Tag your Vinayagam annan❣ | Watch #Veeram on #SunNXT #ajithkumar #shorts

preview_player
Показать описание
Tag your Vinayagam annan❣

Watch #Veeram on #SunNXT

#AjithKumar #DirectorSiva #VeeramOnSunNXT
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் 😢❤

Jeevajh
Автор

அண்ணண் தான்.. தந்தை ஸ்தானத்தில் வைக்க மிகவும் தகுதியான உயிர் ❤❤

valasaiaalim
Автор

அரபு நாடுகளின் வேலை புரியும் அண்ணன் வாப்பாமார்களும் இதே மாதிரி தான்

aneekahmed
Автор

❤ இந்த பாசம் மிகுந்த சந்தோஷமாக இருக்கு

agrisss
Автор

இதேபோல் நிலைமையில் ஏராளமான அண்ணன்கள் இன்னும் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் 🙏 என் அனுபவம்

punithkumarsp
Автор

என்னுடைய அண்ணனுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.

devaraj
Автор

This scene is enough to make a man cry....

sundar
Автор

அண்ணன் தம்பி பாசம் என்றால் இதுதான் ❤❤❤❤

tamilarasan.ptamilarasan.p
Автор

Super scenesna adhu idhudhan not fight😢nga❤❤❤❤❤ siva sirku vazhthukal 🙏

ArunS-rqyf
Автор

என்னோடு வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே படமாக்கிய சிவா அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் தம்பியோடு பிறந்த ஒவ்வொரு உறவுகளுக்கும் இந்த படம் ஒரு சமர்ப்பணம் ஏனென்றால் என் அண்ணனும் எங்களுக்கு இப்படி தான் வளர்த்தார் என் அண்ணன் எங்கள் கடவுள் ❤❤

devarajini
Автор

My Vinyagam Anna is my brother 'My Big Brother'❤❤❤😊
எவ்ளோ பசி எடுக்கும் போதும் டீ மட்டும் தான் கேட்பான்...😢❤❤❤❤

SowmiyaSathaiah
Автор

இந்த மாதிரி அண்ணன் கிடைக்க குடுத்து வச்சிரிக்கனும் 🥺💎🫂

SilambuSwag
Автор

வீரம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த வசனம் மிகவும் பிடித்த😍💕😍💕😍💕😍💕

chandranran
Автор

எத்தனை வாட்டி பார்த்தாலும் கண் கலங்குதுயா

AmoothiAmoothi
Автор

Jollya shorts pathuttu irukkumbothu.. intha shorts ala vechuttu within fraction of seconds.. how emotional this scene is. ❤

myownstuffs
Автор

கேட்கும்படி மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது 👌👌😪😪😪😪🥰🌹🙏🙏🙏

bishsiggusfus
Автор

"வானத்தைப் போல" படத்துக்கு அப்புறம் பாசத்தை காட்டுற படம்

இயக்குனர் சிவா & குழுவுக்கு வாழ்வில் நன்றாக தொடர்ந்து வாழ வாழ்த்துக்கள்

நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
22.05.2023 01:27 am ist
(245th comment, 97k+ likes, 1, 454, 478th view)

azhagurajaallinall
Автор

சினிமா தான் இந்த பாசம்...நிஜமான வாழ்க்கை அப்படி அல்ல...

michaelilovefatherjesus
Автор

Santhanam expression and dialogue, yenaathuku sirikudhuu, haha super

sabareishkumar
Автор

எங்கள் அண்ணன் மனதில் நினைப்பதை செய்பவரே தவிர செய்வதை சொல்வது ஒருபோதும் இல்லை

PravinKumar-hwrk