Mugavari | Tamil Super Hit Full Movie | Ajith Kumar | Jyothika | Raghuvaran

preview_player
Показать описание
Directed by V. Z. Durai

Produced by
S. S. Chakravarthy
S. N. Raja

Written by Balakumaran (Dialogue)

Screenplay by V. Z. Durai

Story by V. Z. Durai

Starring
Ajith Kumar
Jyothika
Raghuvaran
K. Vishwanath
Vivek
Manivannan

Music by Deva

Cinematography P. C. Sriram

Edited by Suresh Urs

Production company - NIC Arts =======================

In Association with Divo
Рекомендации по теме
Комментарии
Автор

இங்கே பல கோடி இளைஞர்கள் இது போல தன் சொந்த ஆசைகளை கடந்து குடும்பத்திற்காக வாழப் பழகிக் கொள்கிறார்கள் 💐 படம் முழுவதும் ஏதோ ஒரு கட்டத்தில் வென்று விடுவார் என்றே நினைத்தேன்... ஆனால் இறுதில்தான் புரிந்தது, , இது ஒரு படம் அல்ல.. நம்மை போலவே பலரின் நிஜ வாழ்க்கை என்று 💯🙌

ayyappanr
Автор

2024 la tha intha padam Nan muthal murai parkiren...Vera level 🎉

ezhil
Автор

இசையின் பின்னணியில் ஒரு படம்...
படத்தில் பின்னணி இசையே முன்னணி...
Master piece of Deva 🔥🔥🔥

mohamednazar
Автор

மீண்டும் இது போன்ற காவியங்கள் தமிழ் சினிமாவில் காண்பது மிகவும் அரிது

PMKTN
Автор

முகவரி தலயின் வளர்ச்சியில் இதுவும் ஒரு முகவரி

RajappanRajesh
Автор

அஜித்தின் யாதர்த்தமான நடிப்பு அருமை ஸ்ரீதர் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் ரகுவரன் நடிப்பு சூப்பர்
தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் தேனிசை..

SivaHareesh
Автор

நான் தீவிரமான விஜய் ரசிகன்... ஆனால் எனக்கு ஒரு முன்னோடி என்றால் திரு. அஜித் குமார் அவர்கள் தான்... இது போன்ற படங்களை அவர் கொடுத்து என்னை போன்ற மனிதர்களை சாதிக்க முடியும் என்று நினைக்க வைக்கிறார். வாய்ப்புக்காக ஏங்குகின்ற வலி என்னை போன்ற யாரும் இல்லாதவர்களுக்கு தான் தெரியும்... மிகச் சிறப்பான திரைப்படம் 👌👌👌

iyappanraja
Автор

ரகுவரன் என்னும் ஆத்மா உயிருடன் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

karuppasamyp
Автор

அஜித்க்கு அதிக ரசிகர்களை சம்பாதிக்க வைத்த சிறந்த திரைபடம்.முகவரி2000 நீண்ட நாட்களுக்கு பிறகு 7:4:2023 பார்த்து ரசித்தேன்.

OORU-nuSUTHTHAPorom
Автор

என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ❤️❤️❤️👑🎉💜😊🥰

PanneerSelvam-popv
Автор

வானத்தை போல என்ற மெஹா ஹிட் சூப்பர் படத்துடன் வந்து அதற்கு அடுத்த படியான ஹிட் படம்.

vasanthkumarkumar
Автор

An all time favourite movie. A cult by dorai. Why don't we see this kind of movies nowadays. We get to see only movies related caste, racism, crime, village, agriculture etc...it's all important but offlate we are missing mugavari kind of inspirational movie. Hats off thala .. he is what he is 21 years back. Today's young heroes should see this the way how Ajith graphed his career by choosing stories and movies.

viswanathr
Автор

Ajith Sir’s One Of The Best Feel Good Movie🥰

saapatturaman
Автор

இந்த படம் போல்தான் அஜித்தின் வாழ்க்கையும், சினிமாவில் கடந்துவந்த பாதை அவ்வளவு இலகுவானதல்ல..

aronsee
Автор

அறிமுக படத்திலயே‌....p.c. Sri யின் அதிர்ஷ்டம்..

selva
Автор

அஜித் அண்ணனுக்கு முகவரி தேடித்தந்த படம்
அதிகளவான ரசிகர்களை தேடித்தந்த படம் “#முகவரி “

tharantharu
Автор

என் வாழ்கையும் முகவரி கதை போல தான் செல்கிறது. ஆனால் ஒரு நாள் வெற்றி பெறுவேன் .என்ற நம்பிக்கையில் காலம் செல்கிறது...

barathkumar
Автор

2000 mugavari 💥

2020 soorai pottru💥

manikandanr
Автор

இந்தப் படத்தை 2024 இல் போட்டா ரொம்ப நல்லா இருக்கும் 🔥❣️🥰🥰🥰🥰🥰👑👑

rajangeethu
Автор

யதார்தமான படம்...❤❤❤ அஜித் அருமை...வசனம் மிக சிறப்பு...பல முறை பார்த்தும், திகைக்காத படம்...❤❤❤

psrini