmuruges
Автор

நான் முருகனின் தீவிர அடிமை, எனக்கு அடிக்கடி அய்யனின் வாகனம் அரவம் கனவில் வருகிறது. எல்லாம் என் அப்பனின் அருளே அருள். நன்றிகள் என் அய்யனே முருகா 🌷💐🌹🙏🙏🙏🙏

veluchamym
Автор

2 nd baby. எனக்கு 5 வருடங்கள் ஆக குழந்தை வரம் வேண்டி முருகனிடம் கேட்டு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்குகிறது ரொம்ப நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

RajeshwariSri-rwwl
Автор

மகன் வேண்டும்‌ என ஆறுபடை ஏறி வந்தேன்.. முருகனே என் மகனாக பிறந்தான் அடுத்த வருடமே..5 வருடம் ஆகிறது.. இன்று வரை மாலை போட்டு முருகனை காண செல்வேன்.. இன்றுடன் 28 நாள் ஆகிறது ஜனவரி 5 ம் தேதி முருகனை காண செல்கிறேன்... முருகன் வேண்டியதை கேட்டால் கொடுப்பான்... உயிரே நீ தான் முருகா ❤❤

karthikkasilingam
Автор

குழந்தை பாக்கியம் என் குழந்தையாக நீங்கள் வர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

appukutty
Автор

முருகா எனக்கு உன் அருளாள் நல்ல படியா குழந்தை பிறக்கணும் நீ தான் எனக்கு துணையாக இருந்து அருள் புரியணும் முருகா ஓம் சரவண பவ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

PvsundharsanKittysundhar
Автор

முருகா உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது உள்ளது ❤ நீதான் முருகா துணை இருக்க வேண்டும் ❤ ஓம் முருகா சரணம் ❤

bhuvanaraj
Автор

என் கணவர் என் குழந்தைய என்னோட சேர்த்து வைங்க முருகா 🙏🙏 ஒரு குட்டி முருகர்க்கு தாய் ஆகும் பாக்கியம் கிடைக்க ஆருள்வாய் முருகா 🙏🙏🙏

kalaidhayal-giyz
visit shbcf.ru